12.11.18 Monday FATVTamil Live

12.11.18 Monday FATV திங்கள் பாமுகம் நேரலை:

First Audio-வின், PMP 175 நேற்று 10/11 சனிக்கிழமை லண்டனில், தனதிலக்கில் பெரு வெற்றி கண்டது.. 120 இளம்கலைஞர்கள் மேடையை அலங்கரிக்க, மண்டபம் நிறைந்து மகிழ்ச்சியில் திளைத்தது…! லண்டனின் முழுத்திறமையாளர்களும் மேடையில் தோன்றியது போல என, பலரும் பாராட்டி மகிழ்ந்தனர்.. ஐரோப்பாவில் முதன்முறையாக வித்தியாசமான சிறந்த கலைஞர் தேர்வு முறை அரங்கேறி பெரும் வரவேற்பைபெற்றது. கலைஞர்களே 2 சிறந்த கலைஞர்களை பகிரங்க வாக்களிப்பில் தேர்வுசெய்தார்கள்..! இம்முறை பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்தது.! கரமிணைத்த யாவர்க்கும் First Audio -வின் பெரு நன்றி.

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ba-IhoJ7_hM&feature=youtu.be”]

பயணம் தொடரும்.. நவம்பர் 25 ஞாயிறு “சிறப்பு குழந்தைகள்” PMP 202 @ Pinner [Harrow] டிசம்பர் 01 சனி PMP 201 @ Sutton [Surrey] ஜனவரி மாதம் “பொன் மாலைப்பொழுது அரங்கில், “உலக தமிழ் மொழிநாள்” 2019 ஐரோப்பாவின் பல பாகங்களிலும் தொடரும்…

காலை 8.20 மணி: “ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள் ஐயா”

9.35 AM: “தேவ சிந்தனை” By David **[207]**, Nevis [193], Jeya [1,137], Punkaiyor Rajah **[75]** ,நேரலை :

“இன்னுமொருமுறையேனும்..” -: போராளிகள், குழந்தைகள் மாதம் :-

15.11.18 இந்தவார வியாழன் பாமுக  கவிதை தலைப்பு [982] : உங்கள் “விருப்புத்தலைப்பு”
Thursday 10.15 AM on FATV Tamil
நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio & Viber : 07903882650
Email: info@firstaudio.net & What”s up : 07956256636

“மாலை மயக்கம்” : [தன தந்தையோடு கூடவிருந்து கடமை செய்ய ஜனா New Zealand பயணமானார்] மீளவும் மாலை மயக்கம் March 2019 நேரலை ஆரம்பம்..!

“இன்றைய பொறிச்சொல்” : “விரதம்” & “விரதம்”

இன்றைய புதிய பாடல்: By பொன் தர்மராஜா : [680]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=RcZF6tQubNo”]

கந்தசட்டி : சிறப்பு பாடல் : By கல்யாணி கமலநாதன்:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=LVwJRUifE64&feature=youtu.be”]

இளையோர் “வாசிப்பு அரும்பு”

Santhosh Sritharan : [521]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=pRTKAH72w1s”]

இளையோர் “தகவல் சாலை”

Kalyani Kamalanathan : [413]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=PpOzLnZIx0I”]

“காற்று வெளி 281” By நடா மோகன் : Live 11.11.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=WnYSffoHiM4″]

-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [829 ] 12/11  

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=DIQO7QcqOmg”]

பவானி-யின், “திங்கள் படைப்புகள்”
“தகவல் களம்” [180]  “அறிய ஒரு அரிய தகவல்” : [139]
**[75]** : “விழிப்புத்தகவல்” : [75]  “வினோதத்தகவல்” : [37]

11 AM : ஜெயா-வின், “அறிவுக்களஞ்சியம்” By ஜெயா நடேசன்:

12.00 மதியம் : காலை ஒளிபரப்பு நிறைவு:

மாலை 8 மணி: “புல சமூக நிஜங்கள்” By VJ Bose :

இரவு 9 மணி: Sunrise இரவுச்செய்தி : Live
“Swiss செய்திகள்” : [161]

[][][]  Sunday FATV Live 11.11.18  [][][]

ITT “அதா இதா” Prog 2 : By தமிழ் இளையோர்..!
இளையவர்களுக்கு ஊடடப்படும், பெற்றோரின் சாதி பார்த்தல் முறை ..!

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=tAXTIR-2PiQ”]

STT “புதிரோடு விளையாடு” 11.11.18 On FATV

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=lJH-ToeFmNk”]

STT “சிறுவர் திறமை தென்றல்” 11.11.18 On FATV

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=AyQuM8IGcqQ”]

ஞாயிறு தேவ சிந்தனை: 11.11.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=I9y83rd3ADQ”]

-: தொடரும் 2018 PMP பொன் மாலைப்பொழுதுகள் :-

PMP 202 “சிறப்பு குழந்தைகள்” பொன் மாலைப்பொழுது
3PM to 7PM : @ 2A Bridle Road, East cote Pinner HA5 2SJ
எங்கள் குழந்தைகளுக்கான “Painting work shop” + “music and Dance” & “Talent stage”
பெற்றோரிற்கான “மன ஆற்றுப்படுத்துகைக்கான இலகு “யோகா” பயிற்சி..

PMP 201 First Audio & Sutton Tamil School 8வது வருட இணைவில்…!  01.12.2018 Saturday 5PM:

 

[][][]

“காற்று வெளி 281” By நடா மோகன் : 11.11.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=WnYSffoHiM4″]
-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

++
“காற்று வெளி 280” By நடா மோகன் : 04.11.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=pqEBHtJefMk”]
“இன்னுமொருமுறையேனும்..” -: போராளிகள், குழந்தைகள் மாதம் :-

“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=39LfnQw1mQ0″]
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

“காற்றுவெளி” [278] By நடா மோகன் :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ecBh_jO0ii4″]
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=HQGpnZYdIRo”]
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-
+

“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=I63dtnxuVvc”]
“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]
அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein

||
++