15.08.18 Wednesday FATVTamil Live

15.08.18 Wednesday FATV பாமுக இன்றைய நேரலை நிகழ்வுகள்..!
முக்கிய குறிப்பு:
வாணி மோகன் அவர்கள் தனது தங்கையின் கணவனார் மரண நிகழ்வுகளில் குடும்பத்தாருடன் இணைய அவசரமாக இலங்கை சென்றுள்ளார்… மீள வர குறைந்தது 3+ வாரங்கள் ஆகலாம்…
இதனால், பாமுக வாரநாட்களின் வழமை நிகழ்வுகள் வழமை நேரத்தில் நடாத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் தொகுப்பாளர்களின் நிகழ்வுகளும், வழமை போல இந்த இடைக்காலத்தில் வழமை நேரத்தில் நிகழ்த்த முடியாமல் போகும்..மன்னிப்புடன் ஏற்றுக்கொள்ளவும்.
ஆயினும், காலையில் லண்டன் நேரம் 7 மணி முதல் 8.40 வரை பாமுக நேரலையில் என்னால் இணைந்திருக்க நேரம் ஒதுக்கியுள்ளேன். இந்த நேர இடைவெளிக்குள், தங்கள் நிகழ்ச்சியையும், 35 முதல் 40 நிமிடம் இணைக்க வாய்ப்புள்ளது. உங்கள் நிகழ்ச்சி நாளில் இந்த முற்கூட்டிய நேர மாற்றத்துள் சில வாரங்கள் தொடர வாய்ப்புண்டா என்பதை தயவுசெய்து அறியத்தரவும்.
கூடவே, Tuesday & Wednesday & Friday இரவு 8 முதல் 9 வரையும் இணைக்கலாம்.
காலை 7 மணி முதல் 7.20 வரை [விரைவு] தேவசெய்தி.
காலை 7.30 முதல் [35 நிமிட] தொகுப்பாளர் நேரலை நிகழ்வுகள்.
வழமை வீடியோ ஆக்கப்படைப்புகள் அனைத்தும் தொடரலாம்..
காலை 8.40 : காலை நேரலை நிறைவு.
மாலை 8 மணி முதல் தினமும் “Sunrise” இரவு நிகழ்வுகள்
[9 மணி செய்தி உட்பட] வழமை போல தொடரும்…
– தொகுப்பாளர்கள் & நேயர்கள், உங்கள் கருத்துக்களையும் வெளிப்படுத்தலாம்..!
[[ கிடைத்து வாழ்வதவை விட, அமைத்து வாழ்வதே சிறப்பு.. ]]
[[    ]]
Tuesday 14.08.18 Sunrise Tamil News : Repeat 

[[    ]]
Today 15.08.18 புதன் இரவு 8 மணி :
“குடும்பம் குவலயம்” By நகுலா சிவநாதன் : Live  : தலைப்பு: 725
[[    ]]
[[  Today 15.08.18 Wednesday   ]]
7AM : “தேவ சிந்தனை” By David Antony, Nevis Philip & Jeya Nadesan,
[[    ]]
7.20 AM : இன்றைய நேயர் படைப்புகள்” :
இன்றைய “பொறிச்சொல்” : “சல்லி” & “சல்லி”
////
“கவி அரும்பு”
Arjith Rahavan : [206]

Rojith Rahavan : [199]

////
“வாசிப்பு அரும்பு”
Santhosh Sritharan : [489]

Neethini Thavakumar : [13]

////
“தகவல் சாலை” 
Kalyani Kamalanathan : [406]

[[   ]]
“காற்று வெளி 272” By நடா மோகன் : 12.08.18 :
[[ தங்கியிரா வாழ்க்கை.. ]]

[[    ]]
“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன்: [775] : 15/08

[[  ]]
“சிந்தனைகள் சிறகடிக்க” [ பேசும் நேரம் ]
நடா மோகன் உடன் நீங்கள் தொடரும் நிமிடங்கள்…!!
நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio     &     Viber : 07903882650
[[    ]]
இரவு 8 மணி :
“குடும்பம் குவலயம்” By நகுலா சிவநாதன் : Live  : தலைப்பு: **[725]**
பெண்களும்  வாழ்வியலும்
இன்றைய இந்த சூழலில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் என்ன?
பெண்கள் சாதனை படைக்க தடையாக இருப்பது எது?
ஒரு பெண்ணின் முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருப்பவை எவை?
எங்கே உங்கள் அனுபவ கருத்துக்களை பகிர்ந்து கொள்ள:
நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio
Viber : 07903882650
தொகுப்பில் உங்களுடன் நகுலா சிவநாதன்
[[    ]]
8.40 AM : காலை நேரலை நிறைவு..
+++++++++++[[    ]]++++++++++
“தேவ சிந்தனை” 14.08.18

[[     ]]
 “வாழ்வின் உண்மைகள்” [47] By கந்தசாமி சேகர் :
-: பொறாமை :-

[[    ]]

[[   ]]

[[  ]]
++