09.01.19 Wednesday FATVTamil Live

09.01.19 Wednesday FATV பாமுக நேரலை:

First Audio பாமுகம் உறவுகளுக்கு முக்கிய அறிவித்தல்:
இப்போ ovptamil2 – YouTube ற்கு, உங்கள் ஆக்கங்களை அனுப்ப முடியும்.. ஆகவே, தொடர்ந்து உங்கள் ஆக்கங்களை வழமைபோல youtube இற்கு பதிவேற்றுங்கள்… நன்றி.

           அமரர் வனிதாமணி பூபாலன் அவர்களது இறுதிக்கிரிகைகள்:          
இன்று புதன்கிழமை : Wednesday, 09 Jan 2019 07:30 AM – 10:00 AM  :   Niederrhein Willich Crematorium  Kempener Str. 1, 47877 Willich, Germany   என்ற முகவரியில் இடம்பெறும்..!   [விபரம் கீழே]
தொடர்புகளுக்கு :
ஐங்கரன்: Phone : +49243352849 : Mobile : +4915773995641
ரகுநாதன் : Mobile : +4915209009030 : Phone : +49243386408
மோகன் : Mobile : +31475482571
விக்னேஸ்வரன் : Mobile : +4915773283952

[]

நாளை 10.01.19 வியாழன் கவிதை நேரம் [990] : 2019 : உங்கள் “விருப்புத்தலைப்பு”
Thursday 10.15 AM on FATV Tamil நேரலையில் இணைய: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636
Sunrise தமிழ் செய்தி 18.12.18 செய்வாய் இரவு பதிவு:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=vCVsSeQuF3c”]

“உலக தமிழ் மொழிநாள் 2019” 2வது ஞாயிறு : ஜனவரி 13 ஞாயிறு: PMP பொன் மாலைப்பொழுது அரங்கில்,

PMP 204 : 05.01.2019 சனி @ UK Coventry : உலக தமிழ் மொழிநாள் 2019


PMP 205 : 13.01.2019 ஞாயிறு @ சுவிஸ் : உலக தமிழ் மொழிநாள் 2019

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=acAxeS0bfQs&feature=youtu.be”]

PMP 206 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Geilenkirchen: உலக தமிழ் மொழிநாள்


PMP 207 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Gottingen : உலக தமிழ் மொழிநாள் 2019
13.01.19 ஞாயிறு @ England Peterborough தமிழ் பாடசாலை : ஆண்டு விழா :
PMP 209: 20.01.2019 சனி @ சுவிஸ் Langanthal தமிழ் சங்கம்:  தமிழ்மொழிநாள்


PMP 208 : 20.01.2019 ஞாயிறு @ UK Ilford : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 210 : 27.01.2019 ஞாயிறு @ UK Newbury park : உலக தமிழ் மொழிநாள் 2019
03.02.19 சனி @ Holland : உலக தமிழ் மொழிநாள் 2019

tamil moli naal

8.35 AM: “தேவ சிந்தனை” David [246], Nevis [215], Jeya [1,179], Punkaiyor Rajah [114] :

“இன்றைய பொறிச்சொல்” : “முற்றும்” & “முற்றும்”

“வாசிப்பு அரும்பு”

“கவி அரும்பு” அர்ஜிதா ராகவன் : [220]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=5JNL3o0mffA&feature=youtu.be”]

“தகவல் பூங்கா” & தகவல் துளி:
கல்யாணி கமலநாதன் : [419]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [865] : 09.01.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=eagIQa3ptxc&feature=youtu.be”]

குடும்பம் குவலயம் [743] By நகுலா சிவநாதன் : 09.01.19
[[ அடம் பிடிக்கும் குழந்தைகள் பற்றி.. ]]
இன்று மழலை செல்வத்திற்கு மகிழாதவர்கள் இல்லையெனலாம். அப்படியிருக்க,
ஏன் இன்றைய குழந்தைகள் கூடுதலாக அடம் பிடிக்கிறார்கள்?
அடம் பிடிக்கும் குழந்தைகளை வழிக்கு கொண்டுவருவது எப்படி?
அடம் பிடித்தவுடன் வாங்கிக் கொடுப்பது சரியா? என்ன விளைவை அது உண்டாக்கும்?
உங்கள் அனுபவ கருத்துக்களுடன், நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net
தொகுப்பில் உங்களுடன் : நகுலா சிவநாதன்

சமகால “இலக்கியம்” வாரம் : [863] : 09.01.19
Jeyam Tangarajah : [83]

9PM:  Sunrise Tamil News : Live 09.01.19 

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rN7G87glAog&feature=youtu.be”]

++++++++++++++++ [][][] ++++++++++++++++

“வாழ்வின் உண்மைகள்” [59] [மனிதநேயம்] : By கந்தசாமி சேகர்: 08.01.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=oEtBSPrOIZA”]

[[ ]]

“கேள்விச்சரம்” [284] : By சிவதர்சினி ராகவன்: 08.01.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=JSlLskxJFb4″]

[[ ]]

“சந்தம் சிந்தும் சந்திப்பு” [16] By பா வை ஜெயபாலன் : 08.01.19
[அடுத்த வாரத்தலைப்பு: “பனிக்காலம்” [15.01.19]
info@firstaudio.net or what’s up : 07956256636

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=DVwzczTYDaE”]

[[ ]]              [[ ]]

 அமரர் வனிதாமணி பூபாலன் அவர்களது இறுதிக்கிரிகைகள்:          

யாழ். கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hückelhoven ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வனிதாமணி பூபாலன் அவர்கள் 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை பகவதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பூபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,

வத்ஸலா(கொலண்ட்), ஜலஜா(ஜெர்மனி), ஐங்கரன்(Ghayavideo ஜெர்மனி), நிரஜா(ஜெர்மனி), வனஜா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி மற்றும் கமலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மோகன், ரகுநாதன்(ரகு- Asia Samuthiram, Hückelhoven), அழகராணி, விக்னேஸ்வரன்(விக்கி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நகுலேஸ்வரன், பராசக்தி, சந்திரேஸ்வரி, சிவானந்தன் மற்றும் சரவணபவான்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

 டீஷாந்தி-துஸியந்தன், கோபிகா-நகுலேஸ்வரன், பவித்திரன், விதுர்ஸன், தர்ஸன்- அபிரா, ஜனோஜன், பானுகன், காவ்யா, திவ்யன், சத்தியன், தூபிகா, விகேசன், நிகேசன், ஆரபன், றம்மியா, ஜானுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரித்தீஸ், வினிஸ், வீரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்:
அமரர் வனிதாமணி பூபாலன் அவர்களது இறுதிக்கிரிகைகள்: இன்று புதன்கிழமை :
  • Wednesday, 09 Jan 2019 07:30 AM – 10:00 AM
  • Niederrhein Willich Crematorium  Kempener Str. 1, 47877 Willich, Germany   என்ற முகவரியில் இடம்பெறும்..!
  • தொடர்புகளுக்கு :
    ஐங்கரன்
    Phone : +49243352849
    Mobile : +4915773995641
    ரகுநாதன்
    Mobile : +4915209009030
    Phone : +49243386408
    மோகன்
    Mobile : +31475482571
    விக்னேஸ்வரன்
    Mobile : +4915773283952

++  [][][]     FATV Tuesday 08.01.19    [][][]  ++

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=VH3d4rz_xWc”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=LiMlG4GyZzA”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=aewnzfPAWZg”]