16.12.19 Monday FATVTamil Vaani BDay Live

16.12.19 Monday திங்கள் “பெருமைகொள் ஆண்டு” December : பாமுகம்:    

       “மனித நேயம் உணர்த்தும், மகத்தான மாதம் – December”    உலகில் ஒரே சாதி “மனிதம்” : உலகில் ஒரே மதம் “மானிடம்” : உலகில் காக்கவேண்டியது “உயிர் நேயம்” :-  First Audio பெருமைகொள் 2019  -:         

பாமுக நிகழ்வுகளை துல்லியமாக அனுபவிக்க.. Mobile app [செயலியில்] “First Audio” குறியீட்டுப் பெயரில் இணையுங்கள். அல்லது www.firstaudio.net இணையத்தில், FATV காணொளிக்கு கீழாக, லண்டன் தமிழ் வானொலி பெயரின் கீழ், ஒலி வடிவத்தில் துல்லியமாக கேட்கலாம்…

[[[ First Audio-வின், PMP அரங்குகளில், “உலக தமிழ் மொழி நாள் 2020” ]]]

First Audio-வின், PMP 223 அரங்கில், “உலக தமிழ் மொழி நாள் 2020”

First Audio-வின், PMP 224 அரங்கில், “உலக தமிழ் மொழி நாள் 2020”

First Audio-வின், PMP 227 அரங்கில், “உலக தமிழ் மொழி நாள் 2020”

First Audio-வின், PMP 228 அரங்கில், “உலக தமிழ் மொழி நாள் 2020”

First Audio-வின், PMP 229 அரங்கில், “உலக தமிழ் மொழி நாள் 2020”  >> 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை 4PM கிழக்கு லண்டனில்,

First Audio-வின், PMP 230 அரங்கில், First Audio + Kent Folkstone தமிழ் பாடசாலை இணைந்து பெருமையுடன் வழங்கும்.. “பொன் மாலைப்பொழுது 2020” >> 22.02.2020 சனிக்கிழமை @ Folkstone Kent Essexல்.. <<

First Audio-வின், PMP 231 அரங்கில், Sudar OVP Club பெருமையுடன் வழங்கும்.. “நாட்டார் கதம்பம்:2020” >> 29.02.2020 சனிக்கிழமை @ Barking : London <<

[[[[[[[ ]]]]]]

31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!

Live Studio: Skype: londontamilradio nada.     Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650      On Line : www.firstaudio.net
youtube: london tamil radio      facebook : london tamil radio
Mobile App: First Audio   &   What’s up : +447956256636

[]

இந்த வாரம்: 19.12.19 வியாழன் கவிதை வாரம் 1,038] : உங்கள் “விருப்புத்தலைப்பு”

[][][][]

                   ஜனா-வின், சினி வினா 57 For end of January 2020          பதிலனுப்ப:    info@firstaudio.net  

[][][]

                   தமிழோடு தில்லானா.    353   :   16.12.19              
                    “சொற்கோர்வை”                   

-இரா. பாலசுப்பிரமணியம்.    16.12.19

உங்கள் பதில்களை www.firstaudio.net கீழே Comments ல் எழுதுங்கள்…!!

[][[    ]][]    [][]

-: “நமக்காக மரணித்த அனைத்து விடுதலைப் போராளிகள் மாதம்” 2019 :-

இம்முறையும் வழமை போல உயிர்ப்புள்ள பல் வகை புதிய படைப்புகளை அர்ப்பணிப்பதோடு, மிகக் குறிப்பாக, தமிழ் தாயகத்தில் மரணித்த போராளிகளின் குடும்பங்களில் இருந்து, தகுந்த கல்வி கற்கும் ஆதரவின்றித் தவிக்கும் குறைந்தது 7 இளம் மாணவர்களுக்கு, தலைக்கு 1 பவுண்ஸ் அல்லது 1 யூரோ அல்லது 1 Swiss பிராங்ஸ் என மற்றையவர்களிடமிருந்து நாமனைவரும் சேகரித்து, வழங்கும் திட்டத்தை நிகழ்வாக்கலாம்.
இத் திட்டம் ஒருமுறையானது. 30.01.2020 ற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும். சேகரிப்பு கணக்கு விபரம் www.firstaudio.net இணையத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும். யாவரும் இணைவோம்.
இதய சுத்தியோடு, முயன்று நிகழ்வாக்குவோம்… யாவரும் இணைவோம்.
()()
               இன்னுமொருமுறையேனும் – (2019 -2020 )               
>  கோசல்யா சொர்ணலிங்கம் : 25€
>  கனகா பராமலிங்கம் : 10€
>  ரஜனி அன்ரன் : 25€
> ஜெகதீஸ்வரி ராமதாஸ் : 50€
> தவமலர் கல்விராஜன் : 70€
> வாகீசன் ஜதீசன் : 25€ 
> ஜெயம் தங்கராஜா : 25€
> சாந்தினி துரைஅரங்கன் : 25€
> இரா விஜயகௌரி : 100 SFR
> VJ Bose : £20
                                                                   தொடரும் —-
[][][]
31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!

