10.07.13/Wednesday/FATv-Tamil/Programes
OVP 10.07.13 Wednesday : Part 4 & 5 & 6
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=cPLqGuPTdQA&”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Dvg5WbkNPg8&”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9Be5ucFBmls&”]
10.07.13 “சிந்தனைகள்” பகுதி 1 முதல் 5
10.07.13 தகவல் துளிகள் :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=tO2fpIwahp0&”]
10.07.13 “இலக்கியம்” :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=j76L3gkiF3I&”]
10.07.13 “சரிதம்” தயாரிப்பு : ஷைய்பா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=C58ff_f2FEU&”]
10.07.13 “குடும்பம் குவலையம்” தொகுப்பு :நகுலா சிவநாதன் 1 & 2
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=h4TX6Z0bJmo&”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=-ADoSg8i7rE&”]
000 +++ 000
10.07-13 Wednesday Programes
நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்
காலை நிகழ்வின் வடிவம்
தட்டிக் கொடுக்கும் நேரம்…
சந்தித்தில் சிந்தித்தது…
————————————
நீங்கள் தவறு செய்தீர்கள் என்று உணர்ந்தால் மன்னிப்புக் கோருங்கள்.
மன்னிப்பு தவறைக் குறைக்கும். நியாயப்படுத்துவதால் தவறு இரட்டிப்பாக்கும்
—————————————————————————————–
ஒரு அரசன் தான் என்ற அகங்காரம் நிரம்பியவன் . வேட்டைக்குச் சென்ற போது ஒரு துறவியை சந்திக்க நேரிட்டது.
கண் மூடித்தியானம் செய்து கொண்டிருந்தார் துறவி. நான் பல நாடுகளை வென்றவன் அது இது என்றெலாம் தன்னைப் பற்றிக்கூறிய அரசன் எல்லம் தனக்கிருந்தும் தான் நிம்மதி இல்லாமல் இருப்பதாகக் கூறி தனக்கு எப்போது மகிழ்ச்சி கிடைக்கும் என வினாவினான்.
தியானம் கலைந்த்தால் கண்விழித்த துறவி சற்றே கோபமாக நான் செத்தால்தான் உனக்கு சந்தோஷம் கிடைக்கும் என்று சொல்லிவிட்ட்டு மீண்டும் கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தார்.
நான் எத்தனை பெரிய அரசன் என்னையே அவமானப் படுத்துகிறாயா..? என்றபடி கொஞ்சமும் சிந்திக்காமல் துறவியைக் கொல்வதற்காக கத்தியை உருவினான் அரசன்.
சட்டென தடுத்து நிறுத்திய துறவி….. உறைக்கும் படியான ஒரு உண்மையைச் சொல்கிறார்……..
என்ன சொல்லி தடுத்திருப்பார்………?
—————————————————————————————————–
இந்தப் பழமொழியின் அர்த்தம் என்ன..?
ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.
.
———————————————-
இரவு நேரங்களில் மரத்தின் அடியில் தூங்கக்கூடாது ஏன் ?
———————————————-
நன்றி..
சைபா மலீக்
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=9MfoEKPNXRY&”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=rhYQYbcFinM”]