14.10.13/Monday/FATv-Tamil

14.10.13   /   Monday   /  FATv Tamil  / திங்கள் நிகழ்வுகள்:

இன்றைய புத்தம் புதிய எம்மவர் பாடல்:

பாடல் – வரி : பொன் தர்மராஜா

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=g2RJDdnuaig&”]

“தேவசெய்தி” : சர்வதேச புதுக்கிருபை ஊழியப் படைப்பு

–00()()00–

8 மணி : தேவ செய்தி – The New Grace Ministries
8.20 : திங்கள் நிகழ்வுகள் -அறிமுகம் :வாணி மோகன்
8.30 : “ஆன்மீகபாலம்” : கேள்வி–சர்மா:  பதில் -ராமநாதகுருக்கள்
9.45 : எம்மவர் புத்தம் புதிய பாடல்  14.10.13 :
10.00 : தட்டிக் கொடுப்பு + சந்தித்ததில் சிந்தித்தவை

10.30 : “அறிவுக் களஞ்சியம்” : ஜெயா நடேசன்

11.15 : “தமிழழோடு தில்லானா” : இரா பாலசுப்ரமணியம்

12.15 : “தமிழமுதம்” : தீபா தர்மராஜா

13.15:  “நேயர் கடிதம்” : இன்று தவிர்க்கப்பட்டு (நாளை செவ்வாய்)

( பெருநாளை முன்னிட்டு நாளை செவ்வாய் ஷைய்பா விடுமுறை)
20.00 : “புலச் சமூக நிஜங்கள்” : வே.ஜெ.போஸ்
22.00 : “சண்றயில் தமிழ்” : செய்திகள்

–00()()00–

14.10.13  தமிழோடு தில்லானா (இன்றைய தரவுகள்) கிளிக் பண்ணவும்

THAMILODU THILLANA….14. 10. 13

THAMILODU THILLANA….14. 10. 13

–00()()00–

14.10.13   தமிழ் அமுதம் 
சங்கிலித் தொடர் [ தீபா தர்மராஜா ]

மொத்தமாக ஐந்து சொற்களை கொடுக்கப்பட்டு இருக்கும் தரவினை வைத்து கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் சொல்லின் இறுதி எழுத்து இரண்டாவது சொல்லின் முதல் உழுத்தாகவும் இரண்டாவது சொல்லின் இறுதி எழுத்து மூன்றாவது சொல்லின் முதல் எழுத்தாகவும்…அவ்வாறே தொடர்ச்சி காணும்.

அ)

1._ _ _ _ _ -பணம்,அந்தஸ்து- ஒத்தகருத்து

2._ _ _ -வயிறு- ஒத்தகருத்து

3._ _ _ _ _ -வியப்புற்ற நிலை

4._ _ _ _  -படத்தின் பெயரும் நடித்த அரசனின் பெயரும் ஒன்று

5._ _ _ _ – வளருவது இதனாலே

 

ஆ)

1._ _ _ _-உருண்டை வடிவப் பருப்பு

2._ _ _- சிறிய உயிர்

3._ _ _ _ _-பெயரும் புகழும் என்பதை ஒத்த சொல்

4._ _ _ _- உருண்டையாகவும் சதைப் பற்றோடும் இருப்பதும்

5._ _ _ _- நாணயம், காசு- ஒத்தகருத்து

 

இ)

1._ _ _-மனம் துன்பம் அடைவதும் இதனால்

2._ _ _ _ _- அனைத்து அதிகாரங்களும் மக்களுக்கே என்ற அடிப்படையில் உருவாக்கப்படும் அரசியல் அமைப்பு

3._ _ _- தூய்மை- ஒத்தகருத்து

4._ _ _ _ _- கிறீஸ்தவர் சமூகம்

5._ _ _ _-பச்சை கிளியை இப்படி அழைப்பர்

 

ஈ)

1._ _ _ _ _ _- ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று

2._ _ _- முடியில் இது வராமல் இருப்பது நன்று

3._ _ _ _ _-குலத்தை தாங்குபவர்

4. _ _ _- இறைவனது அருள் இதுவாகும்

5._ _ _ _ _- தமிழுக்கு மறு பெயர்

++00+ +00++