16.08.18 Thursday FATVTamil Live

16.08.18 Thursday FATV பாமுக இன்றைய நேரலை நிகழ்வுகள்..!
முக்கிய குறிப்பு:
வாணி மோகன் அவர்கள் தனது தங்கையின் கணவனார் மரண நிகழ்வுகளில் குடும்பத்தாருடன் இணைய அவசரமாக இலங்கை சென்றுள்ளார்… மீள வர குறைந்தது 3+ வாரங்கள் ஆகலாம்…
இதனால், பாமுக வாரநாட்களின் வழமை நிகழ்வுகள் வழமை நேரத்தில் நடாத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் தொகுப்பாளர்களின் நிகழ்வுகளும், வழமை போல இந்த இடைக்காலத்தில் வழமை நேரத்தில் நிகழ்த்த முடியாமல் போகும்..மன்னிப்புடன் ஏற்றுக்கொள்ளவும்.
ஆயினும், காலையில் லண்டன் நேரம் 7 மணி முதல் 8.40 வரை பாமுக நேரலையில் என்னால் இணைந்திருக்க நேரம் ஒதுக்கியுள்ளேன். இந்த நேர இடைவெளிக்குள், தங்கள் நிகழ்ச்சியையும், 35 முதல் 40 நிமிடம் இணைக்க வாய்ப்புள்ளது. உங்கள் நிகழ்ச்சி நாளில் இந்த முற்கூட்டிய நேர மாற்றத்துள் சில வாரங்கள் தொடர வாய்ப்புண்டா என்பதை தயவுசெய்து அறியத்தரவும்.
கூடவே, Tuesday & Wednesday & Friday இரவு 8 முதல் 9 வரையும் இணைக்கலாம்.
காலை 7 மணி முதல் 7.20 வரை [விரைவு] தேவசெய்தி.
காலை 7.30 முதல் [35 நிமிட] தொகுப்பாளர் நேரலை நிகழ்வுகள்.
வழமை வீடியோ ஆக்கப்படைப்புகள் அனைத்தும் தொடரலாம்..
காலை 8.40 : காலை நேரலை நிறைவு.
மாலை 8 மணி முதல் தினமும் “Sunrise” இரவு நிகழ்வுகள்
[9 மணி செய்தி உட்பட] வழமை போல தொடரும்…
– தொகுப்பாளர்கள் & நேயர்கள், உங்கள் கருத்துக்களையும் வெளிப்படுத்தலாம்..!
[[ கிடைத்து வாழ்வதவை விட, அமைத்து வாழ்வதே சிறப்பு.. ]]
[[ ]]
Wednesday 15.08.18 Sunrise Tamil News : Repeat

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=yIiFyrxp-1k”]

[[ ]]

[[ Today 15.08.18 Wednesday ]]
7AM : “தேவ சிந்தனை” By David Antony, Nevis Philip & Jeya Nadesan,
[[ ]]
7.20 AM : இன்றைய நேயர் படைப்புகள்” :

இன்றைய “பொறிச்சொல்” : “சோலி” & “சோலி”

////

இன்றைய படம் தைத்த வரி..!

பின்நோக்கிய ஞாபகங்கள்.. இருவரி எழுத தூண்டுகிறதே..!

////

கவிதை: வசந்தா ஜெகதீசன் : Germany

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=2qQdgIfJs3E”]

////

“வாசிப்பு அரும்பு”
Santhosh Sritharan : [490]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=3RvQiGd-1Kk”]

[[ ]]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன்: [776] : 16/08

[[ ]]

“கேள்விச்சரம்” [ ] By சிவதர்சினி ராகவன் : நேரலை :
[சமகால செய்தி, தகவல்கள் அடங்கிய -பொதுஅறிவு நிகழ்வு]

நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio & Viber : 07903882650
[[ ]]

[[ ]]

“காற்று வெளி 272” By நடா மோகன் : 12.08.18 :
[[ தங்கியிரா வாழ்க்கை.. ]]

[[ ]]

8.40 AM : காலை நேரலை நிறைவு..

 

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=kBJnGoRgtWs”]

+++++++++++[[ ]]++++++++++

“தேவ சிந்தனை” 15.08.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=i1pxob1BpeU”]

////

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=A30bOI4YJ5s”]

[[ ]]

“குடும்பம் குவலயம்” By நகுலா சிவநாதன் : Live : தலைப்பு: **[725]**
“பெண்களும் வாழ்வியலும்”

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=sh5_mjPw2Bo”]

[[ ]]

[[ ]]

++