உலக சமுத்திர நாள் World Oceans Day ://:
சிறந்த நண்பர்கள் தினம் : Best Friends Day ://:
: 13வது ஆண்டு : உலக தமிழ் சிறுவர் எழுத்தாளர் வாரம் : நாள் 8 :-
Sunrise Tamil News Thursday 07.06.18
https://www.youtube.com/watch?v=j3XTRBPnAys
[[ ]]
8.30AM : இன்றைய “இதய சிந்தனை”
By David பிரான்ஸ் & Sister Navis Philip & Jeya Nadesan
[[ ]]
First Audio வின், இன்னொரு நெடும்பயணம்: “கானக்குரல்” :
https://www.youtube.com/watch?v=2FTctX98ez4
[[ ]]
பிரிட்டிஷ் தமிழ் பரீட்சை திணைக்களம் – தரும் அறிவித்தல்..!!
https://www.youtube.com/watch?v=CdQOMtM1IQc
விபரங்களிற்கு: : 00447958408280 / WWW.BTEB.ORG.UK
[[ ]]
இன்றைய 5.30PM : வெள்ளி “மாலை மயக்கம்” புதிர் வினா [10]
https://www.youtube.com/watch?v=b034wj5xjRw
பதிலனுப்ப: INFO@FIRSTAUDIO.NET
[[ ]]
“பண்ணிசை” நேரம் : Live
Arjitha Rahavan :
https://www.youtube.com/watch?v=lyvPgbnOkfA
Santhosh Sritharan
https://www.youtube.com/watch?v=exv-wfD-0c0
Pon Tharmarajah :
https://www.youtube.com/watch?v=0vQTGHuudKE
[[ ]]
“சிந்தனை”
ரமழான் சிந்தனை : VAJEETHA MOHAMAD
[[ ]]
இன்றைய பொறிக்கவிதை : “”உருவி“” & “”உருவி””
[[ ]]
“வாசிப்பு அரும்பு”
Ashvin Gukathasan :
https://www.youtube.com/watch?v=iS6QSDgplzs
Baran Balachandran
https://www.youtube.com/watch?v=csYJMqnz9tM
Santhosh Sritharan : [461]
https://www.youtube.com/watch?v=w4CQBEthONU
[[ ]]
“காற்று வெளி 264” By நடா மோகன் : 08.06.18
இளையோர் தாய்மொழி கற்பித்தல் தொடர்பில், பெற்றோரிடம் மெல்லத்துளிர்விடும் எண்ணங்கள்..!
இளைய சந்ததி தாய்மொழி கற்பிக்க முன்வருவார்களானால், அவர்கள் எதையெதையெல்லாம் எதிர்பார்ப்பார்கள்? [ உங்கள் வளர்ந்த பிள்ளைகளோடு பேசும் வேளை, அவர்கள் தெரிவிக்கும் எதிர்பார்ப்புகளை தயவுசெய்து வெளிப்படுத்துங்கள்]
info@firstaudio.net or what’s up : 07956256636
https://www.youtube.com/watch?v=UMELinJUMq0
[[ ]]
புலம் பெயர் உலக தமிழ் சிறுவர் எழுத்தாளர் வாரம் 13வது ஆண்டு [2018]
இன்று 8ம் நாள் 08.06.18 :
இன்றைய Friday வானலை நிகழ்வுகளை எடுத்துவர கரம் இணைப்போர் :
நெதர்லாந்து : நிரோசன் நித்தியானந்தன் +
சிறின்-சக்கி-ஆரா-சாரா முகமட் &
தமது asai100.com இணையத்தளத்தின்
10வது ஆண்டின் நிறைவை முன்னிட்டு
டென்மார்க் : கந்தசாமி சேகர் குடும்பம் :
https://www.youtube.com/watch?v=Z_XEk484HRc
////
நாள் 9 Saturday : 09.06.18:
இங்கிலாந்து : சரோஜினி சோதிராஜா..
இங்கிலாந்து: கவிஞர் க சிவசுப்பிரமணியன் ஐயா,
நாள் 10 Sunday : 10.06.18:
France : டேவிட் அவர்கள்
France : நேவிஸ் பிலிப்
Germany : ராஜினி அல்போன்ஸ்
ஜெயா நடேசன் இணைந்த ஆதரவு..இவர்களுடன்..
