13.12.18 Thursday FATVTamil Kavithai Live

13.12.18 Thursday FATV வியாழன் பாமுக நிகழ்வுகள்..!

“உலக தமிழ் மொழிநாள் 2019” 2வது ஞாயிறு : ஜனவரி 13 ஞாயிறு:
PMP பொன் மாலைப்பொழுது அரங்கில்,
PMP 204 : 05.01.2019 சனி @ UK Coventry : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 205 : 13.01.2019 ஞாயிறு @ சுவிஸ் : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 206 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Geilenkirchen: உலக தமிழ் மொழிநாள்
PMP 207 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Gottingen : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 208 : 13.01.2019 ஞாயிறு @ UK Ilford : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 209 : 20.01.2019 சனி @ சுவிஸ் Langanthal தமிழ் சங்கம்..: உலக தமிழ் மொழிநாள் 2019
— [ ] @ Holland : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 210 : 27.01.2019 ஞாயிறு @ UK Eastham : உலக தமிழ் மொழிநாள் 2019

அடுத்தவாரம் 20.12.18 வியாழன் கவிதை தலைப்பு [987] : (18/12) உலக குடியேறியவர்கள் நாளை முன்னிடட சிறப்பு தலைப்பு: “”நாமலைந்த நாட்கள்”” ( இளையவர்க்கு: “எம் பெற்றோர் அலைந்த நாட்கள்” )
Thursday 10.15 AM on FATV Tamil நேரலையில் இணைய: 00442081330171 Skype id- londontamilradio  & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636

Sunrise Tamil News 12.12.18 புதன் இரவு பதிவு:

8.35 AM: “தேவ சிந்தனை” David [233], Nevis [209], Jeya [1,164], Punkaiyor Rajah [99] :

“இன்றைய பொறிச்சொல்” : “கொடு” & “கொடு”

இன்றைய புதிய பாடல் : [552] By ஜெயம் தங்கராஜா :

9.30AM : “குடும்பம் குவலயம்” [740] : By நகுலா சிவநாதன் : 13.12.18
இன்றைய இளையோர்களை மகிழ்ச்சிப்படுத்த உதவுவது?
செல்லம் கொடுத்துப் பழகுதல்
அன்பை வாரி கொடுத்து அணைத்தல்
கண்டிப்போடு நடத்தல்
இணைந்து செல்லல் / எது என்று எண்ணுகிறீர்கள்?
தொகுப்பில் : நகுலா சிவநாதன்:
நேரலையில் இணைய: 00442081330171 Skype id- londontamilradio
& Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636

[][]

10.30 AM : இன்று வியாழன் 13/12 கவிதை நேரம் [986] : [[உங்கள் “விருப்புத்தலைப்பு” ]]
[[ அடுத்தவாரம் 20.12.18 வியாழன் கவிதை தலைப்பு [987] :
(18/12) உலக குடியேறியவர்கள் நாளை முன்னிட்ட சிறப்பு தலைப்பு: “”நாமலைந்த நாட்கள்””
( இளையவர்க்கு: “எம் பெற்றோர் அலைந்த நாட்கள்” )

அர்ஜிதா ராகவன் [218]

பிரதிப் தமிழ்ச்செல்வி : [03]

செல்வி நித்தியானந்தன் : [232]

ஜெயம் தங்கராஜா [465]

ரஜனி அன்ரன் :

இரா பாலசுப்ரமணியன் : ( குரல் : Email )

வசந்தா ஜெகதீசன் :

சிவதர்சினி ராகவன் : [848]

அனுஷா சிவகுமார் : ( குரல் : Email )

சரளா விமலராஜா : [27] ??

அபிராமி கவிதாசன் : [16] / பொன் தர்மராஜா [477] / உருத்திரேஸ்வரன் : [52] / அபிராமி உருத்திரேஸ்வரன் [329] / ராசையா கௌரி பாலா : [01] / இரா விஜயகௌரி [ ] / / வஜீதா மொஹமட் / க சிவசுப்பிரமணியன் ஐயா / கோசல்யா சொர்ணலிங்கம் / ஜெயா நடேசன் / இன்னும் பலர்…. Live

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள : நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio & Viber : +44 (0)7903882650 : What”s up : (0)7956256636
Email: info@firstaudio.net

Around 12.30 : கவிதை நேரம் நிறைவில்:
“கேள்விக்கணைகள்” [288] By செல்வி நித்தியானந்தன்: 13/12

இரவு 8.00 மணி: “மகரந்த சிதறல்” [428] : By நவஜோதி யோகரட்ணம் : 13.12.18: நேரலை

இரவு 9.00 மணி: Sunrise Tamil News : Live 13.12.18

+++++++[][][]+++++++

சமகால “இலக்கியம்” வாரம் : [860] : 12.12.18

நகுலா சிவநாதனின், “நதிக்கரை நினைவுகள்” வானலை வெளியீடு By பாமுகம் FATV : 12.12.18 :

[][][]

12.12.18 Wednesday On FATV 

[][][]