12.12.19 Thursday FATVTamil Kavithai Live

12.12.19 Thursday வியாழன் “பெருமைகொள் ஆண்டு” December : பாமுகம்:    

       “மனித நேயம் உணர்த்தும், மகத்தான மாதம் – December”    உலகில் ஒரே சாதி “மனிதம்” : உலகில் ஒரே மதம் “மானிடம்” : உலகில் காக்கவேண்டியது “உயிர் நேயம்” :-  First Audio பெருமைகொள் 2019  -:         

பாமுக நிகழ்வுகளை துல்லியமாக அனுபவிக்க.. Mobile app [செயலியில்] “First Audio” குறியீட்டுப் பெயரில் இணையுங்கள். அல்லது www.firstaudio.net இணையத்தில், FATV காணொளிக்கு கீழாக, லண்டன் தமிழ் வானொலி பெயரின் கீழ், ஒலி வடிவத்தில் துல்லியமாக கேட்கலாம்…

31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!

Live Studio: Skype: londontamilradio nada.     Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650      On Line : www.firstaudio.net
youtube: london tamil radio      facebook : london tamil radio
Mobile App: First Audio   &   What’s up : +447956256636

[]

12.12.19 வியாழன் கவிதை [வாரம் 1,037] : December 10 உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டசிறப்பு தலைப்பு:  “உயிர் நேயம் “

[][][][]

                   ஜனா-வின், சினி வினா 57 For end of January 2020          பதிலனுப்ப:    info@firstaudio.net  

[]

07.12.19 : First Audi & Sutton Thamil School – PMP 221 @ Sutton சிறப்பாக நடைபெற்றது..  

சட்டன் தமிழ் பள்ளி & First Audio + “பாமுகத்துடன்”இணைந்து நடாத்திய 221 ஆவது “பொன் மாலை பொழுது” நிகழ்வு சிறப்பாக நிறைவேற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. தெற்கு லண்டனின் பல்வேறு பக்கத்தில் இருந்தும் வந்து நிகழ்வை தந்தோர்க்கும் நன்றி. நடா மோகன், வாணி மோகன், ராகவி மோகன்
நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களை ஊக்குவித்தமை மிக சிறப்பு. தாமாக முன்வந்து உதவிய பங்காளர், பெற்றோர், ஆசிரியர்கள், நிகழ்வுக்கு நிதி ஆதரவு தந்தோர் அனைவருக்கும் நன்றி..! : –  கமலா ஜெயபாலன்.

[][][]

                   தமிழோடு தில்லானா.    349   :   12.12.19              
                    ” அருந்தமிழ் வார்த்தை”                   

-இரா. பாலசுப்பிரமணியம்.    12.12.19

உங்கள் பதில்களை www.firstaudio.net கீழே Comments ல் எழுதுங்கள்…!!

[][[    ]][]    [][]

-: “நமக்காக மரணித்த அனைத்து விடுதலைப் போராளிகள் மாதம்” 2019 :-

இம்முறையும் வழமை போல உயிர்ப்புள்ள பல் வகை புதிய படைப்புகளை அர்ப்பணிப்பதோடு, மிகக் குறிப்பாக, தமிழ் தாயகத்தில் மரணித்த போராளிகளின் குடும்பங்களில் இருந்து, தகுந்த கல்வி கற்கும் ஆதரவின்றித் தவிக்கும் குறைந்தது 7 இளம் மாணவர்களுக்கு, தலைக்கு 1 பவுண்ஸ் அல்லது 1 யூரோ அல்லது 1 Swiss பிராங்ஸ் என மற்றையவர்களிடமிருந்து நாமனைவரும் சேகரித்து, வழங்கும் திட்டத்தை நிகழ்வாக்கலாம்.
இத் திட்டம் ஒருமுறையானது. 30.01.2020 ற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும். சேகரிப்பு கணக்கு விபரம் www.firstaudio.net இணையத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும். யாவரும் இணைவோம்.
இதய சுத்தியோடு, முயன்று நிகழ்வாக்குவோம்… யாவரும் இணைவோம்.
()()
               இன்னுமொருமுறையேனும் – (2019 -2020 )               
>  கோசல்யா சொர்ணலிங்கம் : 25€
>  கனகா பராமலிங்கம் : 10€
>  ரஜனி அன்ரன் : 25€
> ஜெகதீஸ்வரி ராமதாஸ் : 50€
> தவமலர் கல்விராஜன் : 70€
> வாகீசன் ஜதீசன் : 25€ 
> ஜெயம் தங்கராஜா : 25€
> சாந்தினி துரைஅரங்கன் : 25€
> இரா விஜயகௌரி : 100 SFR
> VJ Bose : £20
                                                                   தொடரும் —-
[][][]
31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=dQQAL7quyYU”]

