13.05.19 Monday FATVTamil Live

13.05,19 Monday “பெருமைகொள் ஆண்டு” “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்” :பாமுகம்:

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

May மாதம்: “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்” -: உழைப்பில் உயர்வு காணும் மாற்றம் குறித்த விழிப்புணர்வு மாதம்:- ஐரோப்பாவில், உழைப்பில் உயர்வு கண்ட, கண்டுவரும் எம்மவர்களை இனம்கண்டு, கெளரவிக்கும் நாட்கள்.. எம் ஐரோப்பிய தமிழ் சூழலில் பலரையும் இதுவிடயத்தில் ஊக்குவிக்கும் உன்னத தருணங்கள்..!!

[]

இந்தவாரம் 16.05.19 கவிதை நேரம் [வாரம் 1008] : உங்கள் “விருப்புத்தலைப்பு “00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What’s up : (0)7956256636

[] First Audio வழங்கும், “கானக்குரல்” 2019 : விரைவில்…. []
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=-RT3S6nlYtU”]

                       PMP 215 @ Coventry on 06.07.2019                   

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=q-hhcd7D9q8&feature=youtu.be”]

[]
காலை 8.30 மணி: “ஆன்மீக பாலம்” [311] By ராமநாதன் குருக்கள் ஐயா” : 13/05 நேரலை

9.45 AM: “தேவசிந்தனை” David [340], Nevis [292], Jeya[1,257], Punkaiyor Rajah [188]

“இன்றைய பொறிச்சொல்” : “உச்சி” & “உச்சி” 13/05

இன்றைய புதிய பாடல்: By பொன் தர்மராஜா : [701] : 13/05

இளையோர் “வாசிப்பு அரும்பு” சந்தோஷ் ஸ்ரீதரன் : [563]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [953] : 13/05

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=6I_VnoDaeII&feature=youtu.be”]
[]

பவானி-யின், “திங்கள் / செவ்வாய் படைப்புகள்” : 13/05

**[200]** : “தகவல் களம்” **[200]**

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=llr7azYRM_U&feature=youtu.be”]
“அறிய ஒரு அரிய தகவல்” : [159]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=65MwCSrusLk&feature=youtu.be”]
“விழிப்புத்தகவல்” : [94]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9ChkPxfKNes&feature=youtu.be”]
“வினோதத்தகவல்” : [57]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=jhyjUw_2Bag&feature=youtu.be”]
[]

ஜெயா-வின், “அறிவுக்களஞ்சியம்” [229] By ஜெயா நடேசன்: -நேரலை-
[தொகுப்பாளர் குரல் வளம் சீரபெற்று, மறுவாரம் தொடர்வார்]

[]

12.00 மதியம் : காலை ஒளிபரப்பு நிறைவு:

இரவு 8 மணி: “புல சமூக நிஜங்கள்” By VJ Bose : 13/05

இரவு 9 மணி : Sunrise இரவுச்செய்தி : Live 13/05
“Swiss செய்திகள்” : [210]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9s9YMNpsNcI&feature=youtu.be”]

[][][]

தேவ சிந்தனை : Sunday 12/05

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=-p5sQh-dyRQ”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=51q_Zd-nhaE”]

“புதிரோடு விளையாடு” Part 34: : By நடா மோகன் : 12/05
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9K6bW02QIUs”]

STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” : OVP மற்றும் “வாசிப்பு அரும்பு”

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=_yZJkaMy7AA”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=S4Hnl8ZDaFE”]

“சுடர் OVP Club [18]” : First Audio & சுடர் கலைப்பள்ளி London :19/05
அடுத்த வாரம்: 19/05 : OVP [18] “எனது மூத்த பெற்றோர்” & அவர்கள் பிறந்த ஊர்”:- 
 அதற்கடுத்த வாரம்: 26.05.19 OVP Club [19] : “எனக்கு பிடித்த பொழுது போக்கு” “My Favorite hobby””

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=OP1YdTzPJKE”]

[]

“கேள்விக்கணைகள்” [304] : By செல்வி நித்தியானந்தன் : நேரலை : 10/05

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=byAJ4MdJivk”]

[]

“சொல் தேடல்”[141] By ஜெயமலர் & வசந்தா & ஜெயம் with வாணி, 10/05

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=58qsOoBJSuI”]

[]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=hiLPiWkMpeM”]

[]

போராளிகள் மாதம் : “இன்னுமொருமுறையேனும் 2018/2019” உறவுகள் நிதிச்சேர்க்கை விளைவுகள்:
பல்கலைக்கழக புகுமுக [1ம் ஆண்டு] 7 மாணவர்களிடம் நிதிக்கையளிப்பு : கரமிணைத்த உறவுகள் அனைவர்க்கும் அன்பு நன்றி..!

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=D69fJS0G2LQ”]

மூத்தோர் மாதம்” சிறப்பு சந்திப்பு [20] : 14.04.19
திரு. அருளானந்தம் அவர்கள் (இலங்கை)!
[ Netherland வதனி அவர்களது தந்தையார் ]

[][][] [][][]

“காற்று வெளி [301] : By நடா மோகன் : 28.04.19
“ஊட்டாமல் உண்ண பழக்குதல்” அறியாமல் செய்யும் தொண்டு
மனப்பான்மைகள், இளைய சமூகத்தின் எதிர்காலத்தையே நொண்டியாக்க
வழிசமைக்கின்றன..!! ஏன் உணர மறுக்கின்றோம்?

