14.08.18 Tuesday FATVTamil Live

14.08.18 Tuesday FATV பாமுக இன்றைய நேரலை நிகழ்வுகள்..!
முக்கிய குறிப்பு:
வாணி மோகன் அவர்கள் தனது தங்கையின் கணவனார் மரண நிகழ்வுகளில் குடும்பத்தாருடன் இணைய அவசரமாக இலங்கை சென்றுள்ளார்… மீள வர குறைந்தது 3+ வாரங்கள் ஆகலாம்…
இதனால், பாமுக வாரநாட்களின் வழமை நிகழ்வுகள் வழமை நேரத்தில் நடாத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் தொகுப்பாளர்களின் நிகழ்வுகளும், வழமை போல இந்த இடைக்காலத்தில் வழமை நேரத்தில் நிகழ்த்த முடியாமல் போகும்..மன்னிப்புடன் ஏற்றுக்கொள்ளவும்.
ஆயினும், காலையில் லண்டன் நேரம் 7 மணி முதல் 8.40 வரை பாமுக நேரலையில் என்னால் இணைந்திருக்க நேரம் ஒதுக்கியுள்ளேன். இந்த நேர இடைவெளிக்குள், தங்கள் நிகழ்ச்சியையும், 35 முதல் 40 நிமிடம் இணைக்க வாய்ப்புள்ளது. உங்கள் நிகழ்ச்சி நாளில் இந்த முற்கூட்டிய நேர மாற்றத்துள் சில வாரங்கள் தொடர வாய்ப்புண்டா என்பதை தயவுசெய்து அறியத்தரவும்.
கூடவே, Tuesday & Wednesday & Friday இரவு 8 முதல் 9 வரையும் இணைக்கலாம்.
காலை 7 மணி முதல் 7.20 வரை [விரைவு] தேவசெய்தி.
காலை 7.30 முதல் [35 நிமிட] தொகுப்பாளர் நேரலை நிகழ்வுகள்.
வழமை வீடியோ ஆக்கப்படைப்புகள் அனைத்தும் தொடரலாம்..
காலை 8.40 : காலை நேரலை நிறைவு.
மாலை 8 மணி முதல் தினமும் “Sunrise” இரவு நிகழ்வுகள்
[9 மணி செய்தி உட்பட] வழமை போல தொடரும்…
– தொகுப்பாளர்கள் & நேயர்கள், உங்கள் கருத்துக்களையும் வெளிப்படுத்தலாம்..!
[[ கிடைத்து வாழ்வதவை விட, அமைத்து வாழ்வதே சிறப்பு.. ]]
[[    ]]
Monday 13.08.18 Sunrise Tamil News : Repeat 

[[    ]]
நாளை : 15.08.18 புதன் இரவு 8 மணி :
“குடும்பம் குவலயம்” By நகுலா சிவநாதன் : Live  : தலைப்பு: 724
தொலைக்காட்சி தொடரும் இன்றைய வாழ்வும்
[[    ]]
[[  Today 14.08.18 Tuesday   ]]
7AM : “தேவ சிந்தனை” By David Antony, Nevis Philip & Jeya Nadesan,
[[    ]]
7.20 AM : இன்றைய நேயர் படைப்புகள்” :
இன்றைய “பொறிச்சொல்” : “பேணி” & “பேணி”
////
இன்றைய பாடல்: By Kalyani Kamalanathan

Essen Temple:

////
“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன்: [774] : 14/08

[[   ]]
காலை 8 மணி :  “வாழ்வின் உண்மைகள்” [47] By கந்தசாமி சேகர் :
-: பொறாமை :-
சமகாலத்தில் அதிகரித்து வரும் பொறாமைகளால் ஏற்படும் விளைவுகள் என்ன?
வரும்கால சந்ததிக்கு இதனால் என்ன பாதிப்புக்கள் ஏற்படும்?
உங்கள் அனுபவக் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றேன்.
நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio
Viber : 07903882650
[[    ]]
8.40 AM : காலை நேரலை நிறைவு..
[[    ]]
இரவு 7.30 மணி : “மெட்டு -தமிழ்- பட்டறை” By பாவை ஜெயபாலன் :
[இன்று அறிமுக நிகழ்வு]
இணைய ஆர்வமுள்ளவர்கள், 16 முதல் 20 சொற்கள் கொண்ட, உங்கள் 4 வரிக்கவிதை ஒன்றை எழுதி, info@firstaudio.net மின்னஞ்சலிற்கு அல்லது what’s up 07956256636 ற்கு முன்கூட்டியே அனுப்பி விட்டு, இரவு 7.30 மணிக்கு நேரலையில் இணையுங்கள்…!
[[    ]]
இரவு 8 மணி: “கவிதை நேரம்” [969]
–“வாழ்வும் ஒரு வரமே”–
கடந்த வியாழன் தலைப்பு இன்று பாமுக நேரலை,
இரா விஜயகௌரி & நகுலா சிவநாதன் இணைந்த தொகுப்பில்…

பாமுக வியாழன் கவிதை தலைப்பு: [769]

“வாழ்க்கை ஒரு வரமே..”

ஜெயம் தங்கராஜா ; [448]

கர்ணன் சின்னத்தம்பி : [06]

செல்வி நித்தியானந்தன் : [215]

கவிக்கோ பரம விசுவலிங்கம் :

ரஜனி அன்ரன் :

சரளா விமலராசா சுவிஸ் [11]

“]

வசந்தா ஜெகதீசன் :

அபிராமி கவிதாசன் :

சிவதர்சினி ராகவன் : [774]

அனுசியா சிவகுமார் UK : [09]

வஜிதா மொகமட் :

[[    ]]
இரவு 9.30 மணி : “Sunrise”தமிழ் செய்தி..

++++++++++++++[[    +++++    ]]+++++++++++++
கடந்தநாள் பாமுக நிகழ்வுகள்: 13.08.18
“தேவ சிந்தனை” பய David, Nevis Philips & Jeya Nadesan,

[[    ]]
“ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள் ஐயா:

[[[[    ++++    ]]]]

[[   ]]

நாளை : 15.08.18 புதன் இரவு 8 மணி :
“குடும்பம் குவலயம்” By நகுலா சிவநாதன் : Live  : தலைப்பு: 724
தொலைக்காட்சி தொடரும் இன்றைய வாழ்வும்
தொலைக்காட்சித்தொடர்கள் இன்று எம்மை ஆக்கிரமித்துள்ளன
இது எதிர்கால வளர்ச்சிக்கு நன்மை தரப்போகிறதா?
அதை கூடுதலாக ஆண்களும் பெண்களும் விறுவிறுப்பாக பார்ப்பதும்
அதையே பேசுவதுமாக இருப்பதால் குடும்ப வாழ்வில் என்ன சிக்கல்கள் தோன்றுகின்றன?
பிள்ளைகளை கவனிப்பதும் குறைவதால் அவர்களுடனான உரையாடல்கள் குறைகிறது
இதை எப்படிப்பார்க்கிறீர்கள்? பின் விளைவுகள் என்ன?
நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio
Viber : 07903882650
தொகுப்பில் உங்களுடன் நகுலா சிவநாதன்