14.11.18 Wednesday FATVTamil Live

14.11.18 Wednesday FATV பாமுகம் புதன் நேரலை:

“இன்னுமொருமுறையேனும்..” -: போராளிகள், குழந்தைகள் மாதம் :-

15.11.18 இந்தவார வியாழன் பாமுக கவிதை தலைப்பு [982] : உங்கள் “விருப்புத்தலைப்பு”

Thursday 10.15 AM on FATV Tamil
நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio & Viber : 07903882650
Email: info@firstaudio.net & What”s up : 07956256636

Sunrise Thamil News 13.11.18 செய்வாய் இரவு பதிவு:

8.35 AM: “தேவ சிந்தனை” By David **[209]**, Nevis [195], Jeya [1,139], Punkaiyor Rajah [77] ,நேரலை :

“இன்றைய பொறிச்சொல்” : “சொடுக்கு” & “சொடுக்கு”

“வாசிப்பு அரும்பு” சந்தோஷ் [522]

“கவி அரும்பு” அர்ஜிதா ராகவன் : [214]

“தகவல் பூங்கா” & தகவல் துளி”
அபிநயா உருத்திரேஸ்வரன் : [473]

கல்யாணி கமலநாதன் : [414]

“பாமுக தினக்கவி” [831] By சிவதர்சினி ராகவன் : 14/11

சமகால “இலக்கியம்” வாரம் : [856] : 14.11.18
Jeyam Tangarajah : [78] சிறுகதை இலக்கியம் “கொண்டாட்டம்”

“பாடல் இலக்கியம்” [இணையத்தில் சுவைத்தது..]
மலையாள கவிதை.. தமிழில், ஷாஹுல் ஹமீட் குரலில்…
[Email]

“குடும்பம் குவலயம்” : [734] By நகுலா சிவநாதன் :

இயற்கையே மருந்து, மருந்தே இயற்கை
மனித வாழ்வு இயற்கையை மறந்து செயற்கையின் பக்கம் திரும்புகிறது
இது இன்று ஏன் நடைபெறுகிறது?
இயற்கைதான் மரு்இது இதை ஏற்றுக்கொள்ள முடிகிறதா?
செயற்கையே நம் வாழ்வியலில் திணிக்கப்பட்ட ஒன்றாக உள்ளது  ஏற்கிறீர்களா?
இயற்கை உணவை எத்தனை சதவீத மக்கள் விரும்புகின்றனர்?
விரைவு [fast food] உணவையே இன்று அதிகளவு சிறுவர்கள் உண்ணுகிறார்கள். இது ஆரோக்கியமானதா? மருந்தில்லா வாழ்வு பலன் அழிக்குமா? இதை விளக்குக
இன்றைய நிகழ்வின் சிறப்பு விருந்தினர் திருப்பம் மின்னிதழ் ஆசிரியர் சத்தார் மன்சூர் அவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார். மகிழ்வோடு வரவேற்போம்

நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio & Viber : 07903882650  /  Email: info@firstaudio.net
தொகுப்பில் உங்களுடன் நகுலா சிவநாதன்

Sunrise Tamil News : Live 14.11.18

++++++++++++++++ [][][] ++++++++++++++++

“வாழ்வின் உண்மை” [54] “” By K.Sekar : 13.11.18
அடக்கு முறை

“]

[[ ]]

“கேள்விச்சரம்” [276] : By சிவதர்சினி ராகவன் : 13.11.18

[[ ]]

“சந்தம் சிந்தும் சந்திப்பு” [09] By பா வை ஜெயபாலன் : 13.11.18

20.11.18 அடுத்த வாரத்தலைப்பு: “சந்ததிகள்” அல்லது “பரம்பரை” 

[[ ]]

+[][][]+ -: தொடரும் பொன் மாலைப்பொழுதுகள் :- +[][][]+

PMP 202

PMP 201

++

First Audio -வின், சிகரம் தோடு..!
சுற்று 2 : பேச்சரங்கு 1 :