12.06.13 Wednesday FA Tv Tamil : Programes

12.06.13 Wednesday FA Tv Tamil : Programes:

ஓவிபி [வீடியோ தயாரிப்பு பயிற்சி]:- தொகுப்பு: V..வசந் -3பகுதிகள்-

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=BUZUKoe3UnY”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=yrGBOEcSbB8″]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=HkcH1aAfRWc”]

12.06.13 புதன் அறிமுகம் ஆரம்பம்: ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=WlsFV6jHh_g”]

12.06.13 புதன் சிந்தனைகள், பேசும் நேரம் :- 5 பகுதிகள்:-

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=1g6FA1Sjc4Y”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=jxfL0ML4EI4″]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=6V_HK9sp3Ro”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=i-egmjqjACs”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=1h8Rb6LjCq4″]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=X3IHpNvWuhk”]

12.06.13 புதன் தகவல் துளிகள்: ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=s_eVi-kqd7k”]

12.06.13 புதன் “சரிதம்” :  தயாரிப்பு : தொகுப்பு : ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=EdHIQpe00FQ”]

12.06.13 புதன்:  “இலக்கியம்” : ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=d9DNN8sZtpU”]

12.06.13 “குடும்பம் குவலையம்” பகுதி 1 : தொகுப்பு:  நகுலாசிவநாதன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=uSxKH0zW3mU”]

12.06.13 “குடும்பம் குவலையம்” பகுதி 2 : தொகுப்பு:  நகுலாசிவநாதன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=woOlQS9zJzE”]

12.06.13 “தகவல் சாலை” : தொகுப்பு : யோகரட்ணம்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=4ef7EMOcaMc”]

12.06.13 “சரிதம்” 28 :-  தயாரிப்பு : ஷைய்பா

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=NjQrItXVN5w”]

சாம்பவி தகவல் துளி:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=MXCrlWfJWwc”]

சாகித்தியா தகவல் துளி:

கல்யாணி தகவல் துளி:

 

++++++  ()()()()  ++++++

நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்

                            காலை நிகழ்வின் வடிவம்

தட்டிக் கொடுக்கும் நேரம்…
சந்தித்தில் சிந்தித்தது…
———————————————

நாம் மற்றவர்களுக்கு
எடுத்து சொல்லும் கருத்துக்கள்
அவர்களை சிந்திக்க மட்டுமே செய்ய முடியும்.
கற்பிக்க முடியாது….
அவரவர்களின் அனுபவமே
அவரவர்களுக்கு சிறந்த ஆசான்…

———————————————————————————————————–
சுவையான கதையின் முடிவை உங்கள் பக்கமாக எதிர்பார்த்து…………..

ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளயாடும்.
ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. அப்போ தோட்டக்காரனுக்கு ஒரு ஐடியா தோன்றியது. தான் ஊருக்குப் போகும் காலத்தில் குரங்குகளை தோட்டத்துக்கு தண்ணீர் ஊற்றச் சொல்லலாமே என்று நினைத்தான்.

குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்னை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை.

”அது ஒண்ணும் பெரிய பிரச்னயில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க” என்று யோசனை சொன்னான்.

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி.  காத்திருந்தது……... அப்படி என்னதான் அங்கு நடந்திருக்கும்…? குரங்குகள் தண்ணீர் ஊற்றியிருக்குமா…..?
—————————————————————————————–

பதினாறு செல்வங்கள் எவை எவை..?

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா? … ஆளுக்கு ஒன்று.. எழுதுங்கள்..… வானலைக்கு எடுத்து வாருங்கள்………..

நன்றி……..

சைபா மலீக்