16.12.18 Sunday FATVTamil STT Live

16.12.18 Sunday on FATV Tamil பாமுகம் ஞாயிறு நேரலை:

“உலக தமிழ் மொழிநாள் 2019” 2வது ஞாயிறு : ஜனவரி 13 ஞாயிறு:  PMP பொன் மாலைப்பொழுது அரங்கில்,
PMP 204 : 05.01.2019 சனி @ UK Coventry : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 205 : 13.01.2019 ஞாயிறு @ சுவிஸ் : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 206 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Geilenkirchen: உலக தமிழ் மொழிநாள்
PMP 207 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Gottingen : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 208 : 13.01.2019 ஞாயிறு @ UK Ilford : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 209 : 20.01.2019 சனி @ சுவிஸ் Langanthal தமிழ் சங்கம்..: உலக தமிழ் மொழிநாள் 2019
— [ ] @ Holland : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 210 : 27.01.2019 ஞாயிறு @ UK Eastham : உலக தமிழ் மொழிநாள் 2019

அடுத்தவாரம் 20.12.18 வியாழன் கவிதை தலைப்பு [987] : (18/12) உலக குடியேறியவர்கள் நாளை முன்னிடட சிறப்பு தலைப்பு: “”நாமலைந்த நாட்கள்”” ( இளையவர்க்கு: “எம் பெற்றோர் அலைந்த நாட்கள்” )
Thursday 10.15 AM on FATV Tamil நேரலையில் இணைய: 00442081330171 Skype id- londontamilradio  & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636.

பாமுக கலையக அதிபர் வாணி மோகன் பிறந்தநாள் இன்று…!

இனிய இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:

7AM : “தேவ சிந்தனை” David [234], Nevis [209], Jeya [1,166], Punkaiyor Rajah [99] :

8AM : “புதிரோடு விளையாடு” Part [16] : By நடா மோகன் : 16.12.18
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:

எண்கள்

தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன. தமிழில் ‘0’ என்று எண் வடிவம் இல்லை.

0 1 2 3 4 5 6 7 8 9 10 100 1000

9AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 16.12.18

Kavipriyan Satheswaran : [112]

OVP மற்றும் “வாசிப்பு அரும்பு”

Kavipriyan S : [102]

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் [233]

“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் [416]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [845] : 16.12.18

[]

11.30AM: Sudar OVP Club: Live

Last week Live [09.12.18]

[][][]

வெள்ளி Sunrise செய்தி: 14.12.18

வெள்ளி: “சொல் விளையாட்டு” [123] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் :14.12.18

[]

“குடும்பம் குவலயம்” [740] : By நகுலா சிவநாதன் : 13.12.18
இன்றைய இளையோர்களை மகிழ்ச்சிப்படுத்த உதவுவது?

[][][]