13.07.18 Friday FATVTamil Live

13.07.18 Friday FATV பாமுக இன்றைய வெள்ளி நேரலை நிகழ்வுகள்:

Sunrise தமிழ் News 12.07.18 Thursday

[[ ]]

9AM : “தேவ சிந்தனை” By David, Nevis Philip & JeyaNadesan
[[ ]]

“கானக்குரல் 2018” ஐரோப்பாவில் முதன்முறையாக, எம்மவர் சுயஉருவாக்கல் இசைப்பாடல் நேரடி மேடை அரங்கம்… வாழ்த்தும் உற்சாகங்களும் தந்து கொண்ட யாபேர்க்கும் எம்நன்றி. அனைவரும் கலந்து கொண்டு உருவாகும் சுய திறமை இளைய படைப்பாளர்களை ஊக்குவிக்க வேண்டுகின்றோம்…
மாற்றம்களிற்கான வளமான திசைகாட்டல்களும் வாய்ப்புகளும் இளையவர்களுக்கு வழங்கப்படவேண்டும். ஊக்கம் கொடுக்கப்படவேண்டும்.
இந்நிகழ்வில், 10 புத்தம் புதிய எம்மவர் சொந்த உருவாக்கப்பாடல்கள், 10 இளம் பாடகர்கள் குரலில், நேரடி இளம் இசைக்கலைஞர்கள் இசையில், வெளியாகவிருக்கின்றன. 4 விருதுகள் நடுவர்கள் தேர்விலும், ஒரு விருது பார்வையாளர்கள் தேர்விலும் வழங்கப்படவிருக்கின்றன.
எம்மவர் சுயஉருவாக்கல் பாடல் மூத்த கலைஞர்கள் ஐவர் கௌரவமளிக்கப்படவுள்ளனர்.
நினைவழியா ஈழத்து திரைப்படப்பாடல்கள் சிலவும் நேரடி மீள்-இசையில் வெளியாகின்றன.
வர்த்தக நோக்கற்ற, ஊக்குவிப்பு நிகழ்வென்பதோடு, தொடர்ச்சிக்கான திசைகாட்டலே “கானக்குரல்”.
First Audio உருவாக்கத்தில், K சர்மா அவர்கள் தயாரிப்பில், July 22 ஞாயிறு 4.30, Latymer School, Haselbury Road, Edmonton N9 9TN [நாகபூசணி அம்மன் ஆலய அருகில்] அரங்கேறவுள்ளது. எம்மவர் படைப்புகளிலும், இளையவர் ஊக்குவிப்பிலும் ஆர்வமுள்ளவர்கள் யாவரும் தவறாது கலந்து சிறப்பிக்க அன்புடன் வேண்டுகின்றோம்.. நன்றியுடன் நடா மோகன் First Audio 07956256636.

[[   ]]

13.07.18 இன்றைய பொறிச்சொல்” : “பாசாங்கு” & “பாசாங்கு”

[[ ]]

15.07.2018 ஞாயிறு வெல்லப்போவது யார்?


உங்கள் ஊகம் என்ன?

[[    ]]

நாளைய வெள்ளி “மாலை மயக்கம்” புதிர் வினா 15 for 13.07.18 Friday
[www.firstaudio.net இணையத்தில், Menu வில் > Programme >
மாலை மயக்கம் பகுதியில் பார்க்கலாம்]
இவ்வாரக் கேள்வி [15] :
லக்ஸ்மி கல்யாணம் திரைப்படத்தில் P சுசீலா பாடிய “ராமன் எத்தனை ராமனடி”
இந்தப்பாடலில் 2 கேள்விகள்:
1) பாடலை இயற்றியவர் யார்?
2) வாயசைத்த நடிகை யார்?
பதிலனுப்ப: info@firstaudio.net

[[ ]]

“பண்ணிசை” நேரலை

Arjitha Rahavan : 69

Santhosh Sritharan :

Kalyani Kamalanathan :

Pon Tharmarajah :

[[ ]]

“சிந்தனை”
பொது மற்றும் சமய சிந்தனை:

[[ ]]

“வாசிப்பு அரும்பு”

Santhosh Sritharan :

[[ ]]

“பாமுக தினக்கவி”
சிவதர்சினி ராகவன் : [758] 13/07

[[ ]]

தெரிந்து கொள்வோமா ? 3…13/07/18 By Vajeetha Mohamad :

[[    ]]

செல்வியின் “கேள்விக்கணைகள்” [ ] : By Selvi nithiyananthan : Live

[[ ]]

“சந்தி சிந்தி”

[[ ]]

“சொல் தேடல்” : By ஜெயமலர், ஜெயம், வசந்தா, : Live

[[ ]]

13.05.18 மாலை 5.00 மணி : “மாலை மயக்கம்” By Jana : Live

[[ ]]

இரவு 8 மணி : Sunrise தமிழ் செய்தி : Live

[[ ]]

8.15 இரவு : “சுவாசம் & ஆரோக்கியம்” : நேரலை:

[[ ]]

++++++++++++ {}{}{} ++++++++++++

Sinthanai : Davi, Nevis, Jeaya, Thursday 

[[ ]]

12.07.18 பாமுக வியாழன் கவி: [764]
“காலச் சுவட்டினிலே விழியேந்தும் கடவுளர்”

[[ ]]

“மகரந்த சிதறல்” [417] : By நவஜோதி யோகரட்ணம்:

விருந்தினர்: இளையவர் 7 வயது ஆதீஷ் M [Cambridge Bolton ]

[[ ]]

++