08.12.19 Sunday FATVTamil STT Live

08.12.19 Sunday ஞாயிறு “பெருமைகொள் ஆண்டு” December : பாமுகம்:    

       “மனித நேயம் உணர்த்தும், மகத்தான மாதம் – December”    உலகில் ஒரே சாதி “மனிதம்” : உலகில் ஒரே மதம் “மானிடம்” : உலகில் காக்கவேண்டியது “உயிர் நேயம்” :-  First Audio பெருமைகொள் 2019  -:         

பாமுக நிகழ்வுகளை துல்லியமாக அனுபவிக்க.. Mobile app [செயலியில்] “First Audio” குறியீட்டுப் பெயரில் இணையுங்கள். அல்லது www.firstaudio.net இணையத்தில், FATV காணொளிக்கு கீழாக, லண்டன் தமிழ் வானொலி பெயரின் கீழ், ஒலி வடிவத்தில் துல்லியமாக கேட்கலாம்…

31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!

Live Studio: Skype: londontamilradio nada.     Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650      On Line : www.firstaudio.net
youtube: london tamil radio      facebook : london tamil radio
Mobile App: First Audio   &   What’s up : +447956256636

[]

அடுத்தவாரம்: 12.12.19 வியாழன் கவிதை [வாரம் 1,037] : December 10 உலக மனித உரிமை தினத்தை முன்னிட்டசிறப்பு தலைப்பு:  “உயிர் நேயம் “

[][][][]

                   ஜனா-வின், சினி வினா 56 For 15.11.19                       பதிலனுப்ப:    info@firstaudio.net  

[]

      நேற்று 07.12.19சனி  : First Audi & Sutton Thamil School – PMP 221 @ Sutton On  மிக சிறப்பாக நடைபெற்றது..  

[][][]

                   தமிழோடு தில்லானா.    345   :   08.12.19              
                    “முதுமொழி”                   

-இரா. பாலசுப்பிரமணியம்.    08.12.19

உங்கள் பதில்களை www.firstaudio.net கீழே Comments ல் எழுதுங்கள்…!!

[][[    ]][]    [][]

-: “நமக்காக மரணித்த அனைத்து விடுதலைப் போராளிகள் மாதம்” 2019 :-

இம்முறையும் வழமை போல உயிர்ப்புள்ள பல் வகை புதிய படைப்புகளை அர்ப்பணிப்பதோடு, மிகக் குறிப்பாக, தமிழ் தாயகத்தில் மரணித்த போராளிகளின் குடும்பங்களில் இருந்து, தகுந்த கல்வி கற்கும் ஆதரவின்றித் தவிக்கும் குறைந்தது 7 இளம் மாணவர்களுக்கு, தலைக்கு 1 பவுண்ஸ் அல்லது 1 யூரோ அல்லது 1 Swiss பிராங்ஸ் என மற்றையவர்களிடமிருந்து நாமனைவரும் சேகரித்து, வழங்கும் திட்டத்தை நிகழ்வாக்கலாம்.
இதற்கென நமக்கு தெரிந்த அறிந்த பாதிக்கப்பட்டுள்ள போராளிகளின் குடும்ப பிள்ளைகளின் பெயர்களை தேடித் தரும்படி நேயர்கள் கேட்கப்படுகின்றீர்கள். அறிந்து தரும் வாய்ப்புள்ளவர்கள்வர்கள் தயவுசெய்து, 14.11.2019 ற்கு முன்பதாக, info@firstaudio.net ற்கு அறியத்தரும்படி கேட்கப்படுகின்றீர்கள்.
இத் திட்டம் ஒருமுறையானது. 31.01.2020 ற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும். சேகரிப்பு கணக்கு விபரம் www.firstaudio.net இணையத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இதய சுத்தியோடு, முயன்று நிகழ்வாக்குவோம்… யாவரும் இணைவோம்.
()()
Click here..
               இன்னுமொருமுறையேனும் – (2019 -2020 )               
>  கோசல்யா சொர்ணலிங்கம் : 25€
>  கனகா பராமலிங்கம் : 10€
>  ரஜனி அன்ரன் : 25€
> ஜெகதீஸ்வரி ராமதாஸ் : 50€
> தவமலர் கல்விராஜன் : 70€
> வாகீசன் ஜதீசன் : 25€ 
> ஜெயம் தங்கராஜா : 25€
> சாந்தினி துரைஅரங்கன் : 25€
> இரா விஜயகௌரி : 100 SFR
> VJ Bose : £20
                                                                   தொடரும் —-
[][][]
31வது ஆண்டில், ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல் “Sunrise தமிழ் ஒலிபரப்பு..!

