17.03.19 Sunday FATVTamil STT Live

17.03.19 பெருமைகொள் ஆண்டு மூத்தோர் மாதம் FATV பாமுகம் ஞாயிறு:

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

March மாதம் : [ “முத்தோர் மாதம்” ] இங்கு விரிவு கண்டுவரும், மூத்தோர்களுக்கான சமூகத்தின் இடைவெளி விரிச்சலடைந்து வருவதனை நிரவல் செய்யவும், அனுபவ முதிர்ச்சியின் அறுவடையை பெற்றோர் மற்றும் இளைய சந்ததி பாடங்களாய் கற்றிடவும், எங்களையும் சமூகத்தையும் ஆளாக்கியவர்களை கெரவப்படுத்திடவும், இளையோர்கள் இதனை புரிந்து வளரவும், மனம்திறந்து பேசுவோம், நாம் ஒவ்வோர்வரும், நமக்கு ஆதர்சம் தந்த குறைந்தது ஒருவரையாவது பாமுகத்தில் அறிமுகம் செய்வோம்…! ]

அடுத்தவாரம் **[1000]** : 21.03.19 வியாழன் கவிதை நேரம் **[1000]** : உங்கள் “விருப்புத்தலைப்பு”


நேரலையில்: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636

எங்கள் “ஸ்ரீதரன்” பிறந்தநாள்… Swiss 17.03.19

ஸ்ரீதரன் அவர்களுக்கு, இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்…!!!
இன்று 12.30 ற்கு பாமுக நேரலையில், மகிழ்வான பதிவுகள்.. காத்திருக்கலாம்….

7AM :“தபசுகால தேவசிந்தனை” David [294], Nevis [248], Jeya[1,230], Punkaiyor Rajah [161]

7.45AM : “காற்று வெளி [298] : By நடா மோகன் : 17.03.19

 

எங்கள் ஞாயிறு தொகுப்பாளர், Kingston சிவா அவர்களின் அன்புத்தாயார் ” ” அவர்கள், ஞாயிறு அதிகாலை 1.30ற்கு, இலங்கை பளையில் உடலால் மறைந்தார்.. சாந்தி பெற்ற அம்மாவின் ஆன்மா நித்திய அமைதிகாண பிரார்த்திப்போம்… சிவா உட்பட குடும்ப உறவுகள் யாபேரும் ஆறுதல் அடைய அன்பை பகிர்வோம்.
:- சிவா : +447398716828

8AM : “புதிரோடு விளையாடு” Part 27 : By நடா மோகன் : 17.03.19
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:

9AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 17.03.19

OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 17.03.19

“Sudar OVP Club” 10 : Live : 17.03.19

“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [ ]

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [241]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [ ] : 17.03.19

[][][]

வெள்ளி Sunrise செய்தி: 15.03.19

வெள்ளி: “சொல் விளையாட்டு” [134] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் :15.03.19

[][][]