08.05.18-Tuesday FATVTamil Live

08.05.18 Tuesday 2na world war

26.04.18 THURSDAY !!!!1111

இன்று 08.05.18 : May மாத உலக உன்னதர்கள் தினம் // &
Remembrance and Reconciliation for Those Who
Lost Their Lives during the Second World War, 8-9 May : 2ம் உலக போர் நினைவும், நல்லிணக்கமும், [சமரசம்] // World Red Cross and Red Crescent Day : உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினம் // Free Trade Day : சுதந்திர வர்த்தக தினம் // Iris Day : Iris நாள் : No Socks Day : காலுறை அணியாத நாள் // National Student Nurse Day : தேசிய மாணவர் தாதியர் நாள் //
>> நாளை 09.05.18 Europe Day : ஐரோப்பிய நாள் <<

[[    ]]

PMP 189 : 06.05.18

06.05.18 SUNDAY PMP 189 EastHam

 PMP 190 on 13.05.18 Sunday @ ஐயப்பன் ஆலய மண்டபம்: 4.30 PM Harrow on the hill: 

13.05.18 MAY PMP 190 PMP 190

[[    ]]

8.30AM : இன்றைய தேவ “இதய சிந்தனை”
By David பிரான்ஸ் & Sister Navis Philip & Jeya Nadesan

சிறு குறிப்பு: “தேவ இதய சிந்தனை” என்ற தலைப்பு: திரு டேவிட் [France] அவர்களது கிறீஸ்தவ சிந்தனை நிகழ்ச்சி பெயர்.. அவருடன் France Mevis Philip, Germany JeyaNadesan இருவரும் தபசுகால சிந்தனையில் இருந்து தினம் நிகழ்வாக தொடர்கின்றார்கள். இதன் ஏற்பு காற்றலை நேரலையில் பகிரங்கமாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. வெளிப்படுத்தும் கருத்துக்களில் முறையீடு இருப்பின், நிகழ்வு தொகுப்பாளர்களிடம் சுட்டிக்காட்டி முறையிடும் உரிமை யாவர்க்கும் உண்டு. இது சகல நிகழ்வுகளுக்கும் பொருந்தும். அது ஐரோப்பிய ஊடக சடடத்திற்கும் உட்பட்டது. இதற்கு மாறாக யாருடைய வெளிப்படுத்தும் உரிமையை மறுக்க இறைவனுக்கும் உரிமை இல்லை என்றே நம்பலாம். தினமும் ஒளிபரப்பாவதால், அதிக நேரம் விரவுவதான சுட்டிக்காட்டலை கருத்தில் எடுக்கலாம். [நிகழ்வு தொகுப்பாளர்கள் இதனை கருத்தில் எடுக்கும் வாய்ப்பு உண்டு].

நிற்க, கடந்த 20 ஆண்டுகளின் முதல் பகுதியில் London Time நிகழ்ச்சியில் “ஆன்மீக சிந்தனை” என்ற நிகழ்வில் தான், சமய சிந்தனைகள் தாண்டி, சமகால வாழ்வியல் கருத்துடன் ஆன்மீக சிந்தனை ஒப்புவித்தல் தாண்டி, உருவாக்கமாக வெளிவர ஊக்கம் வளர்க்கப்பட்டது. ஆயினும், இதனை ஏற்கும் பக்குவம் நேயர்களால் தொடர்ந்து மறுதலிக்கப்பட்டபோது, அதே நிகழ்வு “சமய சிந்தனை” என்று மீளவும் பின்வாங்கப்பட்டு, திங்கள் செய்வாய் சைவ, புதன் இஸ்லாமிய, வியாழன் கிறீஸ்தவ, வெள்ளி மும்மத பொது சமய சிந்தனை என தொடர்ந்தது. அதுவும், 2013 இலிருந்து, “சிந்தனை நேரம்” அல்லது “சிந்தனை” என பரவலானது. இது வெளிப்படையான வரலாறு. கடந்த 5 சக ஆண்டுகளில், பல நிகழ்வுகள் -நெகிழ்வு- போக்குகளிற்கு ஆளாகிய நிலை பல கோணங்களில் தொடர்கிறது. காரணம் யாவரும் அறிந்ததே. தொடருங்கள், தொடர வளர இடம் கொடுங்கள்.. தேவையாயின் மேலும் உங்கள் கருத்தை வானலை பேச அடியேன் எப்போதும் தயார். முன் கூட்டி அறியத்தாருங்கள்.. மிக்க நன்றி: – நடா மோகன் 07.05.18.

