16.10.13/Wednesday/FATv-Tamil

16.10.13  /  Wednesday  /  FATv Tamil  /  புதன் நிகழ்வுகள்:

இன்றைய புத்தம்புதிய எம்மவர் பாடல்:

கலைவாணி ஏகானந்தராஜா பாடல்: 1003 + வரி: 230

வியாழன் 16.10.13 : ஓவிபி ஆக்கம் 608 FATV தொகுப்புகள்:

இளையோர் வீடியோ தகவல் துளிகள்:

இலக்கியம் : நகுலா சிவநாதன்

–00()()00–

புதன் நிகழ்வரிசைகள்:

7 மணி : ஓவிபி 608 – நேரலை -நடா மோகன்..

8 மணி : தேவசெய்தி  -சர்வதேச புதுக்கிருபை ஊழியபடைப்பு

8.20 : புதன் நிகழ்ச்சி அறிமுகம் – நடா மோகன்

8.30 : எம்மவர் பாடல்கள்:

8.45 : சிந்தனைகள்

உயிருள்ளவைகள் அனைத்தும் உயிருள்ள வரை தேடும் ஒரேயொரு தவிர்க்க முடியாத முதன்மை தேவை எது?

உணவு என்பது பலரது பதிலானது.  இதற்கும் முதன்மையானது “பசி”  எனவே “பசி”   தலைப்பை இன்று இலக்கியமாக்குவோம்.

9 மணி : இளையோர் தகவல் துளிகள்

9.30 : தட்டிக் கொடுப்பு + சந்தித்ததில் சிந்தித்தவை

10 மணி :  பேசும் நேரம்

11.00 : இலக்கிய நேரம் : உடன் தலைப்பு “இன்றைய பேசும் நேர, புதிரின் விடை “” பசி “” ” நீங்கள் உடன் எழுதும் இலக்கிய தலைப்பாகும்.. வாருங்கள்…

” யாராலும் அடக்க முடியாது-
   கொடுத்தால் அவ்வப்போது அடங்கும் “
இதுவே வாழ்வில் பெரும் வலியுமாகும்.     அதுவே “பசி”

11.40 : சமகால விந்தைச் செய்திகள் -ஷைய்பா தருவாரா?

12 மணி : குடும்பம் குவலையம் – தொகுப்பாளர் விடுமுறை

இரவு 8.30 : தகவல் சாலை : யோகரட்ணம்

இரவு 10 மணி : சண்றயிஸ் தமிழ் செய்திகள்.

–00()()00–