16.06.19 Sunday FATVTamil STT Live

16.06.19 Sunday “பெருமைகொள் ஆண்டு” “தமிழ் சிறுவர் எழுத்தாளர் மாதம்” :பாமுகம்:

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

June 16 ஞாயிறு : இன்று உலக தந்தையர் தினம்….! [சில நாடுகள் தவிர..]

June மாதம்: “புலம்பெயர் உலக தமிழ் சிறுவர் எழுத்தாளர் மாதம்” சிறுவர் இளையோர் தாய்மொழியில் எழுத வாசிக்க ஊகுவிக்கும் சிறப்பு மாதம்..! First Audio முனைப்பில் 14வது ஆண்டின் தொடர்ச்சி..!
[]
இந்தவாரம் 20.06.19 வியாழன் கவிதை நேரம் தலைப்பு [1,013] : June 20 “World Refugee Day” உலக அகதிகள் தினம்” முன்னிட்ட சிறப்பு தலைப்பு : “மாற்றமான என் வாழ்வும், மாறத்தவிக்கும் பலர் வாழ்வும்..!
நேரலை 00442081330171 Skype- londontamilradio & Viber: 07903882650 : info@firstaudio.net : What’s up : (0)7956256636

[] First Audio வழங்கும், “கானக்குரல்” 2019 : 05.10.19…. []

Woodbridge High School  –  St. Barnabas Road Woodford Green IG8 7DQ

[]

      STT & OVP PMP 213 @ madis will Swiss on 15.07.2019  Saturday 4PM       பாமுக குடும்பங்கள் ஒன்றுகூடல் பொன்மாலையாய் மலரும்..

     சிறப்பு குழந்தைகள் PMP 214 @ Wanstead London on 16.07.2019  Sunday    

                      PMP 215 @ Coventry on 06.07.2019                      

                Germany OVP Club: PMP 212 : 10.06.19  Monday:                
திறந்தவெளி விளையாட்டு ஒன்றுகூடல் பொன் மாலை 212:

[]

First Audio 14வது ஆண்டில்: புலம்பெயர் உலக தமிழ்ச்சிறுவர் எழுத்தாளர் மாதம் -2019
வானலை இணைப்பவர்கள்:
01.06.19 சனி : — க சிவசுப்பிரமணியன் ஐயா & தவமணிதேவி அம்மா,
02.06.19 ஞாயிறு : — வேதிகா, துவாரகீஸ்,விதுஷா குடும்பம்,
03.06.19 திங்கள் : — சங்கவி, சாகித்யா, சாம்பவி குடும்பம்,
04.06.19 செவ்வாய் : — கல்யாணி கமலநாதன் இளையவர், &
அட்சரன் அச்சுதன் குடும்பம், &
சாரங்கன் மாதுமை குடும்பம் & தீபா தர்மராஜா குடும்பம்,
     05.06.19 புதன் —   மஞ்சுமகேஸ் குடும்பம் & வாகீசன் / ஜதீசன் குடும்பம்,
06.06.19 வியாழன் — கவிக்கோ பரம விஸ்வலிங்கம் குடும்பம்  
07.06.19 வெள்ளி — பிரண்டா ,ஜெனிபர் ,சோபியா குடும்பம் . 
08.06.19 சனி — கந்தசாமி சேகர் குடும்பம்,
09.06.19 ஞாயிறு : — இந்திரா மகாலிங்கம் குடும்பம்,
10.06.19 திங்கள் : — ரஜனி அன்ரன் குடும்பம் & பவானி மூர்த்தி குடும்பம்
11.06.19 செவ்வாய் : — உருத்திரேஸ்வரன் குடும்பம்,
12.06.19 புதன் : — சாந்தினி துரைஅரங்கன் குடும்பம்,
13.06.19 வியாழன் : — ரவீனா, அஜய், சந்தோஷ் சிவாஜினி, ஸ்ரீதரன் குடும்பம்,

16.06.19 ஞாயிறு : —

[]

8.35 AM: “தேவசிந்தனை” David [369], Nevis [321], Jeya[1,262], Punkaiyor Rajah [213]

7.45AM : “காற்று வெளி [307] : By நடா மோகன் : 16/06

இன்றைய தந்தையர் தினத்தில், 3 மூத்த அப்பாக்களிடம் பேசினோம்.
உங்கள் பேரக்குந்தைகளுக்கு எதனை முழுமையாக அதிகம் கொடுத்து செல்ல விரும்புவீர்கள் என்று கேட்டோ ம்?

8AM : “புதிரோடு விளையாடு” Part 39 : By நடா மோகன் : 16/06
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:
[ இன்றைய புதிர் வினாக்களை இப்பகுதியில் நேரலையில், ஒவ்வொன்றாக காணலாம் ]வினா 1 : இன்றைய அல்லது அண்மைய உலக விசேட தினம்
World Special Day என்ன? [What’s up ற்கு Text பண்ணி விடவும்..]

\\\\
இன்றைய சிறுவர் புதிர் வினா (1)
இடைவெளி நிரப்பவும்: [இசைக்கருவிகளின் பெயர்கள்.. ]
/ –ணை / –யலின் / மி–தங்கம் / பு–லாங்–ழல் / மே–ம் /

இன்றைய இளையோர் புதிர் வினா (1) தமிழ்
இடைவெளி நிரப்பவும்: [இவை கல்விக்கூடங்கள்.. ]
–ள்ளி / பாட–லை / –ல்லூரி / கலா–லை / பல்–லைக்–ழகம் /

/////////////////////

இன்றைய சிறுவர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Come ……… / Go……. / Down……. / Up………. / Stop……… /

இன்றைய இளையோர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Hospital… / Court… / Police Station… / Parliament.. / Theater…

\\\

உங்கள் நாட்டின் வேலை செய்யும் சிறுவர் வயது என்ன?

\\
இன்றைய இளையோர் “சொல் தேடல் சொல் :
“கலப்படம்”

////////////////// [\\]\\

1)

[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[      ]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

9AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 09/06

Kavipriyan Satheswaran : [122]

Hasaani Vipulananthaa : [01]

Hasaani Vipulananthaa : [02]

OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 16/06

[]பாமுகம். எழுத்தாளர் மாத நேர்காணல் நீதினி தவகுமார் With நகுல் துரைஅரங்கன் :[]

பாமுகம். எழுத்தாளர் மாத நேர்காணல் சொல் தேடல்:

“Sudar OVP Club” 22 : Live : 16.06.19 With சுடர் கலைப்பள்ளி : Live

“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [ ]
“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [ ]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [978] : 16/06


“பாமுக தினக்கவி” By இரா விஜய கௌரி : [07] : 16/06

[][][]

வெள்ளி Sunrise செய்தி: 14/06

வெள்ளி: “சொல் விளையாட்டு” [138] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் :

STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேந்துளா : 14/06

[][][]