10.07.19 Wednesday FATVTamil Ilakkiyam Live

10.07.19 Wednesday பெருமைகொள் ஆண்டு, பாமுகம்: புதன் நேரலை படைப்புகள்:

July 30 “உலக நட்பு தினம்” முன்னிட்ட, “மதிப்பார்ந்த நண்பர்கள் மாதம் -July”

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – இணையம் firstaudio.net பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

இந்தவாரம் 11.07.19 வியாழன் கவிதை நேரம் [வாரம் 1016] : “விருப்பு தலைப்பு” :
நேரலை 00442081330171 Skype- londontamilradio & Viber: 07903882650 : info@firstaudio.net : What’s up : (0)7956256636

[] First Audio வழங்கும், “கானக்குரல்” 2019 : 05.10.19…. []


Woodbridge High School – St. Barnabas Road Woodford Green IG8 7DQ
[]

                       PMP 215 @ Coventry on 06.07.2019                       

Coventry வசந்தம் jewellers ++ அருவி உணவகம் ++ Adin Academe மற்றும் ஈசன் jewellery உட்பட உங்கள் ஆதரவோடு First Audio வின், 215வது PMP பொன்மாலைப்பொழுது…..


()
[]

-: ஜேர்மனி ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் 2019 :-

Bank: KSK ESSLINGEN   /   IBAN: DE56611500200101308546   /   BIG: ESSLDE66XXX

              ஆலய தொலைபேசி இலக்கம்: 004970218074399               

[][]

ஜனா-வின் “மாலை மயக்கம்” -சினி வினா- [41] For 12.07.19

பதிலனுப்ப: info@firstaudio.net

[]

8.45 AM : “தேவசிந்தனை” David [388], Nevis [340], Jeya[1,272], Punkaiyor Rajah [219]

Sunrise தமிழ் செய்தி : 09/07 செவ்வாய் இரவு பதிவு:

“இன்றைய பொறிச்சொல்” :                     “வேலி” & “வேலி”                       : 10/07

.[].

அமரர் சுப்பிரமணியம் சொர்ணலிங்கம் அவர்களின் ஆத்ம விடுதலை மூன்றாம் ஆண்டு  நினைவு வணக்கம் :   10 -07 -2019


நாளும் நாளமும்  நாடியும் விநாடியும்
       நம் மோடு   நித்தியமாய் நிலைத்து வாழும்
    ஆத்ம விடுமுறை   நினைவாற்றும் மெய் வணக்கம்!
                              
         ஈன்றவள் தலையாய அருந்தவப் பேறே
      ஈகத்தின் இணை  சரி நிகர்   துணைவனே
         பாச நேச  உறவு  வேர்களின்  ஆணிவேரே
           பழகும்  தோழமை   சான்றோன்!

       துரித துடிப்பை விழிப்பை இத் தேசத்திலே
     ஆத்ம  விடுதலையோடு அஸ்தியாகிய கார் நாள் 
     அகில கம்பீரம் உன்னதம்  காத்திருக்க பாரில்
          பாதம் பட  ஆனந்தம் ஆயிரமிருக்கவே  !

        பஞ்சம் மேவ வஞ்சித்த இறைமை
           மூன்று  யுகமாய் கடத்தியது 
      மூன்று நிமிடங்கள் இணை பிரியா நாம் 
           இகபர சொர்ணங்கள் இருளாகின !
  
    நோய் நொடியறியா வைத்திய  சரிவால்
       யாக்கை இயக்கம் இலக்கைப் பறித்தது
         அப் பொழுதுகள் பொல்லாதவை  
      புவியே புலம்பலாய் கவி வழிந்தன!

    வீசும் காற்றும் பேரிச்சல் சாயம்   போக
வானம் நொந்து விம்ம மலர்க் குவியலோடு
    ஒய்யார மாழ்த்தி  தாலாட்டிப் பாராட்டி
   ஒளிந்து  விளையாடுவது போற் தான்—

     விழித்த படி விழி வழிய வேந்தனாய்
       வழியனுப்பி வலி கொண்ட அந் நாள்
       நித்திய நினைவு வணக்கம் ஐயனே !

  பேரிழப்பின் முன் பெறுமதி வெகுமதி
     மனை  மீட்க மிளா நினைவு  பேழையோடு
நெஞ்சம்  நெடுசாண்  சுடரோடு வேகும் உறவுகள்
          வலி சுமக்க  வலிமை அருளுக! 

 
நித்திய நினைவு நீட்சி வணக்கம் ஐயனே !

      அன்னை  துணைவி சகோதரர் :  கோசல்யா சொர்ணலிங்கம் :  10-07-2019      

[[]]

“கவி அரும்பு” 10/07

“கவி அரும்பு” அர்ஜிதா ராகவன் : [242] : [இளையவர் கைபிடித்து: சிவதர்சினி ரா]

“கவி அரும்பு” கவித் கவிதாசன் : [02] [இளையவர் கைபிடித்து: சிவதர்சினி ரா]

“கவி அரும்பு” சந்தோர்ஷ் லோகநாதன் : [11] [இளையவர் கைபிடித்து: வசந்தா ஜெ]

“கவி அரும்பு” : கஸ்விகா தவசீலன் : [08] [இளையவர் கைபிடித்து: வசந்தா ஜெ]

“கவி அரும்பு” : நிலானி சிவமூர்த்தி : [04] [இளையவர் கைபிடித்து: சிவதர்சினி ரா]

“கவி அரும்பு” : நீதிநி தவகுமார் : [07] : [இளையவர் அறிமுகம்: தவமலர் க & காற்றலை]

