-: 10.08.18 Friday FATV வெள்ளிக்கிழமை :-
மன்னிப்புடன், இன்றும் பாமுக வெள்ளி நேரலை யாவும் தவிர்க்கப்பட்டிருக்கும்…
வாணி மோகன் அவர்களின் தங்கை கயல்விழி [தேவி] யின் கணவனார்
திரு சிவானந்தபாலன் அவர்கள்
09.08.18 நேற்று வியாழன் மாலை இலங்கை திருகோணமலையில் தனது 54வது வயதில் காலமானார்.
சிறிது வாரங்கள் உடல் நோயுற்று மயக்க நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தும்,, மாற்றங்கள் பெரிதும் காணாத நிலையில் உயிர் பிரிந்தது.
இறுதி மரியாதை தினங்களில் வாணி மோகன் சகோதரர்கள் ஒன்று சேர்வதனால், அடுத்த இருவாரங்கள், பாமுக வழமை நேரலை நிகழ்வுகள் தவிர்க்கப்படும் நிலை தவிர்க்க முடியாததாகியுள்ளது.
இதனை தொகுப்பாளர்கள், படைப்பாளிகள், நேயர்கள் புரிந்துகொண்டு ஒத்துழைக்குமாறு தயவுடன் வேண்டிக்கொள்கின்றோம்..!!
நிகழ்வுகள் நேரமாற்றங்கள் பற்றி பின்னர் அறியத்தரப்படும்.
– அன்புடன் நடா மோகன். 09.08.18
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=jqqkZqKQWuw”]
[[ ]]
++++++++++ [][][] ++++++++++
“மகரந்த சிதறல்” By நவஜோதி யோகரட்ணம்: [09.08.18]
விருந்தினர்: செல்வி மாதுலானி பெனாண்டோ UK
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=hAfXYV8pZoY”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=gTLWsKPki6Q”]