16-07-13/TuesdayFATV-Tamil

  16-07-13   /     Tuesday    FATV-Tamil    /     Programes

OVP செவ்வாய் தொகுப்புகள் : பகுதிகள் 1  &  2  &  3

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=_bLAQrzp3fE&”]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=1wW5UCE_wNw&”]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=xr0GQ6rGHfY”]

16.07.13 “உள்ளத்தின் குரல்” 105 : பிரபா:

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=nb3R4X8-eQs”]

 16.07.13 செவ்வாய் நிகழ்வு அறிமுகம்: ஷைய்பா

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=SqTWNe41sp0″]

16.07.13 செவ்வாய் எம்மவர் பாடல்கள்: அறிமுகம்: ஷைய்பா

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=8MmH41PKxgE”]

16.07.13 சிந்தனைகள் பகுதி 1 : ஷைய்பா

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=u93TjtyzayE”]

16.07.13 சிந்தனைகள் பகுதி 2 : ஷைய்பா

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=fguQ2ms30J8″]

16.07.13 தகவல் பூங்கா : தொகுப்பு : ஷைய்பா

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=vzuAamh3uvc”]

பிறண்டா ஜெயம்:

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=cmavQg0GXi0&”]

16.07.13 சமகால விந்தைச் செய்திகள் : தயாரிப்பு தொகுப்பு: ஷைய்பா

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=LKJ04BYK2V8″]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=88onEmaFJtI&”]

16.07.13 கேள்விச்சரங்கள் : தொகுப்பு: சிவதர்சினி ராகவன் 1 & 2

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=Ju2MD2LGefU”]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=Rny3GRigQc4″]

16.07.13 கதம்ப மாலை : தொகுப்பு : புஸ்பவதி சிவநாதன் 1 & 2

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=7CyMfZLgemo&”]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=tW29bCWRnrc”]

 

[[[[[[[[[       0      ]]]]]]]]

 


16-07-13 Tuesday Programes

நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்

                            காலை நிகழ்வின் வடிவம்

தட்டிக் கொடுக்கும் நேரம்…
சந்தித்தில் சிந்தித்தது.

———————————————
மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காதீர்கள்
ஏன் என்றால் அவர்களுக்குத் தெரியாது உங்களுக்கு என்ன தேவை என்று…
———————————————–

கதையை உள்வாங்கி சிந்தனையின் பக்கம் திருப்பிக் கொள்ளுங்கள்..
ஒரு சீடன் தன குருவிடம் கேட்டான்,”நல்லதைப் படைத்த ஆண்டவன் தானே கெட்டதையும் படைத்துள்ளான்.அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றால் என்ன?”குரு சிரித்துக் கொண்டே,”அது அவரவர் விருப்பம்,”என்றார்.பகல் உணவு வேலை வந்தது.அந்த சீடன் தனக்கு அளிக்கப்பட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டான்.ஒரு கிண்ணத்தில் பசு மாட்டு சாணம் மட்டும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது. சீடன் விழித்தான்.குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார்,”பால்,சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது.பாலை ஏற்றுக் கொள்ளும்போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா?”
———————————————-
சாதாரண மானுக்கும் கவரிமானுக்கும் இடையில் என்ன வித்தியாசம்….?

————————————-

 

நன்றி

சைபா மலிக்