10.07.18 Tuesday FATVTamil Live

10.07.18 செய்வாய் FATV பாமுகம் இன்றைய நேரலை நிகழ்வுகள்:
09.07.18 Monday Sunrise Tamil News : 
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=_zGs8RtQmaE”]
[[    ]]
8.30AM : “தேவ சிந்தனை” By David, Nevis Philip & JeyaNadesan
[[ ]]
அமரர் சுப்பிரமணியம் சொர்ணலிங்கம்
 ஆத்ம விடுதலை இரண்டாம் அகவை   : 10 -07 -2018
    நாளும் நாளமும்  நாடியும் விநாடியும்
நம் மோடு   நித்தியமாய் நிலைத்து வாழும்
அமரர் சுப்பிரமணியம் சொர்ணலிங்கம்
ஆத்ம விடுமுறை   நினைவாற்றும் மெய் வணக்கம்ஈன்றவள் அருந்தவ முதன்மைப் பேறே
ஈகத்தின் இணை  சரி நிகர்   துணைவனே
பாச நேச  உறவு   வேர்களின் ஆணிவேரே

பழகும்  தோழமை   சான்றோனே!

துரித துடிப்பை விழிப்பை இத் தேசத்திலே
ஆத்ம  விடுதலையோடு  ஆகுதியான நாள்

அகில உன்னதம்  காத்திருக்க பாரில்
பாதம் பட   ஆனந்தம் ஆயிரமிருக்கவேபஞ்சம் மேவ வஞ்சித்த இறைமை
இரண்டு யுகமாய் கடந்த காலமதன்
தஞ்ச நிதி நினைவு  வணக்கம் !இரு நிமிடங்கள் இணை பிரியா நாம்
ஈராண்டு இகபர சொர்ணங்கள்  இருண்டது
நோய் நொடியறியா வைத்திய  சரிவால்
யாக்கை இயக்கம் இலக்கைப் பறித்தது
பொழுதுகள் பொல்லாதவை
புவியே புலம்பலாய் கவி வழிந்தன !வீசும் காற்றும் பேரிச்சல் சாயம்   போக
வானம் நொந்து விம்ம மலர்க்குவியலோடு
ஒய்யார மாழ்த்தி  தாலாட்டிப் பாராட்டி
ஒளிந்து  விளையாடுவது போற் தான்விழித்த படி விழி வழிய வேந்தனாய்
வழியனுப்பி வலி கொண்ட அந் நாள்
நித்திய நினைவு வணக்கம் ஐயனே !உன் பேரிழப்பின் முன் பெறுமதி வெகுமதி
மனை  மீட்க நினைவு  பேழையோடு
நெஞ்சம்  நெடுசாண்  சுடரோடு வேகும் உறவுகள்
வலி சுமக்க  வலிமை தா
நித்திய நினைவு வணக்கம் ஐயனே !:-  அன்னை     சகோதரர்
துணைவி  கோசல்யா சொர்ணலிங்கம் 10.07.18
//
இந்த வாரம் வியாழன் 12.07.18 கவிதை நேரம் [965] , அமரர் சொர்ணலிங்கம் அவர்களது நினைவாக வானலை எழுகிறது..!
இவ்வார 12.07.18 வியாழன் கவிதை தலைப்பு:
“காலச் சுவட்டினிலே விழியேந்தும் கடவுளர்” 
www.firstaudio.net இல், உங்கள் வரி மற்றும் குரல்.. 
Audio or Video பதிவாக நீங்களே upload பண்ணலாம்.
இல்லையேல், 11.07.18 இற்கு முன்னதாக, 
what’s up 07956256636 ஊடாக அனுப்பி வைக்கலாம்..!
[[    ]]
இன்றைய “பொறிச்சொல்”  :  “இணையர் ” & “இணையர் ”
[[    ]]
இவ்வார “மாலை மயக்கம்” புதிர் வினா 15 for 13.07.18 Friday
[[    ]]
“எம்மவர் பாடல்”
Kalyani Kamalanathan : [1,070] & Lyrics Vasantha [86]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=kITQFXJzK4c”]
[[   ]]
“சிந்தனை”
பொது மற்றும்சமய சிந்தனைகள்:
[[ ]]
“கேள்விச்சரம்” By சிவதர்சினி ராகவன் [ ] : நேரலை..
[[    ]]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=52ZksL0FL_Q”]
[[   ]]
“வாசிப்பு அரும்பு”
: [   ]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=PVLXPQQ0XQc”]
Santhosh Sritharan : []
[[    ]]
சிறுவருடன், நகுலா சிவநாதன் ….
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=mNIHpY6ixFs”]
[[    ]]
“விழிப்புத்தகவல்” By Sivaajini Sritharan : [ 173 ]
[[    ]]
“selffi”  By Sivatharsini Rahavan 
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=EIlTa8LiyWM”]
[[    ]]
“பவானி-யின் “செய்வாய் படைப்புகள்”
“அறிய ஒரு அரிய தகவல்” [132]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=gkO6BRIhxe4″]
//
“வினோதத்தகவல்” : [69]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=s-uCHwLbsdU”]
[[    ]]
“பாமுக தினக்கவி”
சிவதர்சினி ராகவன் : [755]  10/07
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=kjZp_7tbapY”]
[[    ]]
“சந்தி சிந்தி”
[[    ]]
“வாழ்வின் உண்மைகள்” By K சேகர் : நேரலை
[ next week]
[[    ]]
9PM : Sunrise தமிழ் செய்தி : நேரலை :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=WfB85K8u9fI”]
[[    ]]
+++++++++++++++  [][][]  +++++++++++++++
Theva Sinthanai : 09.07.18
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ZAdJVxG6Wic”]
“அறிவுக்களஞ்சியம்” By Jeya Nadesan :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=3NnUfJK5TBI”]
[[ ]]
“புலசமுக நிஜங்கள்” By VJ Bose : on FATV tamil 09.07.18:
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=DivabpX7uxc”]
[[    ]]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Xo_ViVh-2bA”]
[[    ]]