11.11.18 Sunday FATVTamil STT Live

11.11.18 Sunday FATV பாமுகம் ஞாயிறு இன்றைய நேரலை:

காலை 7 மணி : “தேவ சிந்தனை” By David **[206]**, Nevis [193], Jeya [1,136], Punkaiyor Rajah [74],நேரலை :

First Audio-வின், PMP 175 நேற்று 10/11 சனிக்கிழமை லண்டனில், தனதிலக்கில் பெரு வெற்றி கண்டது.. 120 இளம்கலைஞர்கள் மேடையை அலங்கரிக்க, மண்டபம் நிறைந்து மகிழ்ச்சியில் திளைத்தது…! லண்டனின் முழுத்திறமையாளர்களும் மேடையில் தோன்றியது போல என, பலரும் பாராட்டி மகிழ்ந்தனர்..
ஐரோப்பாவில் முதன்முறையாக வித்தியாசமான சிறந்த கலைஞர் தேர்வு முறை அரங்கேறி பெரும் வரவேற்பைபெற்றது. கலைஞர்களே 2 சிறந்த கலைஞர்களை பகிரங்க வாக்களிப்பில் தேர்வுசெய்தார்கள்..! இம்முறை பார்வையாளர்களையும் பெரிதும் கவர்ந்தது.! கரமிணைத்த யாவர்க்கும் First Audio -வின் பெரு நன்றி.
பயணம் தொடரும்.. நவம்பர் 25 ஞாயிறு “சிறப்பு குழந்தைகள்” PMP 202 @ Pinner [Harrow] டிசம்பர் 01 சனி PMP 201 @ Sutton [Surrey]
ஜனவரி மாதம் “பொன் மாலைப்பொழுது அரங்கில், “உலக தமிழ் மொழிநாள்” 2019 ஐரோப்பாவின் பல பாகங்களிலும் தொடரும்…

 First Audio PMP 175 [பொன் மாலைப்பொழுது] ஒருதுளி……
https://www.youtube.com/watch?v=ba-IhoJ7_hM&feature=youtu.be

7.30 AM : “காற்று வெளி 281” By நடா மோகன் : Live 11.11.18

-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

“இன்னுமொருமுறையேனும்..” -: போராளிகள், குழந்தைகள் மாதம் :-

8 AM to 9AM : “புதிரோடு விளையாடு” :Live  [ வாரம் 11 ]

[[ ]]

9 AM : STT சிறுவர் இளையோர் திறமை தென்றல்: Live

[[ ]]

OVP படைப்புகள்: / “வாசிப்பு அரும்பு”

புதிய தலைப்பு: தமிழர் விளையாட்டுக்கலை ஓன்று..!
[இது பற்றி தேடல் செய்து தகவல்களை சேகரியுங்கள்]

“தகவல் சாலை”

Kalyani Kamalanathan : [413]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=PpOzLnZIx0I”]

Abinaya Ruthireswaran : [ ] Audio only 

பாமுக தினக்கவிதை”
Sivatharsini Rahavan : [829] 11/11

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=DIQO7QcqOmg”]

[][][]