12.11.19 Tuesday FATVTamil Live

12.11.19 Tuesday செவ்வாய் “பெருமைகொள் ஆண்டு” November : பாமுகம்:         

31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!

Live Studio: Skype: londontamilradio nada.     Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650      On Line : www.firstaudio.net
youtube: london tamil radio      facebook : london tamil radio
Mobile App: First Audio   &   What’s up : +447956256636

அடுத்த தலைமுறையினரை முன்வைத்து, அமைதி / அபிவிருத்தி / சகிப்புத்தன்மை மற்றும் நீரிழிவு ஆகியவை உள்ளடக்கிய, எமக்காக மரணித்த அனைத்து விடுதலைப்போராளிகள் உன்னத மாதம் November : 2019

10. November
Science Day for Peace and Development :அமைதி அபிவிருத்திக்கான “விஞ்ஞான” நாள்:
14 NovemberWorld Diabetes Day : உலக “நீரிழிவு” விழிப்புணர்வு நாள் :
16. NovemberInternational Day for Tolerance : உலக “சகிப்புத்தன்மை” நாள் :
20. NovemberUniversal Children’s Day : “சிறுவர்கள்” உலக தினம் :

[]

14.11.19 வியாழன் : கவிதை தலைப்பு [1,033] : November 14 உலக நீரிழிவு விழிப்பு நாளை முன்னிட்ட சிறப்பு தலைப்பு: “யாரழிவார், நிரழிவால்…?”

[][][][]

First Audio-வின், Swiss பாமுக உறவுகள் வழங்கும்: PMP 219 : பொன் மாலைப்பொழுது 2019

தனத்திலக்கில், வெகு சிறப்பாக நடைபெற்றது. சிறுவர் இளையோரின் மேடை கலைப்படைப்புகளுடன், பாமுக படைப்பாளிகள், தொகுப்பாளர்களுக்கான, மதிப்பளித்தல், சாதனைப்பாராட்டுகள், ஊக்குவிப்புகள் பலவும், மிக சிறப்பாக இணைக்கப்பட்டன. விரைவில் பாமுகத்தில் PMP 219 சிறப்பு பார்வை இடம்பெறும்.

{{}} [][]

                   ஜனா-வின், சினி வினா 56 For 15.11.19                       பதிலனுப்ப:    info@firstaudio.net  

[][][]

                   தமிழோடு தில்லானா.    319   :   12.11.19                
“விடுகதை “

-இரா. பாலசுப்பிரமணியம்.    12.11. 19

உங்கள் பதில்களை www.firstaudio.net கீழே Comments ல் எழுதுங்கள்…!!

[][[    ]][]    [][]

-: “நமக்காக மரணித்த அனைத்து விடுதலைப் போராளிகள் மாதம்” 2019 :-

இம்முறையும் வழமை போல உயிர்ப்புள்ள பல் வகை புதிய படைப்புகளை அர்ப்பணிப்பதோடு, மிகக் குறிப்பாக, தமிழ் தாயகத்தில் மரணித்த போராளிகளின் குடும்பங்களில் இருந்து, தகுந்த கல்வி கற்கும் ஆதரவின்றித் தவிக்கும் குறைந்தது 7 இளம் மாணவர்களுக்கு, தலைக்கு 1 பவுண்ஸ் அல்லது 1 யூரோ அல்லது 1 Swiss பிராங்ஸ் என மற்றையவர்களிடமிருந்து நாமனைவரும் சேகரித்து, வழங்கும் திட்டத்தை நிகழ்வாக்கலாம்.
இதற்கென நமக்கு தெரிந்த அறிந்த பாதிக்கப்பட்டுள்ள போராளிகளின் குடும்ப பிள்ளைகளின் பெயர்களை தேடித் தரும்படி நேயர்கள் கேட்கப்படுகின்றீர்கள். அறிந்து தரும் வாய்ப்புள்ளவர்கள்வர்கள் தயவுசெய்து, 14.11.2019 ற்கு முன்பதாக, info@firstaudio.net ற்கு அறியத்தரும்படி கேட்கப்படுகின்றீர்கள்.
இத் திட்டம் ஒருமுறையானது. 31.01.2020 ற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும். சேகரிப்பு கணக்கு விபரம் www.firstaudio.net இணையத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இதய சுத்தியோடு, முயன்று நிகழ்வாக்குவோம்… யாவரும் இணைவோம்.
[][][]
31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=71cJ0ZIVOyE”]
[][][]
8.35AM: “தேவசிந்தனை” David [478], Nevis [418], Jeya[1,361], Punkaiyor Rajah [296], Velu Balan [37],.. 12/11 
[]
        “இன்றைய பொறிச்சொல்”                  “தொக்கு”  &  “தொக்கு”      12/11
[] []  [] []

