14.04.19 Sunday FATVTamil STT Live

12.04.19 பெருமைகொள் ஆண்டு 2019 : FATV வெள்ளி பாமுகம் :

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

April மாதம் [ எங்கள் சிறப்பு குழந்தைகள், அவர் பெற்றோர் சமூக விழிப்பு மாதம் ] : “ஓட்டிசம் Autism ” உலக விழிப்புணர்வு நாள்: World Autism Awareness Week 1-7 April : April மாதம் “எங்கள் சிறப்பு குழந்தைகள் மாதம்”

[      இந்து & பெளத்த புத்தாண்டு..! [சித்திரை புத்தாண்டு      ] வாழ்த்துக்கள்..!    

அடுத்தவாரம் 18.04.19 கவிதை நேரம் [வாரம் 1004] : உங்கள் “விருப்புத்தலைப்பு”
நேரலையில்: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What’s up : (0)7956256636

[]

                   கானக்குரல் 2019 :                

            

7AM : “தபசுகால தேவசிந்தனை” David [315], Nevis [267], Jeya[1,246], Punkaiyor Rajah [171]

7.45AM : “காற்று வெளி **[300]** : By நடா மோகன் : 14.04.19

தமிழ் புத்தாண்டு எப்போ? மீண்டும் குழப்பமா? அல்லது நடந்ததை உணர மறுக்கின்றோமா?

8AM : “புதிரோடு விளையாடு” Part 30 : By நடா மோகன் :14.04.19
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:

இன்றைய சொல் தேடல் [பழமொழி]
“ஒன்று பட்டால், உண்டு வாழ்வு”

9AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 14.04.19

Santhosh Sritharan : [124]

OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 14.04.19

“Sudar OVP Club” 12 : Live : 14.04.19 With சுடர் கலைப்பள்ளி :

“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [415]

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [245]

மதியம் 100 மணி: (நெதர்லாந் Time 2.00PM) : மூத்தோர் மாதம்” சிறப்பு சந்திப்பு [20] : 14.04.19
திரு. அருளானந்தம் அவர்கள் (இலங்கை)!
[ Netherland வதனி அவர்களது தந்தையார் ]

[][][]

போராளிகள் மாதம் : “இன்னுமொருமுறையேனும் 2018/2019” உறவுகள் நிதிச்சேர்க்கை விளைவுகள்:
பல்கலைக்கழக புகுமுக [1ம் ஆண்டு] 7 மாணவர்களிடம் நிதிக்கையளிப்பு : கரமிணைத்த உறவுகள் அனைவர்க்கும் அன்பு நன்றி..!

வெள்ளி: “சொல் விளையாட்டு” [136] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் :12.04.19

மூத்தோர் மாதம்” சிறப்பு சந்திப்பு [14] : 31.03.19
திருமதி. பொன்மலர் அமரசிங்கம்.அவர்கள்.. (இலங்கை)!
[ வசந்தா ஜெகதீசன் அவர்களது தாயார் ]

மதியம் 2.30 மணி: [ஜேர்மனி நேரம் 3.30 மணி) : மூத்தோர் மாதம்” சிறப்பு சந்திப்பு [15] : 31.03.19
இன்றைய மூத்தோர்: (இலங்கை)
வானலை இணைப்பவர் : சாந்தினி துரைஅரங்கன்

“நினைவாஞ்சலி” அமரர் வரதகுமார் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு :
“திருப்பி பார்க்கின்றோம்” 22.03.19

[][][]