“காற்று வெளி **[300]** : By நடா மோகன் : 14.04.19
தமிழ் புத்தாண்டு எப்போ? மீண்டும் குழப்பமா? அல்லது நடந்ததை உணர மறுக்கின்றோமா?

“காற்று வெளி [299] : By நடா மோகன் : 31.03.19
உடலின் வலிமை பெரியது.. மனதின் ஆளுமை மெல்லவே வளர்கிறது.. மாற்று வலிமையிலே சரித்திரம் படைப்பர்.. April மாதம் “எங்கள் சிறப்பு குழந்தைகள் மாதம்” { April 2 : “ஓட்டிசம் Autism ” உலக விழிப்புணர்வு நாள்: World Autism Awareness Week 1-7 April :

மூத்தோர் மாதம்” சிறப்பு சந்திப்பு [14] : 31.03.19
திருமதி. பொன்மலர் அமரசிங்கம்.அவர்கள்.. (இலங்கை)!
[ வசந்தா ஜெகதீசன் அவர்களது தாயார் ]

மூத்தோர் மாதம்” சிறப்பு சந்திப்பு [15] : 31.03.19
இன்றைய மூத்தோர்: செல்வி நேசம்மா இராமலிங்கம்… (இலங்கை)
வானலை இணைப்பவர் : சாந்தினி துரைஅரங்கன்

[][][] [][][] [][][]

“காற்று வெளி [298] : By நடா மோகன் : 24.03.19

நாம், இயங்குகின்றோமா? இயக்கப்படுகின்றோமா? அல்லது இயங்குவதற்கு துணை நிற்கின்றோமா?

“காற்று வெளி” 295 : By நடா மோகன் : 03.03.19
[ கடந்து வந்த இளையோர் சாதனைகளின் தடயங்கள் எங்கே எனக்கேட்கிறார்கள்? ]

“காற்று வெளி” 294 : By நடா மோகன் : 17.02.19
[ சமூகமாக, மனித வாழ்வின் கொண்டாடப்பட வேண்டிய பருவம் எது? ]

“காற்று வெளி” 293 : By நடா மோகன் : 10.02.19
[ உறவுகள் இணக்கங்களும், பிணக்குகளும்..! ]

“காற்று வெளி” 292 : By நடா மோகன் : 03.02.19
[ உறவுகள் மாதம் February ]

“காற்று வெளி” 291 : By நடா மோகன் : 27.01.19
[ உலக தமிழ் இசை வாரம் ]

“காற்று வெளி 290” By நடா மோகன் : 20.01.19
[ இன்றைய நமது வாழ்வில், தாய் மொழியை முதன்மைப்படுத்திய பண்டிகை, விழாக்கள்
ஏதேனும் உண்டா? ]

“காற்று வெளி 289” By நடா மோகன் : 06.01.19 :
[நிரப்பப்படாமல் தொடரும், நம் சமூக இடைவெளிகள்..]

“காற்று வெளி 288” By நடா மோகன் : 01.01.19
[ “பெருமைகொள்-2019” உள்ளதை முன்பற்றலோடு முனைப்பாக்கி உயர்வோம்..! ]

“காற்று வெளி 287” By நடா மோகன் : 31.12.18 :
“நான் மட்டும் என்பதிலிருந்து, சமூகத்திலும் விதைக்கும் எம்மவர் மாண்பு, கேள்விக்குறியானதே…!!

“காற்று வெளி 286” By நடா மோகன் : 23.12.18 :
சமூக வாழ்வில், இளைய பிள்ளைகளும், பெற்றோரும் :
எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்..?

“காற்று வெளி 285” By நடா மோகன் : 09.12.18 :
பிள்ளைகளுக்கு, எந்த வயதில் இருந்து,
உழைக்கும் செயலூக்கம் வளர்க்கப்பட வேண்டும்?

“காற்று வெளி 284” : நடா மோகன் : 02.12.18
“உலக தமிழ் மொழிநாள் 2019” ஏன்? எதற்கு? நமக்கென்ன கடமை?

“காற்று வெளி 283” By நடா மோகன் : 25.11.18

“இயல்பில் புன்னகைக்க மறக்கும் நமது இளையவர்கள்”..!! யார் அல்லது எது காரணம்?

“காற்று வெளி 281” By நடா மோகன் : 11.11.18
https://www.youtube.com/watch?v=WnYSffoHiM4
-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

++
“காற்று வெளி 280” By நடா மோகன் : 04.11.18
https://www.youtube.com/watch?v=pqEBHtJefMk
“இன்னுமொருமுறையேனும்..” -: போராளிகள், குழந்தைகள் மாதம் :-

“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18
https://www.youtube.com/watch?v=39LfnQw1mQ0
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

“காற்றுவெளி” [278] By நடா மோகன் :
https://www.youtube.com/watch?v=ecBh_jO0ii4
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18
https://www.youtube.com/watch?v=HQGpnZYdIRo
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-
+

“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18
https://www.youtube.com/watch?v=I63dtnxuVvc
“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]
அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein

||
++

இரவு 7 மணி: “மூத்தோர்களை கொண்டாடுவோம்” -எங்கள் மூத்தோர் [08]- 25.03.19
திருமதி சர்வா குமாரராஜா [ UK ]

[][][]