Germany : தவமலர் கல்விராஜன்
Germany : நீதினி தவக்குமார்.
ஜேர்மனி : தவமலர் கல்விராஜன்,
சாரங்கன் பரமேஸ்வரன்,
கவிக்கோ பரம விஸ்வலிங்கம்,
////
-: கடந்த நாள் : 7ம் நாள் :- 07.06.18
Germany : அருண், அபிஷன் , அனுஷன்….
ரஜனி அன்ரன் குடும்பம்
////
-: கடந்த நாள் : 6ம் நாள் :- 06.06.18
Germany : அட்சரன் அச்சுதன் குடும்பம்..
Netherland : வாகீசன் ஜதீசன் குடும்பம்..
Germany : செல்வி அபிராமி தவமணிராஜா..
////
-: கடந்த நாள் : 5ம் நாள் :- 05.06.18
ஜேர்மனி கல்யாணி கமலநாதன் குடும்பம்,
////
-: கடந்த நாள் : 4ம் நாள் :- 04.06.18
நெதர்லாந்த் : பிறென்டா ஜெனிபர் சோபியா குடும்பம்,
சுவிஸ் : Swiss பாமுக இளையோர்கள் மற்றும் Swiss உறவுகள் யாவரையும் இணைத்தபடி,
பவானி மூர்த்தி குடும்பம்..
//
-: கடந்த நாள் : 3ம் நாள் :- 03.06.18 :-
சுவிஸ் சந்தோஷ் ஸ்ரீதரன் குடும்பம்,
பிரான்ஸ் கவிப்ரியன் சதீஸ்வரன் குடும்பம்,
ஜேர்மனி விதுஷா வேதிகா துவாரகீஷ் குடும்பம்,
இங்கிலாந்து : சங்கவி சாகித்யா சாம்பவி
////
-: கடந்த நாள் 1 : 01.06.18 :-
லண்டன் மதுமிதா சத்தியமூர்த்தி குடும்பம்,
++////++
இன்றைய புதிய படைப்புகள்:
சிறுவர் எழுத்தாளர் வாரப்பாடல் :
Kalyani kamalanathan : [1,063]
https://www.youtube.com/watch?v=gtWAUhRkn0A
//
இன்றைய தமிழ் சிறுவர் எழுத்தாளர் வார படைப்புகள்:
Swiss : 2 வயது லதிக் ஷா சிவராஜலிங்கம்
https://www.youtube.com/watch?v=HnaGFUKbJOU
Abinesh : Swiss
https://www.youtube.com/watch?v=g_c0fbY68Qo
Ashwin Kugathasan : Germany
https://www.youtube.com/watch?v=qZMAh4LJ_Hk
https://www.youtube.com/watch?v=LSCe4R_Eocs
Nithiya Yogan & Lysha
https://www.youtube.com/watch?v=j-fp4nIvN1Y&feature=youtu.be
Shanthini Thuraiyarangan & Anushkka Ragavan
https://www.youtube.com/watch?v=24H_3Y_Y1cE
//
“சிறப்பு சந்திப்பு” with Paa Vai Jeyapalan & Kamala Jeyapalan – By Nada Mohan on FATV Tamil : 08.06.18
https://www.youtube.com/watch?v=zK7yEHIu54o
[[ ]] ////
[[ ]]
“பாமுக தினக்கவிதை”
Sivatharsini Rahavan : [724] 08/06
https://www.youtube.com/watch?v=wprMfwTR7eo
[[ ]]
செல்வி-யின், “கேள்விக்கணைகள்” [262] :
By Selvi Nithiyananathan : Live
Last week : 25.05.18 [கீழே]
[[ ]]
“சொல் தேடல்” Live By Jeyamalar Jeyam [103
[[ ]]]:
9PM: Sunrise Tamil News : Live
https://www.youtube.com/watch?v=fdOuEQeR91w
++++++++[[ ]]++++++++
“மகரந்த சிதறல்” By நவஜோதி யோகரட்ணம் : 07.06.18
https://www.youtube.com/watch?v=ooJjg2eDaBg
[[ ]]
First Audio : வியாழன் கவிதை நேரம் : Week 959 : 07.06.18
https://www.youtube.com/watch?v=_M6SHPfWvtg
https://www.youtube.com/watch?v=jhF8oyqcr3M
https://www.youtube.com/watch?v=RDTbJUpzgEw
https://www.youtube.com/watch?v=Yjv8tepSGB0
[[ ]]
வாழ்வின் உண்மை 41 : தலைப்பு
அனுபவங்கள்
உங்கள் பேரப் பெற்றோர்கள் அல்லது பெற்றோர்களுடன் நீங்கள் வாழ்ந்த காலத்தில் பெற்ற அனுபவங்களில் ஏதாவது ஒன்று..!!