[][][]

                எங்கள் / உங்கள் “வாணி”க்கு – இன்று 16/12 பிறந்தநாள் ..!                 

கலைவாணி தினம் மார்கழித் திங்கள் : 16-12-2019
இது இவர்களுடைய தினம் ஈன்றெடுத்த இருகுரவர்
இணைவான துணைவனோடு    பேறுடைய  மகளோடு
கலைவாணி ,கடாச்சம் கலை கூடம்  களையாட்சி ஆழ
கொண்டவன்  பணி தொட்டு  லண்டன் தமிழ் வானொலி  
பாமுகம்  செந்தமிழ் வளப்படுத்த  சீர் சிறப்புற்ற தினமாய்
சீராட்டி தாலாட்டி  பைந்தமிழ் பகிர் பவளே !

காலையில் பாமுக கடமைக்கு வந்து  விட்டால்
கருத்தோடு காலக் கடன் கலப்பாக ஒலி ஒளி கையாண்டு
மாலையில் மனை மாட்சி மகத்துவமாக ஒப்பேற்றும்
சோர்விலாப் துணிகரமே பார் போற்றும் பார் மகளே !

புது அகவை புது மலர்ச்சி புரட்சிகரமாய்  பிறக்கட்டும்
அகவையோடு  ஆரோக்கியம் ஐஸ்வரியம் பெருகட்டும்
அனைத்து  உறவுமாய்   போற்றுவதில் புளகாங்கிதம்
                      –                                     -: இணையராய்   சொர்ணலிங்கம் கோசல்யா —

By Vethiga Jegathesan..

By Rahavi Ruthireswaran,

By Kalyani Kamalanathan,

By Raagavi Mohan :   

[]

இன்றைய பிறந்தநாள் மகிழ்வினை முன்னிட்டு, இன்றைய பாமுக காற்றலையை வடம்பிடித்து வர மனமிழைத்தவர்கள்…  >> சங்கவி, சாகித்யா, சாம்பவி தவக்குமார் குடும்பம், + கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள், மற்றும் நேச உறவுகள்… :- மிக்க நன்றி !!!

[]

              இன்றைய பொறிச்சொல்” :             “நீவி” & “நீவி”             : 16/12             

8.35AM : “ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள் ஐயா : நேரலை : 09/12

[]

9.50AM: “தேவசிந்தனை” David [506], Nevis [443], Jeya[1,386], Punkaiyor Rajah [318], Velu Balan [64], Shakthi [14] : 16/12

[]

              இன்றைய பொறிச்சொல்” :             “நீவி” & “நீவி”             : 16/12             

இன்றைய புதிய பாடல்: By பொன் தர்மராஜா : [724] : 16/12

இளையோர் “வாசிப்பு அரும்பு”: 16/12
சந்தோஷ் ஸ்ரீதரன் : [610]

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [263] : 16/12     

 “தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [447]

[]

**[1,100]** : “பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : **[1,100]** : 16/12

“பாமுக தினக்கவி” By இரா விஜய கௌரி : [57] :

[]

பவானி-யின், “திங்கள் / செவ்வாய் படைப்புகள்” : 16/12
“தகவல் களம்” [219]


“அறிய ஒரு அரிய தகவல்” : [178]


“விழிப்புத்தகவல்” : [113]


“வினோதத்தகவல்” : [79]

[]

12.00 Noon : ஜெயா-வின், “அறிவுக்களஞ்சியம்” [258] By ஜெயா நடேசன்: நேரலை : 16/12

[]

மதியம் : காலை ஒளிபரப்பு நிறைவு:

இரவு 7 மணி: “கலைச்சாரல்” [22] By சரளா விமலராஜா : 16/12

விருந்தினர் : மிதுஜா அமிர்தலிங்கம் : Swiss

இரவு 8 மணி: “புல சமூக நிஜங்கள்” By VJ Bose : [ இன்று தவிர்க்கப்படுகின்றது.. ]]

இரவு 9 மணி : 31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!
Sunrise இரவுச்செய்தி : Live : [ இன்று தவிர்க்கப்படுகின்றது.. ]]
“Swiss செய்திகள்” : [251]

[][][]

[]

[]

[]

Abhiman N presents: ‘Pachai Kili’ Official Music Video Out on Spotify, Apple Music, etc. on 21st December 2019 Story, Lyrics & Vocals – Abhiman N Music,