13.06.18-Wednesday FATVTamil Live

13.06.18 Wednesday பாமுக இன்றைய நிகழ்வுகள்..
உலக Albinism விழிப்புணர்வு தினம் : International Albinism Awareness Day ://: 
தையல் இயந்திரம் [மெஷின்] தினம் : Sewing Machine Day ://:
உலக கோடாரி எறிதல் தினம் : International Axe Throwing Day ://:
உலக, தோட்ட களை பிடுங்கும் தினம் : National Weed Your Garden Day ://:
அல்பினிசம் என்றால் எனன || What is Albinism?

[[     ]]

12.06.18 Sunrise Tamil News : Tuesday

8.30AM : "இதய சிந்தனை" By David, Nevis Philip & JeyaNadesan : Live

[[    ]]

நாளைய வியாழன் 14.06.18 கவிதை நேர தலைப்பு:

வானலை இணைப்பு : தீபா தர்மராஜா குடும்பம்:

[[    ]]

இவ்வார “மாலை மயக்கம்” புதிர்வினா [11] :

பதிலனுப்ப:  info@firstaudio.net

[[     ]]

“சிந்தனை”

பொது மற்றும் ரமழான் சிந்தனை..!
பாவமன்னிப்பு கோரும் மாதம் /SHAIFA/ 31-05-18

[[   ]]

இன்றைய பொறிச்சொல் : "தையல்" "தையல்"
[இன்றைய உலக தையல் மெஷின் நாளை முன்னிட்ட சிறப்பு சொல்]

[[    ]]

“வாசிப்பு அரும்பு”

Lathiska sivarajahlingam Swiss 2 year

yuvan senthuran Germany

Neethini Thavakumar : [01]

Santhosh Sritharan : [463]

Vishnaya Uthayakumar : [  ?  ]

https://www.youtube.com/watch?v=_SrnXU38OwI

[[    ]]

“கவி அரும்பு”

[[    ]]

“தகவல் பூங்கா”

Rahavi Ruthireswaran : [435]

[[    ]]

“தகவல் துளி”

Saambavi Thavakumar : [311]

[[    ]]

“காற்று வெளி” [266] : By நடா மோகன் : 14.06.18 :
இங்கு தாய் மொழி எழுத வாசிக்க கற்றுக்கொண்டு வளரும் இளையவர்க்கு, இங்குள்ள எதிர்கால வாழ்விடச்சூழலில் என்னென்ன, எப்படிப்படட வாழ்வியல் பயன்கள் கிடைக்கும்?
மேலிருந்து கீழாக இலக்கமிட்ட, குறைந்தது 5 பயன்கள்.
இன்றைய சமகால எங்கள் சில இளையவர்களின் 5 பெயர் உதாரணங்கள்..!!

EMail: info@firstaudio.net

[[    ]]

“பாமுக தினக்கவி”
Sivatharsini Rahavan : [728]  13/06

[[ ]]

சமகால “இலக்கிய நேரம்”

Jeyam Thangarajah : 58]

[[ ]]

“குடும்பம் குவலயம்” [716] : By நகுலா சிவநாதன் : நேரலை:

நிகழ்ச்சி அனுசரணை: ஷறிகா சிவநாதன் & ஷறிகன் சிவநாதன் Germany
மறக்கமுடியாத நிகழ்வுகளும், வாழ்க்கை அனுபவங்களும்..

உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத சம்பவம் உண்டா?
அவை ஏற்படுத்திய தாக்கம் எப்படி அமைந்தது?
பாடசாலை வாழ்க்கையில் எப்படியான மறக்க முடியாத சம்பவங்கள் ஏற்பட்டன?
பிள்ளைகளுடன் பயணிப்பதில் அல்லது வீட்டில் அவர்களின்
நடவடிக்கைகளில் நீங்கள் சந்தித்த மறக்கமுடியாத சம்பவம் எது?
அதனால் வந்த படிப்பினை பற்றி கூற வாருங்கள்
உங்கள் அனுபவக்கருத்துக்களை பகிர்ந்து கொள்ள::

Live on Air: – 00442081330171
viber:- 00447903882650
skype id: – londontamilradio
தொகுப்பில் உங்களுடன் நகுலா சிவநாதன்

[[ ]]

இரவு 8 மணி: “மகரந்த சிதறல்” 414 : By நவஜோதி யோகரட்ணம் : நேரலை:
சிறப்பு விருந்தினர்: Walthamforst தமிழ் சங்க தலைவர் : திரு சத்தியமூர்த்தி :

[[    ]]

இரவு 9 மணி: Sunrise Tamil News : Live

World : Bavaani Moorthy :

Netherland : By Vajeetha Mohamad

India World Sport: By Selvi Nithiyananthan

[[ ]]

++++++++  [][][]  ++++++++

[[    ]]

[[     ]]

++