“கவி அரும்பு” : இலக்கியா தவசீலன் : [03] [இளையவர் கைபிடித்து: வசந்தா ஜெ]

“கவி அரும்பு” : சந்தோஷ் ஸ்ரீதரன் : [02] [இளையவர் கைபிடித்து: சிவாஜினி ஸ்ரீ]

“கவி அரும்பு” : விபினேஷ் நெல்லைநாதன் : [03] [இளையவர் கைபிடித்து: கோகிலா லோகநாதன் ]

[]

“தகவல் பூங்கா” & தகவல் துளி: கல்யாணி கமலநாதன் : [427]
“தகவல் பூங்கா” & தகவல் துளி:   

               **[500]** :      அபிநயா உருத்திரேஸ்வரன் :    **[500]**             


“தகவல் பூங்கா” & தகவல் துளி: சாம்பவி தவகுமார் :
[]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [995] : 10/07

???

“பாமுக தினக்கவி” By இரா விஜய கௌரி : [16] : 10/07

???

++++++[]

சமகால “இலக்கியம்” வாரம் : [878] : 10/07
உங்கள் அனுபவக் கருத்துக்களை நேரலையில் பகிர்ந்து கொள்ள: Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What’s up : (0)7956256636 : -:

[][][]

இரவு 7 மணி: “மதிப்பார்ந்த நண்பர்கள் மாதம் -July”– சிறப்பு நேரம்–
இன்றைய விருந்தினர்:
அறிமுகம்:

இரவு 8 மணி : “தகவல் சாலை” By Yogaratnam : 10/07

9PM : ஐரோப்பாவின் முதல் தமிழ் நேரலை, 30வது ஆண்டில்,
Sunrise தமிழ் செய்தி : Live 10/07

IWKA Karate World Champian ship 2019

++++++++++++++++ [][][] ++++++++++++++++

“கேள்விச்சரம்” [310] : By சிவதர்சினி ராகவன்: 09/07

“வாழ்வின் உண்மை” [74] தலைப்பு “மனங்கள்”: By க சேகர் 09/07

சமகால சம்பவங்கள்
சமகாலத்தில் நம்மவர்களிடையே நன்மையான செயல்களா தீமையான செயல்களா அதிகரித்து செல்கின்றது? 

“கவிதை பேசும் நேரம்” தொகுப்பில் : நடா மோகன் : 09/07

[தலைப்பு] ““ஊரோடொன்றி”” 09/06 : 

                    அடுத்தவாரம் தலைப்பு: 16.07.19 : “சல.. சல..”                   
info@firstaudio.net or what’s up : 07956256636

“சந்தம் சிந்தும் சந்திப்பு” [40] : By பா வை ஜெயபாலன்: 02/07  info@firstaudio.net or what’s up : 07956256636

பாமுகம் செவ்வாய் 09/07 சிறப்பு நிகழ்வுகள்…!

பாமுகம் செவ்வாய் 09/07 தேவ சிந்தனை !

பாமுகம் செவ்வாய் 09/07 சிறப்பு நிகழ்வுகள்: !

[][][]

“காற்று வெளி 309” By நடா மோகன் -சொந்த அனுபவ பதிவு- : 09.07.19
July 30 “உலக நட்பு தினம்” முன்னிட்ட, “மதிப்பார்ந்த நண்பர்கள் மாதம் -July”

“காற்று வெளி [308] : By நடா மோகன் : 30/06

 

-அடுத்தவர் Time Frame நேரச்சிறைக்குள் வாழ்வதுதான் சிறப்பா?-

“ஜெயா நடேசன் அவர்0கள் சிறப்பு நிகழ்ச்சி”
யாழ்ப்பாண தேவாலய குருமுதல்வர், அமிர்தநாதர் ஜெயசேகரம் அவர்கள் பாமுக நேரலையில்…

May மாதம்: “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்”
21/05 : இன்றைய விருந்தினர்: வதனி செல்வநாதன் அவர்கள்..
விருந்தினர் அறிமுகம்: சாந்தினி துரைஅரங்கன் :

இரவு 7 மணி : May மாதம்: “உழைப்பு ஊக்குவிப்பு சிறப்பு மாதம்”
— சிறப்பு நேரம்– இன்றைய விருந்தினர்: கலையரசி கருணாகரன் அவர்கள்: [Elmont – New York]
அறிமுகம்: சாந்தினி துரைஅரங்கன்.

போராளிகள் மாதம் : “இன்னுமொருமுறையேனும் 2018/2019” உறவுகள் நிதிச்சேர்க்கை விளைவுகள்:
பல்கலைக்கழக புகுமுக [1ம் ஆண்டு] 7 மாணவர்களிடம் நிதிக்கையளிப்பு : கரமிணைத்த உறவுகள் அனைவர்க்கும் அன்பு நன்றி..!

“மூத்தோர்களை கொண்டாடுவோம்” -எங்கள் மூத்தோர் [18]- 09.04.19
திருமதி. லெனிற்றா ஜெயரட்ணம் [Australia]
அறிமுகம்: ஜெயா நடேசன் Germany :

“மூத்தோர்களை கொண்டாடுவோம்” -எங்கள் மூத்தோர் [11]- 26.03.19
இன்றைய எங்கள் விருந்தினர்: திருமதி தவமலர் கல்விராஜன். Germany
அறிமுகம்: சாந்தினி துரைஅரங்கன்.. [04] : 26.03.19

[[ ]]

**[1000]** 21.03.19 வியாழன் கவிதை நேரம் **[1000]** : உங்கள் “விருப்புத்தலைப்பு”
நேரலையில்: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636

[][][].

[[ ]]