[[    ]]

Sunrise Tamil News on Monday 07.05.18

https://www.youtube.com/watch?v=lXjEKVCOeOo

[[[    ]]]

10.05.18 KAVI 955 Thursday 88

[[    ]]

பிரிட்டிஷ் தமிழ் பரீட்சை திணைக்களம் – தரும் அறிவித்தல்..!!

https://www.youtube.com/watch?v=RImf0epnDuw

விபரங்களிற்கு: : 00447429702263

[[    ]]

“எம்மவர் பாடல்”

By Kalyani Kamalanathan [1.058] : Vasantha [85]

https://www.youtube.com/watch?v=3Ip_Oi9U8dU

[[   ]]

“சிந்தனை”
இன்றைய பொறிச்சொல்.. “கழிவு”  :  “கழிவு”

[[    ]]

“காற்று வெளி 256” By நடா மோகன் [06.05.18]

-பிள்ளைகள் எதிர்காலம் தொடர்பில் அறியாமையில், விலை போகும் ஐரோப்பிய தமிழ் பெற்றோர்கள்?

https://www.youtube.com/watch?v=mgm_t6-kTXI

[[    ]]

சிவதர்சினி-யின், “கேள்விச்சரம்” [251] : 08.05.18

By சிவதர்சினி ராகவன்: நேரலை

[[    ]]

“வாசிப்பு அரூம்பு”

Santhosh Sritharan : [447]

https://www.youtube.com/watch?v=KhIhGINBMDA

[[    ]]

“விழிப்புத்தகவல்” By சிவாஜினி ஸ்ரீதரன் [167] -சுவிஸ்-

https://www.youtube.com/watch?v=RG6UoPITh7o

[[    ]]

“பாமுக தினக்கவிதை”
Sivatharsini Rahavan : [694] 08/05

https://www.youtube.com/watch?v=ur1qGndIPQk

[[    ]]

Bavaani -யின், திங்கள் படைப்புகள்:

தகவல் களம். [166]

https://www.youtube.com/watch?v=N5XyksNx8rQ

[[    ]]

அறிய ஒரு அரிய தகவல்” [124]

https://www.youtube.com/watch?v=wC0oIG1xKws

[[    ]]

வரலாற்றுக்களம்” [71]

https://www.youtube.com/watch?v=vezt62hbyPc

[[   ]]

[[    ]]

9PM : Sunrise Tamil News : Live

+++++++++[][][][][]++++++++

https://www.youtube.com/watch?v=PesSlFN3VfQ

https://www.youtube.com/watch?v=dEel76Xq07Y

[[    ]]

Jeya-வின் “அறிவுக்களஞ்சியம்” By Jeya Nadesan :

https://www.youtube.com/watch?v=Kd9aH52ph38

https://www.youtube.com/watch?v=MQZaj0unfeg

[[    ]]

“ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள் ஐயா

https://www.youtube.com/watch?v=42gX5qXLPiI

https://www.youtube.com/watch?v=l_taHmttQ5I

[[    ]]

**[250]** : சிவதர்சினி-யின், “கேள்விச்சரம்” **[250]** : 01.05.18

By சிவதர்சினி ராகவன்: நேரலை

நிகழ்வில், சிறப்பு விருந்தினர்…  ஆதிலட்சுமி சிவகுமார்.

https://www.youtube.com/watch?v=Ap7qqErIIOA

https://www.youtube.com/watch?v=GT5tQ9HckP0

https://www.youtube.com/watch?v=-G-T_kVqZak

https://www.youtube.com/watch?v=Y2LL3bLY3WE

https://www.youtube.com/watch?v=ZU20sQC_LCg

https://www.youtube.com/watch?v=2vRErIOqF9o

https://www.youtube.com/watch?v=NAJvf0P92AY

 

{{]]

++

+