[][][]

                         துயர் அறிவிப்பு..!                         

-: திரு லோகநாதன் குணரத்தினம் (பேபி) :-
07-12-19 சனிக்கிழமை அன்று காலமானார்.
யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடம், கனடா Montreal வதிவிடம்.

அன்னார், குணரத்தினம் யோகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வல்லிபுரம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும், ஞானரூபி அவர்களின் ஆருயிர்க் கணவரும், பிரதீப், பிரசன்னா, பிரீத்தா, அபிராம் ஆகியோரின் பாசமிகு தந்தையும், கலாவதி(கனடா), சீலாவதி(ஜேர்மனி), யோகநாதன்(மலர் ஸ்ரோர்ஸ் மன்னார்), புஷ்பலதா(இலங்கை), குணநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற சிவபாலசிங்கம், தருமராஜா, பாலகிருஷ்ணன், அன்பரசி, கலைவாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.   தகவல்: குடும்பத்தினர்..!

பார்வைக்கு Get DirectionSaturday, 14 Dec 19 – 4:00 PM – 9:00 PM, Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canadaகிரியை Get DirectionSunday, 15 Dec 2019 9:00 AM – 1:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium : 55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7,

தொடர்புகளுக்கு
ஞானரூபி(லதா) – மனைவி : Mobile : +16478577829 குணா – தம்பி : Mobile : +15142508443, வதனி – மருமகள் : Mobile : +15148233970,  மருமகள் : சிவதர்சினி ராகவன் 07,12,19

.

8.40AM: “தேவசிந்தனை” David [504], Nevis [441], Jeya[1,385], Punkaiyor Rajah [316], Velu Balan [62], Shakthi [14] : 12/12

[[முக்கிய முன்னறிவிப்பு: இவ்வாரம் ஞாயிறு 15/12 காலை நேரலை யாவும் (தேவ சிந்தனை உட்பட) தவிர்க்கப்பட்டிருக்கும்.]]

[][][]

லண்டன் இளையவரின், வரப்போகும் புதிய பாடல் முன்னோட்டம் ..! ‘Pachai Kili’ Official Teaser | Abhiman N

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=g2ITcv_o_3I&feature=youtu.be”]

[]

இன்றைய பொறிச்சொல் :      “அருவி”   &    “அருவி”        :  12/12

.

இன்றைய புதிய பாடல்: [] ஜெயம் தங்கராஜா : சுய வரி: [576] : [இன்று தவிர்க்கப்படுகிறது]

இளையோர் “வாசிப்பு அரும்பு” : 12/12
[]
====
“கவி அரும்பு” : 11/12

“கவி அரும்பு” அர்ஜிதா ராகவன் : [261] : [இளையவர் கைபிடித்து: சிவதர்சினி]

[youtube_sc url=”[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=SxhHp8qi6qo&feature=youtu.be”]”]

[][][]
10.30AM : 12.12.19 வியாழன் கவிதை [வாரம் 1,037] : December 10 உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டசிறப்பு தலைப்பு:  “உயிர் நேயம் “

அடுத்தவாரம்: 19.12.19 வியாழன் கவிதை [வாரம் 1,038] : உங்கள் “விருப்புத்தலைப்பு”

இரா பாலசுப்ரமணியம் :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=HLu-WKtEZM0″]

ஜெயா நடேசன் : [1096]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=tKfqyY4JfFY”]

கோசல்யா சொர்ணலிங்கம் : Part 3 : [362]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=TJ5UMlCE2Sk”]

