17.11.19 Sunday ஞாயிறு “பெருமைகொள் ஆண்டு” November : பாமுகம்:
31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!
Live Studio: Skype: londontamilradio nada. Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650 On Line : www.firstaudio.net
youtube: london tamil radio facebook : london tamil radio
Mobile App: First Audio & What’s up : +447956256636
அடுத்த தலைமுறையினரை முன்வைத்து, அமைதி / அபிவிருத்தி / சகிப்புத்தன்மை மற்றும் நீரிழிவு ஆகியவை உள்ளடக்கிய, எமக்காக மரணித்த அனைத்து விடுதலைப்போராளிகள் உன்னத மாதம் November : 201914 NovemberWorld Diabetes Day : உலக “நீரிழிவு” விழிப்புணர்வு நாள் :
16. NovemberInternational Day for Tolerance : உலக “சகிப்புத்தன்மை” நாள் :
20. NovemberUniversal Children’s Day : “சிறுவர்கள்” உலக தினம் :
[]
: 21.11.19 வியாழன் கவிதை [வாரம் 1,034] : உங்கள்: “விருப்புத்தலைப்பு”
[][][][]
First Audio-வின், Swiss பாமுக உறவுகள் வழங்கும்: PMP 219 : பொன் மாலைப்பொழுது 2019
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=oIs75T0VdbY”]
PMP 219 நிகழ்வுகளின் காணொளி பதிவுகள் இங்கே கீழே…
ஜனா-வின், சினி வினா 56 For 15.11.19 பதிலனுப்ப: info@firstaudio.net
[]
First Audio’s PMP 221 @ Sutton On 07.12.19 Saturday
[][][]
தமிழோடு தில்லானா. 324 : 17.11.19
“அகராதி அணுகா வார்த்தை..”
-இரா. பாலசுப்பிரமணியம். 17.11. 19
உங்கள் பதில்களை www.firstaudio.net கீழே Comments ல் எழுதுங்கள்…!!
[][[ ]][] [][]


இம்முறையும் வழமை போல உயிர்ப்புள்ள பல் வகை புதிய படைப்புகளை அர்ப்பணிப்பதோடு, மிகக் குறிப்பாக, தமிழ் தாயகத்தில் மரணித்த போராளிகளின் குடும்பங்களில் இருந்து, தகுந்த கல்வி கற்கும் ஆதரவின்றித் தவிக்கும் குறைந்தது 7 இளம் மாணவர்களுக்கு, தலைக்கு 1 பவுண்ஸ் அல்லது 1 யூரோ அல்லது 1 Swiss பிராங்ஸ் என மற்றையவர்களிடமிருந்து நாமனைவரும் சேகரித்து, வழங்கும் திட்டத்தை நிகழ்வாக்கலாம்.
இதற்கென நமக்கு தெரிந்த அறிந்த பாதிக்கப்பட்டுள்ள போராளிகளின் குடும்ப பிள்ளைகளின் பெயர்களை தேடித் தரும்படி நேயர்கள் கேட்கப்படுகின்றீர்கள். அறிந்து தரும் வாய்ப்புள்ளவர்கள்வர்கள் தயவுசெய்து, 14.11.2019 ற்கு முன்பதாக, info@firstaudio.net ற்கு அறியத்தரும்படி கேட்கப்படுகின்றீர்கள்.
இத் திட்டம் ஒருமுறையானது. 31.01.2020 ற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும். சேகரிப்பு கணக்கு விபரம் www.firstaudio.net இணையத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இதய சுத்தியோடு, முயன்று நிகழ்வாக்குவோம்… யாவரும் இணைவோம்.


7.45AM : “காற்று வெளி [320] : By நடா மோகன் : 17/11
8AM : “புதிரோடு விளையாடு” Part 53 : By நடா மோகன் : 17/11
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:
[ இன்றைய புதிர் வினாக்களை இப்பகுதியில் நேரலையில், ஒவ்வொன்றாக காணலாம் ]
வினா 1 : இன்றைய அல்லது அண்மைய உலக விசேட தினம்
World Special Day என்ன? [What’s up ற்கு Text பண்ணி விடவும்..]
915AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 17/11
அபேனா புஸ்பாகரன் :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=UZ42GkIQK_E&feature=youtu.be”]
நகுல் துரைஅரங்கன் :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Mn-FpjOgPJs”]
சந்தோஷ் ஸ்ரீதரன் : OVP [131]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=KxHnEX61Toc&feature=youtu.be”]
OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 17/11
நீதினி தவகுமார் : OVP [38]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=cEcV8q3HfV8&feature=youtu.be”]
“வாசிப்பு அரும்பு” 14/11
அபினா புஸ்பாகரன். வாசிப்பு அரும்பு : [14]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=s5XKZ65gyqY&feature=youtu.be”]
சந்தோஷ் ஸ்ரீதரன் : வாசிப்பு அரும்பு : [606]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=gmxoVI4r4r4&feature=youtu.be”]
சந்தோஷ் ஸ்ரீதரன் :வாசிப்பு அரும்பு :[607] 15/11
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=2vCy_aAXNEI&feature=youtu.be”]
“Sudar OVP Club” : First Audio With சுடர் கலைப்பள்ளி :
OVP Club : Level 1 Topic [06] : 17.11.19 :
“எனக்கு பிடித்த விளையாட்டு” : My favourite Sport”
OVP Club : Level 2 Topic [31] : 17.11.19 :
“எனக்கு பிடித்த ஒரு விஞ்ஞானியும், அவரின் கண்டு பிடிப்புகளும்..” :
My favourite Scientist and his innovations..”
[][][]
“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [260] : 17/11
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=gGMty91SnyU&feature=youtu.be”]
“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [ ] 17/11
[][][]
வெள்ளி Sunrise செய்தி: 17/11
“கேள்விக்கணைகள்” [329] : By செல்வி நித்தியானந்தன் : நேரலை : 15/11
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=UcqctanXvAY”]
“சொல் விளையாட்டு” [161] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் : 15/11
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=eBYynI_Y90w”]
STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேந்துளா :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=j1ELGX8aQ-A&t=3s”]
[][][]
First Audio’s PMP 219 @ Swiss – Toffen (CH) on 09.11.19