13.08.18 Monday FATV பாமுக இன்றைய நேரலை நிகழ்வுகள்..!
முக்கிய குறிப்பு:
வாணி மோகன் அவர்கள் தனது தங்கையின் கணவனார் மரண நிகழ்வுகளில் குடும்பத்தாருடன் இணைய அவசரமாக இலங்கை சென்றுள்ளார்… மீள வர குறைந்தது 3 வாரங்கள் ஆகலாம்…
இதனால், பாமுக வாரநாட்களின் வழமை நிகழ்வுகள் வழமை நேரத்தில் நடாத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால் தங்கள் நிகழ்வும் வழமை போல இந்த இடைக்காலத்தில் நிகழ்த்த முடியாமல் போகும்..மன்னிப்புடன் ஏற்றுக்கொள்ளவும்.
ஆயினும், காலையில் லண்டன் நேரம் 7 மணி முதல் 8.40 வரை பாமுக நேரலையில் என்னால் இணைந்திருக்க நேரம் ஒதுக்கியுள்ளேன். இந்த நேர இடைவெளிக்குள், தங்கள் நிகழ்ச்சியையும், 35 முதல் 40 நிமிடம் இணைக்க வாய்ப்புள்ளது. உங்கள் நிகழ்ச்சி நாளில் இந்த முற்கூட்டிய நேர மாற்றத்துள் சில வாரங்கள் தொடர வாய்ப்புண்டா என்பதை தயவுசெய்து அறியத்தரவும்.
கூடவே, Tuesday & Wednesday இரவு 8 முதல் 9 வரையும் இணைக்கலாம்.
காலை 7 மணி முதல் 7.20 வரை [விரைவு] தேவசெய்தி.
காலை 7.30 முதல் [35 நிமிட] தொகுப்பாளர் நேரலை நிகழ்வுகள்.
வழமை வீடியோ ஆக்கப்படைப்புகள் அனைத்தும் தொடரலாம்..
காலை 8.40 : காலை நேரலை நிறைவு.
மாலை 8 மணி முதல் தினமும் “Sunrise” இரவு நிகழ்வுகள்
[9 மணி செய்தி உட்பட] வழமை போல தொடரும்…
– தொகுப்பாளர்கள் & நேயர்கள், உங்கள் கருத்துக்களையும் வெளிப்படுத்தலாம்..!
[[ கிடைத்து வாழ்வதவை விட, அமைத்து வாழ்வதே சிறப்பு.. ]] :- Nada Mohan
[[ ]]
-: Today 13.08.18 Live :-
7AM : “தேவ சிந்தனை” By David Antony [141], Nevis Philip & Jeya Nadesan,
[[ ]]
7.30 AM : நேயர் படைப்புகள்” :
Friday By Pon Tharmarajah:
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=pxKEwI_cNm8″]
Thagaval Saalai : By Kalyani Kamalanathan:
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=COcL1POmNuw”]
[[ ]]
“காற்று வெளி 272” By நடா மோகன் : 12.08.18
— தங்கியிரா வாழ்க்கை–
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=sauOGwk8MPw”]
[[ ]]
8 மணி : “ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள் ஐயா..
[[ ]]
8.40 AM : காலை நேரலை நிறைவு..
[[ ]]
இரவு 8 மணி : “புல சமூக நிஜங்கள்” By VJ Bose :
[[ ]]
இரவு 9 மணி : “Sunrise”தமிழ் செய்தி..
[[ ]]
இந்த வாரம் : 15.08.18 புதன் இரவு 8 மணி :
“குடும்பம் குவலயம்” By நகுலா சிவநாதன் : Live
தலைப்பு: 724
தொலைக்காட்சி தொடரும் இன்றைய வாழ்வும்
தொலைக்காட்சித்தொடர்கள் இன்று எம்மை ஆக்கிரமித்துள்ளன
இது எதிர்கால வளர்ச்சிக்கு நன்மை தரப்போகிறதா?
அதை கூடுதலாக ஆண்களும் பெண்களும் விறுவிறுப்பாக பார்ப்பதும்
அதையே பேசுவதுமாக இருப்பதால் குடும்ப வாழ்வில் என்ன சிக்கல்கள் தோன்றுகின்றன?
பிள்ளைகளை கவனிப்பதும் குறைவதால் அவர்களுடனான உரையாடல்கள் குறைகிறது
இதை எப்படிப்பார்க்கிறீர்கள்? பின் விளைவுகள் என்ன?
நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio
Viber : 07903882650
தொகுப்பில் உங்களுடன் நகுலா சிவநாதன்
[[ ]]
கடந்தநாள் பாமுக நிகழ்வுகள்:
12.08.18 Sunday :
“தேவ சிந்தனை”
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=I8DTOtaieso”]
[[ ]]
STT “புதிரோடு விளையாடு”
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=BI9F57OFVm4″]
STT 12.08.18
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=BhFR9f03Nos”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=GB62oNIasds”]
[[ ]]
“மகரந்த சிதறல்” By நவஜோதி யோகரட்ணம் : 09.08.18
விருந்தினர்: மாதுலானி பெர்னாண்டோ : UK
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=gTLWsKPki6Q”]
[[[[ ++++ ]]]]