13.03.19 Wednesday FATVTamil Live

13.03.19 Wednesday பெருமைகொள் ஆண்டு,மூத்தோர் மாதம் FATV பாமுகம்::

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

March மாதம் : [ “முத்தோர் மாதம்” ] இங்கு விரிவு கண்டுவரும், மூத்தோர்களுக்கான சமூகத்தின் இடைவெளி விரிச்சலடைந்து வருவதனை நிரவல் செய்யவும், அனுபவ முதிர்ச்சியின் அறுவடையை பெற்றோர் மற்றும் இளைய சந்ததி பாடங்களாய் கற்றிடவும், எங்களையும் சமூகத்தையும் ஆளாக்கியவர்களை கெரவப்படுத்திடவும், இளையோர்கள் இதனை புரிந்து வளரவும், மனம்திறந்து பேசுவோம், நாம் ஒவ்வோர்வரும், நமக்கு ஆதர்சம் தந்த குறைந்தது ஒருவரையாவது பாமுகத்தில் அறிமுகம் செய்வோம்…! ]

நாளை 14.03.19 வியாழன் கவிதை நேரம் [999] : “பூவினத்துப் புயல்களே..” [உலக பெண்கள் (உலக உன்னதர்) தினத்தை முன்னிட்ட சிறப்பு தலைப்பு]
நேரலை: +442081330171 Skype ID- londontamilradio & Viber: 07903882650 Email: info@firstaudio.net : What’s up : (0)7956256636


:

“Sunrise Tamil News 12/03 செய்வாய் இரவு பதிவு:

8.35 AM: “தபசுகால தேவசிந்தனை” David [291], Nevis [245], Jeya[1,227], Punkaiyor Rajah [158]

“இன்றைய பொறிச்சொல்” :             “வத்தி” & “வத்தி”              

சமய சிந்தனை : “எமை ஈன்றவர்கள் குழந்தைகளானால்..” By ஷைய்பா மலிக் : 13.03.19

.

          பண்டிதமணி அவர்கள் : கவிதை By : Rajani Anton : 13.03.19           

.

“கவி அரும்பு” அர்ஜிதா ராகவன் : [228]

“தகவல் பூங்கா” & தகவல் துளி:    கல்யாணி கமலநாதன் : [424]

“தகவல் பூங்கா” & தகவல் துளி:    அபிநயா உருத்திரேஸ்வரன் : [487]

“தகவல் பூங்கா” & தகவல் துளி:         சாம்பவி தவகுமார் : [318] 

 

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [910] : 13.03.19

          குடும்பம் குவலயம் [748] By நகுலா சிவநாதன் : 13.03.19          

மூத்தோரும் அனுபவப்பகிர்வும்
எமது மூத்தோருடன் ஏன் இளைமுயசந்ததி இன்று முரண்படுகிறார்கள்?
இன்றைய மூத்தோர்கள் அடுத்தசந்ததிக்கு என்ன அனுபவங்களை கொடுக்கிறார்கள்?
மூத்தேரரின் அனுபவங்களை இளைய சந்ததி இனிவரும் காலம் ஏற்று நடப்பார்களா?
உங்கள் அனுபவக்கருத்துகளை பகிர்ந்து  கொள்ள :  நேரலை: +442081330171 Skype ID- londontamilradio & Viber: 07903882650 Email: info@firstaudio.net : What’s up : (0)7956256636
உங்களுடன் – நகுலா சிவநாதன்

              சமகால “இலக்கியம்” வாரம் : [871] :13.03.19               
Jeyam Tangarajah : [88]

இரவு 7 மணி : “மூத்தோர் மாதத்தில், “எங்கள் மூத்தோர்” [06] 13.03.19

இரவு 8 மணி : “தகவல் சாலை” By Yogaratnam : 13.03.19

               9PM : Sunrise Tamil News : Live 13.03.19              

IWKA Karate World Champian ship 2019

++++++++++++++++ [][][] ++++++++++++++++

“சந்தம் சிந்தும் சந்திப்பு” [27] : By பா வை ஜெயபாலன்: நேரலை..
[தலைப்பு: “தேன் நிலவே” 12.03.19

19.03.19 வாரம் 28 : புதிய தலைப்பு: “தொடுப்பு”
info@firstaudio.net or what’s up : 07956256636

“வாழ்வின் உண்மைகள்” [தலைப்பு [65] : By கந்தசாமி சேகர்: 12.03.19

“கேள்விச்சரம்” [294] : By சிவதர்சினி ராகவன்: 12.03.19

பாமுகம் செவ்வாய் 12.03.19 சிறப்பு நிகழ்வுகள்…!

பாமுகம் செவ்வாய் 12.03.18 தேவ சிந்தனை !

[[ ]]