13-06-13 Thursday FA Tv Tamil : Programes

13-06-13 Thursday FA Tv Tamil : Programes:

13.06.13 வியாழன் ஓவிபி இணைத்தொகுப்பு : ஷறீகா  :  3 பகுதிகள்:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=kzsseNFzxyo”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=aN5F3N7x2xo”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=MLx83Vu3PKY”]

13.06.13 வியாழன் : அறிமுகம் + பாடல்கள் : ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=C97UitlOOxQ”]

13.06.13 வியாழன் : சிந்தனைகள் தட்டிக் கொடுப்பு 1 : ஷைய்பா 1

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9EmuhZ8XKLc”]

13.06.13 வியாழன் :சிந்தனை + சந்தித்ததில் சிந்தித்தது :ஷைய்பா 2

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=sd793Y4bVOU”]

13.06.13 வியாழன் :சிந்தனை + சந்தித்ததில் சிந்தித்தது :ஷைய்பா 3

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=kTdbj1HzJs8″]

13.06.13 வியாழன் :சிந்தனை + பேசும் நேரம்  :ஷைய்பா 4

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=HIFdPIB0q90″]

13.06.13 வியாழன் :சிந்தனை + பேசும் நேரம்  :ஷைய்பா 5

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=z0t7lL3VkME”]

13.06.13 வியாழன் :சிந்தனை + பேசும் நேரம்  :ஷைய்பா 6

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=4svnplSN_90″]

13.06.13 வியாழன் “கவிதை நேரம்”  :  தொகுப்பில் ஷைய்பா 1

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=qWja2nVabwE”]

13.06.13 வியாழன் “கவிதை நேரம்”  :  தொகுப்பில் ஷைய்பா 2

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=pujPy6x2DK0″]

13.06.13 வியாழன் “கவிதை நேரம்”  :  தொகுப்பில் ஷைய்பா 3

13.06.13 வியாழன் “கவிதை நேரம்”  :  தொகுப்பில் ஷைய்பா 4

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=CkoNz3WxZUk”]

13.06.13 வியாழன் “கவிதை நேரம்”  :  தொகுப்பில் ஷைய்பா 5

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=G-yVxqo_P-s”]

13.06.13 வியாழன் “கலகலப்பு நேரம்” :  தொகுப்பு :வாணி மோகன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=quuHXASdA0E”]

13.06.13 “மகரந்த சிதறல்” : தொகுப்பு: நவஜோதி + கலையரசன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=gAfxoJ22TyY”]

++++++++++++   ()()()  ++++++++++++

நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்

                            காலை நிகழ்வின் வடிவம்

தட்டிக் கொடுக்கும் நேரம்…
சந்தித்தில் சிந்தித்தது…

————————————————————————————————————
நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க தொடங்கும் முன்பு
விலகி நிற்க கற்றுக்கொள்வது நலம்….
———————————————————————————————————

கதையை உள்வாங்குங்கள் .. சுதந்திரமாக உங்கள் சிந்தனையை விரித்துக் கொள்ளுங்கள்..

ஒரு ஆரம்ப பள்ளி ஆசிரியை தன் மாணவர்களிடம் ஒரு கட்டுரை எழுத சொன்னார்
தலைப்பு கடவுள் தங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள
ஆசிரியை அக்கட்டுரைகளை திருத்தும் பொழுது ஒரு கட்டுரையை படித்துவிட்டு கண் கலங்குகிறார்
அதை கண்ட அவர் கணவர் என்ன ஆச்சு ஏன் அழுகிறாய் என்றார
என் மாணவன் எழுதிய இந்த கட்டுரையை படித்து பாருங்கள்
என்று கொடுத்தார் அதில கடவுளே என்னை என் வீட்டில் இருக்கும் டிவியை போல் ஆக்கிவிடு
நான் அதன் இடத்தை பிடிக்க வேண்டும்.அதை போல் வாழ வேண்டும்
எனக்கான இடம், என்னை சுற்றி எப்பொழுதும் என் குடும்பத்தினர்
நான் பேசும் பொழுது அவர்கள் என்னுடைய பேச்சை கவனமாக கேட்க வேண்டும்,அவர்களின் கவனம் என்னை சுற்றியே இருக்க வேண்டும்.தொலைக்காட்சி ஓடாத பொழுதும் பெரும் சிறப்பு கவனத்தை போல் நானும் பெற வேண்டும்.
அப்பா வேலை முடித்து வந்ததும் என்னுடன் விளையாட வேண்டும்.
அவர் களைப்பாக இருந்தால் கூட அப்புறம்அம்மா கவலையாக இருந்தாலும் என்னை விரும்பவேண்டும் என்னை விளக்க கூடாது
என் சகோதர சகோதரிகள் என்னுடன் விளையாட வேண்டும் சண்டையிடவேண்டும்
என் குடும்பத்தினர் அனைவரும் என்னுடன் சில மணிகளாவது செலவிடவேண்டும்
கடைசியாக ஒன்று நான் என் குடும்ப்பத்தினர் அனைவரையும் எப்பொழுதும் மகிழ்விக்க வேண்டும்
என் இறைவா நான் உன்னிடம் அதிகம் கேட்கவில்லை.நான் டிவியை போல் வாழ வேண்டும் அவ்வளவுதான்
இதை படித்துவிட்டு கணவர் சொன்னார் அந்த குழந்தை பாவம் என்ன பெற்றோர் இவர்கள் குழந்தையை கவனிக்காமல் என்ன ஜென்மமோ
ஆசிரியை தன் கணவரிடம் கூறினார் இந்த கட்டுரையை எழுதியது நம் மகன்
——————————————————————————————

கொஞ்சம் சிரிக்க வேண்டும். என்று முடிவெடுத்தாச்சு..
நகைச்சுவையாக யோசிங்க……….

ஒரே கேள்வி,, அம்மா கேட்டால் ,இதமாய் இருக்கு,
மனைவி கேட்டால் நடுங்குது…

என்ன கேள்வி அது?

———————————————-

முடிந்தவர்கள் கவிதைநேரத்திற்கு ஒற்றைச் சொல்லில் ஒரு தலைப்பை தரவும்……….உங்களின் ஒருவரின் தலைப்பை அடுத்த வாரத்திற்கு தெரிவு செய்வோமே..

நன்றி

சைபா மலீக்