[][][]

                         துயர் அறிவிப்பு..!                         


இலங்கை யாழ் / இணுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா கியூபெக்கில் வாழ்ந்து வந்தவருமான, Swiss சிவதர்சினி ராகவன் அவர்களது தாய்மாமன், குணரத்தினம் லோகநாதன் அவர்கள் நேற்று சனிக்கிழமை காலமானார்.
மருமகள் : சிவதர்சினி ராகவன் 07,12,19.

.

7AM: “தேவசிந்தனை” David **[500]**, Nevis [437], Jeya[1,381], Punkaiyor Rajah [314], Velu Balan [58], Shakthi [11] : 08/12
[][][]

7.45AM : “காற்று வெளி [322] : By  நடா மோகன் : 08/12
8AM  : “புதிரோடு விளையாடு” Part  56 : By நடா மோகன் :  08/12
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:
[ இன்றைய புதிர் வினாக்களை இப்பகுதியில் நேரலையில், ஒவ்வொன்றாக காணலாம் ]
வினா 1 : இன்றைய அல்லது அண்மைய உலக விசேட தினம்
                  World Special Day என்ன? [What’s up ற்கு Text பண்ணி விடவும்..]
\\\\
இன்றைய சிறுவர் புதிர் வினா (1)
இடைவெளி நிரப்பவும்: [ இவை பூக்கள் பெயர்கள்.. ]
/ மல்–கை / –மரை / அ–லி / முல்– / செ–வந்தி / ரோ– /இன்றைய இளையோர் புதிர் வினா (1) தமிழ்
இடைவெளி நிரப்பவும்: [ இவை தொழில்கள்.. ]
விவசாயம் / பண்ணை / மருத்துவம் / சமையல் / கலைகள் /
\\\தமிழ் சொற்கள் தருக..!
Day / Month / Week / Year / Daily / இன்றைய இளையோர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
village / Town / City / District / Province / Country / Continent / World / Galaxy /
\\
இன்றைய இளையோர் “சொல் தேடல் சொல் :
“ஆழம் அறியாமல், காலை விடாதே”//////////////////////////
915AM  : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live  01/12
Kavipriyan : STT : **[125]**
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=gVHjHe33FkM”]
Abina Pushpakaran : [04]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=0RthzcHlUOI&feature=youtu.be”]
OVP  மற்றும்  “வாசிப்பு அரும்பு”   01/12
Niithini Thavakumar : OVP [41]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=BHe-3NHzsgE&feature=youtu.be”]
“Sudar OVP Club” :

First Audio With சுடர் கலைப்பள்ளி :
OVP Club : Level 1 Topic [10] : 08.12.19 :
“குடும்ப உறவு முறைகள்” குடும்பத்தில் அழைக்கும் உறவுப்பெயர்களை எழுதுங்கள்.. : “Family relationship” Make a list of family relationship names..
*** ***
OVP Club : Level 2 Topic [35] : 08.12.19 :
“உலக மனித உரிமை தினம் December 10” :  தகவல்கள் தேடி எழுதுங்கள்.. :
“World Human Rights day December 10” Why this day is important for all of us? Search and write the facts..

**************
Please send your OVP as photo to this group before Saturday midday.
மீண்டும் பெற்றோர் கவனத்திற்கு, ஆக்கத்தில் எழுத்து திருத்தம் செய்யாதீர்கள். OVP நிகழ்வுக்கு பின் சொல்லிக்கொடுங்கள்.
மிக்க நன்றி

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [263] : 08/12
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=vj2PI7_OjEk&feature=youtu.be”]
“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [447]  01/12
[][][]
வெள்ளி Sunrise செய்தி:  06/12
“கேள்விக்கணைகள்” [326] : By செல்வி நித்தியானந்தன் : நேரலை :  06/12
“சொல் விளையாட்டு” [157] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் :    06/12
STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேந்துளா : 05/12
[][][]

“முற்றத்து மலர்கள்” [21] By சாந்தினி துரைஅரங்கன் : 05/12
விருந்தினர் : விவேகானந்தன் சுபத்திராதேவி : London [ராமநாதன் மகளீர் கல்லூரி ஓய்வுபெற்ற அதிபர்]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=-BPNmUkq73w”]

“மகரந்த சிதறல்” [458] By நவஜோதி யோகரட்ணம்: நேரலை: 05/12
விருந்தினர் : கதிரிப்பிள்ளை ஜெகதீஸ்வரம்பிள்ளை : London  

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=OzI0v70p1s0″]