10.09.13 / Tuesday / FATv Tamil / செவ்வாய் நிகழ்வுகள்
இன்று பிறந்தநாள் காணும் ராகவி மோகன்…. அகவை 16ல்.. வீடியோ: வேதிகா -[][] ராகவியின் பிறந்தநாளை வானலை இணைப்பவர்கள் – ஓ.வி.பி க்கள அவர்களுடன் தவமலர் அவர்களும் சர்வேஸ்வரி அவர்களும்…
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=X5R6ea7IShI”]
ராகவி மோகன் பிறந்தநாள் பாடல் : By: கல்யாணி
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=Q6Fm0lrVwvg”]
எம்மவர் புத்தம் புதிய பாடல்கள்:
பாடல் 719 + வரி + தயாரிப்பு : கல்யாணி கமலநாதன்
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=2EhP0DEGB5s”]
பாடல் -998 + வரி 227 கலைவாணி ஏகானந்தராஜா
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=KyMOP_Gsz7A”]
— 00 [][][] 00 —
நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்
காலை நிகழ்வின் வடிவம்
>> தட்டிக் கொடுக்கும் நேரம்… சந்தித்தில் சிந்தித்தது…
>> சென்ற வியாழக்கிழமை விடப்பட்ட விடயங்களை இன்று பேசுவோம்.. ஏற்கனவே பதியப்பட்ட கருத்துக்கள் கவனத்திற் கொள்ளப்படும்.
————————————
எண்ணம், செயல், சொல், ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்து
ஒரு மனிதனின் தரத்தை நிர்ணயிக்கின்றன…….
————————————
>> இந்தக் கதை என்ன சொல்கிறது….?உங்களுக்கு ஏதாவது சொல்லத் தோன்றுகிறதா.?
-வீட்டின் தொலை பேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது.
அப்பா: நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் இவ்வளவு தொகை வந்து இருக்கு. யார் இதற்கு காரணம்?
அம்மா: நானும் அலுவலக தொலை பேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது.
மகன்: நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த ப்ளாக்பெரி யைதான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாதுப்பா.
யாரும் உபயோக படுத்தலைன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க.
அது வரைக்கும் அமைதியா இருந்த வேலைக்காரன் சொன்னான், உங்களை மாதிரி தான் நானும். என்னோட அலுவலக தொலை பேசி மட்டுமே பயன் படுத்துறேன். என்ன தப்பு…?
>> ஒரு மனிதனுக்கு நோய் பிறகாரணிகளால் மட்டும் வருவதில்லை.. அந்த மனிதனுக்குள் இருக்கும் சில குணநலங்களாலும் நோய் வருகிறது..
அப்படி மனிதனுக்குள் நோயை ஏற்படுத்தும் குணங்கள் எவை..?
— 00 [][][] 00 —
The New Grace Ministries வழங்கும் தேவ செய்தி:
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=6WLrnz5AQ3E”]
இன்றைய குறும்படம்…..
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=_7aj06JQPi8&”]
சமகால விந்தை செய்திகள் – பாகம் 51
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=Z64u_F7m7Fs”]
10.09.13 இளையோர் தகவல் வீடியோ பூங்கா:
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=wU2IVCU-DX8″]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=CGSxDxpO-yk”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=6FcxNiY9tJk”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=BdmsaoXqXwQ”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=quU4ORX3zjA”]
thakaval poonga 127 Raagavi Mohan
Around the Swiss 282 Rahave Ruth. text
Around the Swiss Abinaya Ruth. 10.09.13 Text 276
— 00 [][][] 00 —
27.08.13 செவ்வாய் நிகழ்வுகள்:
7 மணி : ஓவிபி நாளை புதன் காலை 7 மணிக்கு இடம்பெறும்.
8 மணி : தேவ செய்தி The New Grace Ministries
8.20 : செவ்வாய் நிகழ்வுகள் அறிமுகம்
8.30 : எம்மவர் புத்தம் புதிய பாடல்கள் ( 2 )
9.00 : தட்டிக் கொடுப்புகள் + சந்தித்ததில் சிந்தித்தவை
9.30 : மனதோடு பேசலாம் - இன்று தவிர்க்கப்படுகின்றது
9.40 : குறும்படம் [தீராத தாகம் ..]+ பேசும் நேரம்
9.50 : "பொதுச் சிந்தனை" பேசும் நேரம்
10.20 : இளையோர் தகவல் பூங்கா
10.45 : சமகால விந்தைச் செய்திகள்
11.00 : கேள்விக் கணைகள் - சிவதர்சினி ராகவன்
11.45 : கதம்பமாலை - தொகுப்பாள் இன்று விடுமுறை
11.45 : மகரந்தச்சிதறல்: நவஜோதி +கௌரிரேமண்ட் [மீள்ஒளிபரப்பு]
13.00 : புலச் சமூக நிஜங்கள்: வே.ஜெ.போஸ் [மீள் ஒளிபரப்பு]
18.00 : "சண்றயிஸ் தமிழ்" : லண்டன் நிகழ்வு - பதிவுகள்
22.00 : "சண்றயிஸ் தமிழ்" : செய்திகள்
— 00 ()()() 00 —