15.10.13/Tuesday/FATv-Tamil

15.10.13  /  Tuesday /  FATv Tamil /  செவ்வாய்  நிகழ்வுகள்:

நேயர்கள் அனைவர்க்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்:

4ம் ஆண்டு நினைவாஞ்சலி   :  அமரர் சேதுபிள்ளை பரமலிங்கம்

இன்றைய புத்தம் புதிய எம்மவர் பாடல்கள்:

கல்யாணி கமலநாதன் பாடல் 728   &  வரி: 197

ராகவி உருத்திரேஸ்வரன் 132 : வரி: சிவபாலன் (சுவிஸ்)

இளையோர் தகவல் (வீடியோ) பூங்கா :

[][] ++ [][] ++ [][]

நேயர் நேரம் : நடா மோகன் …

இளையோர் தகவல் பூங்கா:

இன்று வெளியான எம்மவர் பாடல்கள்:

இன்றைய சிந்தனைகள் : பேசும் நேரம்

கேள்விச் சரங்கள் : சிவதர்சினி ராகவன்

கதம்ப மாலை : புஸ்பவதி சிவநாதன்

மகரந்தச் சிதறல்: தொகுப்பு நவஜோதி யோகரட்ணம்

22.08.13 விருந்தினர்: கோ. பிச்சை வள்ளிநாயகம் அவர்கள்

15.10.13 விருந்தினர்: கோ. பிச்சை வள்ளிநாயகம் அவர்கள்

–++00()()00++–

சர்வதேச புதுக்கிருபை ஊழியம் வழங்கும் தேவ செய்தி:

சண்றயிஸ் செய்தி : இரா விஜயகௌரி + பார்த்தீபன் + நடா மோகன்

++++  000  ++++

15.10.13 செவ்வாய் நிகழ்வரிசைகள்:

8 மணி : தேவ செய்தி The New Grace Ministries

8.20 : செவ்வாய் நிகழ்வுகள் அறிமுகம்

8.25 : நேயர் கடிதம் : நடா மோகன்

9.00 : எம்மவர் புத்தம் புதிய பாடல்கள் ( 2 )

9.30 : இளையோர் தகவல் பூங்கா

10.00 : தட்டிக்கொடுப்புகள் + சந்தித்ததில் சிந்தித்தவை

11.00 : பேசும் நேரம்

12.00 : கேள்விக்கணைகள் – சிவதர்சினி ராகவன்

12.40 : கதம்பமாலை – புஸ்பவதி சிவநாதன்

19.30 : “தமிழினி” பத்திரிகை மீளாரம்ப விழா : நேரலை (குரல்)

20.00 : “சண்றயிஸ் தமிழ்” : மகரந்தச் சிதறல் : நவஜோதி

22.00 : “சண்றயிஸ் தமிழ்” : செய்திகள்

–++00()()00++–