11.10.13/Friday/FATv-Tamil

11.10.13  /   Friday  /  FATv Tamil  /  வெள்ளி நிகழ்வுகள்:

இன்றைய எம்மவர் புத்தம்புதிய பாடல்:

பாடல்: கல்யாணி 727 + வரி: வசந்தா 31

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=APt5-yum_qo”]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=U4yMsqiPXgU”]

பண்ணிசைகள்:

Vizhiyil Vizhunthathu : “Summstein”..  : By V.Vasanth

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=egTpUX-vLMk”]

)–  **oo**  –(

11.10.13 வெள்ளி நிகழ்வரிசை:

7 மணி : ஓவிபி 607 வெள்ளி நேரலை : நடா மோகன்

8 மணி : தேவசெய்தி வழங்குவது :சர்வதேச புதுக்கிருபை தேவசபை

8.20 : “உள்ளத்தின் குரல்” : பிரபா :  “Search & Fundermental Needs”

9.30 : “பண்ணிசை” : தொகுப்பு : வாணி மோகன்

10.45 : “விழியில் விழுந்தது” -11 :  தயாரிப்பு : V.வசந்

11.00 : “கேள்விக் கணைகள்” -54 : செல்வி நித்தியானந்தன்

11.45 : “சொல் விளையாட்டு” : தயாரிப்பு : ஜெயமலர் ஜெயம்

14.00 : ECF On Air வழங்குவது : ECF Manor Park தேவ சபை

18.00 : Heart Speaks :  தொகுப்பாளரினால் தவிர்க்கப்படுகின்றது

19.30 : “மாலைமயக்கம்” : தொகுப்பு : ஜனா

22.30 : “சண்றயிஸ் தமிழ்” : செய்தி : நவஜோதி + நடா மோகன்

[நாளைய திறமைத்தென்றல்- காலை 7மணி.. நடா மோகன்]

)–  **oo**  –(

11.10.13 கேள்விக்கணைகள் : கேள்வி பதில்கள்: [செல்வி நித்தி]

1.உலகின் முதலாவது தமிழ்ப் புத்தகம் எது ?

2.உலக அழகியாக 2013ல் தெரிவு செய்யப்பட்டவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

3.உலகின் சிறந்த நிதி மையங்களை கொண்டுள்ள நாடு எது ?

4.கேரளாவில் அதி கூடிய வயதான மூதாட்டி இந்த வாரம் இறந்தார் இவருடைய வயது என்ன?

5.தாய்லாந்து எனப் பெயர் வரக் காரணம் என்ன?

6.தமிழ் சிறிலக்கியங்கள் எத்தனை?

7.கனடா அமெரிக்கா கண்டத்தின் எத்தனையாவது நாடு ?

8.மன்னார் மடு மாதா கோவில் சிலை எத்தனை ஆண்டு பழமை வாய்ந்தது?

9.சார்க் வலயத்தில் உள்ள நாடுகளுக்கிடையே  எழுத்தறிவு வீதம்  கூடிய நாடு எது ?

10.கிறிக்கட் உலகின் பிதாமகன் பிரட்மன் இவர் தனது வாரிசு என்றுகுறிப்பிட்ட இந்திய வீரர் யார்?

கேள்விக் கணைகள் பதில் வாரம் 54 ( 11.10.13 )
1.வணக்கம்
2.பிலிப்பைன்ஸ்
3.இங்கிலாந்து
4.115
5.யாரும்கைப்பற்றாத நிலம் என்பதால்
6.96
7.இரண்டாவது
8.173
9.மாலைதீவு
10.சச்சின்டென்டுல்கார்

கடந்த வார கேள்விக் கணைகள்: கேள்வி + பதில் ( பார்வைக்கு )

கேள்விக் கணைகள்: வாரம்  53   04-10-2013

1.நைவேத்தியம்  என்ற கவிதை தொகுதியை வெளியிட்டவர் யார் ?

2.ஈழம் எங்கள் தெய்வம் என்ற பிரசுரத்தை வெளியிட்டு 1969ல் பாராளுமன்ற பதவியைத் துறந்தவர் யார்?

3.தமிழரசு தபாற்சேவை யாரால் ஆரம்பிக்கப்பட்டது?

4.சோழர் காலத்தில் விவசாயக் குழுக்களை எப்படி அழைத்தார்கள்?

5.இந்தியாவின் ஏவுகணை மனிதர் என அழைக்கப்பட்டவர் யார்?

6.கனவான்களின் விளையாட்டு என  சிறப்புப் பெற்ற விளையாட்டு எது?

7.கணணியின் கொள்திறனை  அளவிடப் பயன்படும் அளவீடு எது ?

8.மகாத்மா காந்தி அடிகளாரின் எத்தனையாவது பிறந்ததினம் அனுஷ்டிக்கப்பட்டது ?

9.முதியவர்களுக்கான அதி சிறந்த பட்டியலில் இரண்டாவதாக இருக்கும் நாடு எது?

10.புத்திசாலி  தனத்துடன் தொடர்புடைய மூளை எது ?

 ()()()()()()

பதில்

1.ரவீந்திரநாததாகூர்

2.சுந்தர்லிங்கம்

3.செலவநாயகம்

4.சித்திரமேழி

5.அப்துல்கலாம்

6.துடுப்பாட்டம்     கிரிக்கட்

7.பைற்

8.144

9.நோர்வே

10.பெருமூளை

( பங்கெடுத்த யாவர்க்கும் நன்றி )

()()()()