**[75]** : இ. உருத்திரேஸ்வரன் :**[75]**

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=c-aIDw0PXL0&feature=youtu.be”]

செல்வி நித்தியானந்தன் : [403]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=R5zRx-_zjjk&feature=youtu.be”]

சிவதர்சினி ராகவன் : [1,098]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=K9rC8LCFYoU&feature=youtu.be”]

ரஜனி அன்ரன் :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=tMH79Imjflk&feature=youtu.be”]

சரளா விமலராஜா : [76]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=0B9VDaHVk3I”]

இரா விஜயகௌரி [ ]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=93SPb2Jfc_g”]

[[[[[[[[[[[[[[[[[[[[[[[ End Part 1 ]]]]]]]]]]]]]]]]]]]]]]]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=oml0pMD8TUY”]

[[[[[[[[[[[[[[[[ ]]]]]]]]]]]]]]]

Part 2:

வசந்தா ஜெகதீசன் : / ஜெயம் தங்கராஜா : [499] / க சிவசுப்ரமணியம் ஐயா : / / அபிராமி உருத்திரேஸ்வரன் : [342] / நகுலா சிவநாதன் : / அபிராமி கவிதாசன் / க சிவசுப்பிரமணியன் ஐயா / [68] / கவிக்கோ பரம விசுவலிங்கம் : [ ] கெங்கா ஸ்ரான்லி [ ] / பொன் தர்மராஜா [477] / ராசையா கௌரி பாலா : [01] / சர்வேஸ்வரி கதிரித்தம்பி / இன்னும் பலர்…. Live

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள :
Live Studio: Skype: londontamilradio nada.
Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650
On Line : www.firstaudio.net
youtube: london tamil radio
facebook : london tamil radio
Mobile App: First Audio & What’s up : +447956256636

[[ ]]

இரவு 7 மணி: “முற்றத்து மலர்கள்” [22] By சாந்தினி துரைஅரங்கன் : 12/12
விருந்தினர் : கெளதம சன்னா அவர்கள் : இந்தியா 

இரவு 8 மணி: “மகரந்த சிதறல்” [458] By நவஜோதி யோகரட்ணம்: நேரலை: 12/12
விருந்தினர் :

9PM : 31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!
Sunrise தமிழ் செய்தி : Live 12/12

இரவு 9.15: :திறமை தென்றல்” : 12/12

+++++++[][][]+++++++

சமகால “இலக்கியம்” வாரம் : [909] : 11/12

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=bjnMxp2YnNQ”]

“குடும்பம் குவலயம்” [781] : By நகுலா சிவநாதன் : நேரலை : 11/12

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=PHZhfnRR_Zg”]

“தகவல் சாலை” நேரலை: By Y யோகரட்ணம் :

FATV Tamil Prog”s of Wednesday 11/12

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=uq9JejPeLwg”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=P9qLBx2iKbE”]

FATV Tamil Prog”s of Wednesday 11/12

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=lSRqhoAsSIM&t=3s”]

FATV Tamil Prog”s of Wednesday 11/12

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=p0tL-Ll_xwA”]

FATV Tamil Prog”s of Wednesday 11/12

[]

“முற்றத்து மலர்கள்” [20] By சாந்தினி துரைஅரங்கன் : 28/11
விருந்தினர் : கோகுலன் சந்திரா [தமிழ் மொழி ஆசிரியர்] Germany

“கலைச்சாரல்” [20] By சரளா விமலராஜா : 26/11
விருந்தினர் : ஆஷா ராமச்சந்திரன் [பன்முக ஆற்றல் 10 வயது இளையவர் : Swiss

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=r8vmlS-gaNU”]

[]

03/12 : “சந்தம் சிந்தும் சந்திப்பு” [52] : By பா வை ஜெயபாலன்: 03/12
இன்றைய [03/12] தலைப்பு : “”மாரி தரும் வாரி..!””

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=bzJ0KHnAjPU”]
அடுத்தவாரம்: 10.12.19 : [53] “பூம்பனி”
info@firstaudio.net or what’s up : 07956256636

[]

“வல்லமை தாராயோ” By நிலா : நேரலை:
விருந்தினர்: “ஜோதி கலைச்செல்வி”
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9d51k7nJxzs”]

[]