13.07.13/Saturday/FATv-Tamil:Programmes:S.T.T./Ariyaatha Vaalkkai

13.07.13  /  FATv-Tamil  :  

S.T.T.  சிறுவர் திறமைத் தென்றல்   /  +  /    அறியாத வாழ்க்கை:

இன்றைய நிகழ்ச்சி :

First Audio வின் 20.07.13 “தவமலர்” பொன்மாலைப் பொழுதிற்கு சமர்ப்பணமாகிறது.. [ விபரங்கள் கீழே ]

தன் முயற்சி, சுய விருப்பு,  தற் திறமை ஆற்றல்களை  வெளிப்படுத்த ஆர்வத்துடன் ஓடிவரும் ஒவ்வொரு சிறுவர் திறனாளிகளையும் தட்டிக் கொடுத்து வாழ்த்துவோம் வாருங்கள்.

அறிவித்த ஒழுங்கில், நிகழ்ச்சியில் இணையும் திறனாளிகளின் இன்றைய வரிசை ஒழுங்கு:

1) Janagan , 2) Lishana , 3) Arjitha , 4) Teveen , 5) Rojith ,  6) Theena, 7) Ramjith, 8) Saambavi, 9) , 10) , Shahithya, 11) Sajay,  12) KaviPriyan,  13) Abishanth,  14) Abirami P,  15) Akshaya,

சாம்பவி தவக்குமார் ஆக்கம்: 104 ( இங்கே படிக்கலாம்)

Saambavi 104 Thiramai Thenral 13.07.13

இன்று இணைய முடியாததை அறிவித்தவர்கள்:

1) விஷ்னயா, 2) யதுஷா, 3) lukshija, 4) lathisaa

000 +++ 000

13.07.13-Sat – Ariyaatha Vaalkkai  –  By: G.Manoharan-
தலைப்பு ::   நாம் ஏன் எப்போதும் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றோம் ? நாம் பார்க்கவிரும்பாதது ஏதாவது இருக்கின்றதா ?
எம்மை அறிவதற்கு தோன்றும் அச்சமே உலகில் மாபெரும் அச்சம்.  சின்ன சின்ன விடயங்களுக்கு கூட எல்லோரும் எம்மை கண்டனம் செய்கின்றார்கள். மனிதனின் இயல்பான சிறு பிழைகூட விட்டுவைக்க மாட்டார்கள். இதனால் எமக்கு எம்மைக்கண்டாலே பயம். மேலும் நாங்கள் ஒவ்வொருவரும் தகுதியற்றவர்கள் என்றே எமக்குள் தோன்றுகின்றது.  ஏன் இதயத்தின் அடியாழத்தில் பதிந்தும் விடுகின்றது.  அகவே இருக்கும் ஒரே வழி நம்மை விட்டு நாம் ஓடிப்போய் விடுவதுதான்.
[] நாம் ஏன் எப்போதும் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கின்றோம் ? [] நாம் பார்க்கவிரும்பாதது ஏதாவது இருக்கின்றதா ?

இன்னும் பல கேள்விகளுடம் பேசுவோம்.  உங்கள் கருத்துக்களை கீழே தொடர்ந்து பதியுங்கள..  நேரலைக்கும் வாருங்கள்…

+44 208 586 9636       +44 208 133 2718    —ஞானசுந்தரம்  மனோகரன்

00000  ++++++  00000