https://www.youtube.com/watch?v=c0hLwM9bb8E
https://www.youtube.com/watch?v=GgjK5J1Lyak
[[ ]]
03.06.18 ஜேர்மனி OVP Club நிகழ்த்திய PMP 193 விளையாட்டு அரங்கு வெகுசிறப்பாக நிகழ்ந்தேறியது..!
அரங்கின் குதூகல காட்சிகள்..!
Part 1:
https://www.youtube.com/watch?v=l49Zgky8O9U
Part 2:
https://www.youtube.com/watch?v=PEXl0PiDBV8
++[][][]++
[[[ OVP Club-ன் அடுத்த PMP 196 விளையாட்டரங்கம் 7th July ஜேர்மனி-யில்…]]]
//
First Audio : PMP 194 on 17.06.18 @ Southwood ford Essex England:
Urumpirai Sports Club ஆதரவில், எங்கள் “சிறப்புக்குழந்தைகள்” மைதான விளையாட்டரங்கம்..!
PMP 195 on 7th July @ Newham Leisure Centre – Plaistow London :
[[ ]]
உங்கள் முன்னைய INTERNET RADIO வில், இப்போ LONDON TAMIL RADIO அதே வரிசையில் கேட்கலாம்..! வேறு விபரம் தேவைப்படின், இதில் அறியத்தரவும்..! நன்றி – WWW.FIRSTAUDIO.NET
////
வரும் ஞாயிறு 10ம் திகதி : “அடிப்படை தமிழ் கற்போம்” By நிகழ்ச்சிக்கான இரண்டு பாடல் வரிகள்:
இதனை சிறுவர்கள் வாசித்து பழகி, வானலை இணையுங்கள்..
ஆசிரியர் ஸ்ரீகுமாரி அவர்கள், இதன் விளக்கத்தை தந்து, பாடலாக பாடப்பழக்குவார்..!
[நன்றி: சர்வேஸ்வரி கதிரித்தம்பி அவர்கள்]
பாடல் 1:
வானவேடிக்கை
வானத்திலே திருவிழா
வழக்கமான ஒரு விழா
இடி இடிக்கும் மேளங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
தூறல் ஒரு தோரணம்
தூயமழை காரணம் !
எட்டுத்திசை காற்றிலே
ஏக வெள்ளம் தெருவிலே
பார்முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டுதோறும் வாடிக்கை !
++
////
பாடல் 2:
மயில்
மலையில் வந்து முகில்கள் கூட
வண்ணமயிலும் ஆடுது !
அழகுத்தோகை விரித்து நின்றே
ஆனந்தமாய் ஆடுது .
கோலமயிலின் கூத்தைக்கண்டு
குரங்கு தாளம் போடுது
கொப்புக் கொப்பாய் தாவிப் பாய்ந்து
குரங்கு தாளம் போடுது.
வானம்படி மயிலின் கூத்தை
வாழ்த்திப் பாட்டு பாடுது
வண்ணக்கிளியும் வந்திருந்து
மயிலின் கூத்தைப் பார்க்குது
நஞ்சைக் கக்கும் நாகபாம்பு
நடிக்கும் மயிலை பார்க்குது
அஞ்சிப் புத்தில் ஒளிந்திடாமல்
அருகில் நின்று பார்க்குது
கொல்லும் வேடன் வில்லும் நழுவ
கூத்தைப் பார்த்து களிக்கிறான்
குறத்தி மயிலின் கூத்தைக் கண்டு
குதித்துக் குதித்து நடிக்கிறாள்.
++++[[]][[]][[]]++++
https://www.youtube.com/watch?v=vDUMb4wPFkI
https://www.youtube.com/watch?v=LivzzEMFXkw
[[[[ ]]]]
https://www.youtube.com/watch?v=K_Im4mTIqD4
https://www.youtube.com/watch?v=djDvWQJkGcE
[][][]
https://www.youtube.com/watch?v=DvVomDISiXQ
+
++
+