09.10.13/Wednesday/FATv-Tamil

09.10.13   Wednesday  /   FATv Tamil  /   Programmes

இன்றைய எம்மவர் புத்தம் புதிய பாடல்கள்:

றவீனா சிறீதரன்:

கலைவாணி ஏகானந்தராஜா:

நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்        காலை நிகழ்வின் வடிவம்

[]  தட்டிக் கொடுக்கும் நேரம்…        []  சந்தித்தில் சிந்தித்தது…
—————————————-
நேற்றைய சிந்தனை இன்றும்..

யாரிடம் உங்கள் இரகசியங்களைச் சொல்கிறீர்களோ அவரிடம் உங்கள் சுதந்திரத்தை இழந்து விடுவீர்கள்
————————————

அட !! கதையை கொஞ்சம் உள்வாங்குங்கள்……. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்………?

கடைத் தெருவுக்கு தன் புது சைக்கிளுடன் வந்த ஒருவர், தன சைக்கிளை வெளியே நிறுத்திவிட்டு ஒரு கடையில் பொருட்கள் வாங்கி விட்டு சைக்கிளைப் பற்றிய நினைவே இல்லாமல் வீட்டுக்கு வந்து விட்டார்.

அந்த சைக்கிளுக்கு எந்த விதப் பாதுகாப்பும் இல்லை.
மறுநாள் காலை திடீரென அவருக்கு சைக்கிள் ஞாபகம் வந்தது. கடைத்தெருவுக்கு ஓடோடிச் சென்றார். சைக்கிள் நிச்சயம் திருடு போயிருக்கும் என்று நினைத்தார்.
என்ன ஆச்சரியம்! சைக்கிள் அவர் விட்டுச் சென்ற இடத்திலே பத்திரமாக இருந்தது.
மகிழ்ச்சியுடன் அருகிலிருந்த கோவிலுக்கு சென்று இறைவனுக்கு நன்றி சொல்ல விரைந்தார்.
இறைவனை வழிபட்டு வெளியே வந்து பார்த்தால் சைக்கிள் திருட்டு போயிருந்தது
————————

 வித்தியாசமாக சிந்தித்து .. இந்த சொற்றொடருக்கு ஒரு பொருத்தமான பழமொழியை
சொல்ல முடியுமா என்று பாருங்கள்…….

உங்களுக்கு தேவைப்படும் போது, தேவையான பொருள் கிடைக்காமல், தேவையற்ற போது அது கிடைக்கும்.
————————————-

சரிதம்- 38 : தயாரிப்பு : ஷைய்பா

இளையோர் தகவல் வீடியோ துளிகள்:

–00–()()–00–

சுவிஸ் முத்தமிழ்-விழா 2013 நடனங்கள்: Video By: உருத்திரேஸ்வரன்

There are three dances of the group Bharathanjali on the festival Muttamizhvizha in Zug from Sunday the 06.10.2013.

()()-()()-()()

குடும்ப குவலயம் 416
அருகி வரும் சமய அறிவும் அதனால் ஏற்படும் பாதிப்புகளும்
ஒரு மனிதனுடைய  வாழ்வில் சமய அறிவு தேவையானதா?
ஏன் தேவையானது?
இறைவழிபாடு இன்மை‌யால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
தன்னம்பிக்கை ஏற்பட சமய வழிபாடுகள் அவசியம் என்கிறார்களே!
ஏற்கிறீர்களா?
பாடசாலை ஆசிரியர்கள் சமய அறிவை புகட்ட பின்நிற்பதன் காரணம் என்ன?                                — —  தொகுப்புடன் நகுலா சிவநாதன்

–00–()()–00–

–00–()()–00–