“இன்றைய பாடல் By கல்யாணி கமலநாதன் [1,112] &: வரி: 12/11

இளையோர் “வாசிப்பு அரும்பு” 12/11

9.45AM : “கேள்விச்சரம்” [326] : By சிவதர்சினி ராகவன்: 12/11 : நேரலை:

[]

“விழிப்புத்தகவல்” [235] : By சிவாஜினி ஸ்ரீதரன் : 12/11

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=b7G-_PAxjNs&feature=youtu.be”]

[][]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [1,076] : 12/11

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Yzv7cG9Uhj0&feature=youtu.be”]

“பாமுக தினக்கவி” By இரா விஜய கௌரி : [55] : 12/11

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=2TYtwxZEauk”]

.

“சந்தி சிந்தி” + தட்டிக்கொடுப்பு : 12/11

பவானி-யின், “திங்கள் / செவ்வாய் படைப்புகள்” : 12/11
“தகவல் களம்” [214]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Gwwb2nDVams&feature=youtu.be”]
“அறிய ஒரு அரிய தகவல்” : [173]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=WJxIcHfjuvI&t=6s”]
“விழிப்புத்தகவல்” : [108]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=pSXzbSASi5c&feature=youtu.be”]
“வினோதத்தகவல்” : [74]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=l2Xx6oo0kyg&feature=youtu.be”]

“வாழ்வின் உண்மை” [84] By கந்தசாமி சேகர் 

++++++++++++++[][][]+++++++++++++

இரவு 7 மணி:

செவ்வாய் இரவு 8 மணி: “சந்தம் சிந்தும் சந்திப்பு” [49] : By பா வை ஜெயபாலன்: 12/11
இன்றைய [12/11] தலைப்பு : “கூட்டுறவு”
info@firstaudio.net or what’s up : 07956256636

இரவு 9 மணி:
“30ம் ஆண்டு நிறைவில், ஐரோப்பாவின் முதல் தமிழ் வானொலிக்குரல்
Sunrise இரவுச்செய்தி : Live : 12/11
Swiss செய்தி [245]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=yEOXHMRhnrE&feature=youtu.be”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Q5bHsz8TrhQ&feature=youtu.be”]

[][][]++++++++++++++[][][]+++++++++++++[][][]

:ஆன்மீக பாலம்” [335] By ராமநாதன் குருக்கள் ஐயா : 11/11

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=qnMRX3jui5M”]

Fatv Tamil: www.firstaudio.net “கலைச்சாரல்” [18] By சரளா விமலராஜா :
விருந்தினர் : Reshmah Devedas : Swiss 11.11.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=R80r2Qh7lDQ”]

“அறிவுக்களஞ்சியம்” [253] By ஜெயா நடேசன்: — : 11/11

“புல சமூக நிஜங்கள்” By VJ Bose : 11/11

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=gAxiLwhkZkQ”]

[[ பாமுக 11/11 திங்கள் நிகழ்வுகள்: ]]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=pZx-whKYuOE”]

[[ பாமுக 11/11 திங்கள் நிகழ்வுகள்: ]]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=gB1UA9CVHf8″]

[[ பாமுக 11/11 திங்கள் நிகழ்வுகள்: ]]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=_dWUOhRB-q4″]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=tyg-FOTAVgk”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=IBD8lx1cMZ0″]

[[ பாமுக 11/11 திங்கள் நிகழ்வுகள்: ]]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=IlcpL-TYK4M”]

[][]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=KkeR5eBsyTo”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=sKePYrC6e1g”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=fwzgQkxTbkY”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=y2F4bQCXrAQ”]

 

 

[][]