08.04.19 Monday FATVTamil Live

08.04.19 Monday “பெருமைகொள் ஆண்டு” சிறப்பு குழந்தைகள் மாதம் FATV பாமுகம்:

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

April மாதம் : [ எங்கள் சிறப்பு குழந்தைகள், அவர் பெற்றோர் சமூக விழிப்பு மாதம் ]
April மாதம் “எங்கள் சிறப்பு குழந்தைகள் மாதம்” { April 2 : “ஓட்டிசம் Autism ” உலக விழிப்புணர்வு நாள்: World Autism Awareness Week 1-7 April :

இந்த வாரம் 11.04.19 வியாழன் கவிதை நேரம் [1003] : “நாம் அவர்களானால்..” [ எங்கள் சிறப்புக்குழந்தைகள் மாத சிறப்புத்தலைப்பு..!]


நேரலையில்: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What’s up : (0)7956256636
[]

கானக்குரல் 2019 :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=-RT3S6nlYtU”]

இன்று April 8 : “April உலக உன்னதர்கள் தினம்” : உன்னதர்களை கொண்டாடுவோம்:-

தையல் கண்காட்சி   (31.03.19)    – விபரம் & படங்கள் கீழே..!

காலை 8.30 மணி: “ஆன்மீக பாலம்” [304] By ராமநாதன் குருக்கள் ஐயா” : 08/04 நேரலை

9.35 AM: “தபசுகால தேவசிந்தனை” David **[300]**, Nevis [254], Jeya[1,236], Punkaiyor Rajah [167]

-: ராகவன் & சிவதர்சினி தம்பதியின் 19வது – திருமண ஆண்டு பூர்த்திநாள்: 07/04

வாழ்த்துவோம் இணைந்தே, வாழ்க வாழ்க பல்லாண்டு இணை நிறை தம்பதியாய்…!

“இன்றைய பொறிச்சொல்” :                 “நுட்பம்” & “நுட்பம்”                   

இன்றைய புதிய பாடல்: By பொன் தர்மராஜா : [698] : 08/04

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=MxVo_sae2xU&feature=youtu.be”]

இம்மாதம் 20சனி : “சித்திரை கலைமாலை” @ Coventry :

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=jx2il7_BRhI&t=7s”]

“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [418]

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [244]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Z-Saxjk9mUI&feature=youtu.be”]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [928] /08/04

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=1YWL7ZoAUBc&feature=youtu.be”]

“காற்று வெளி [299] : By நடா மோகன் : 31.03.19

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rmW8fwBY-ws&t=5s”]

உடலின் வலிமை பெரியது.. மனதின் ஆளுமை மெல்லவே வளர்கிறது.. மாற்று வலிமையிலே சரித்திரம் படைப்பர்.. April மாதம் “எங்கள் சிறப்பு குழந்தைகள் மாதம்” { April 2 : “ஓட்டிசம் Autism ” உலக விழிப்புணர்வு நாள்: World Autism Awareness Week 1-7 April :

பவானி-யின், “திங்கள் / செவ்வாய் படைப்புகள்” :

“தகவல் களம்” [195]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=A5Zs5m6OqdI&feature=youtu.be”]
“அறிய ஒரு அரிய தகவல்” : [154]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=qp6GH8_IajQ&feature=youtu.be”]
“விழிப்புத்தகவல்” : [89]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=S6oJe_IoRrs&feature=youtu.be”]
“வினோதத்தகவல்” : [52]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=zuHKGBT42bo&feature=youtu.be”]
[]

11AM : ஜெயா-வின், “அறிவுக்களஞ்சியம்” [228] By ஜெயா நடேசன்: 08/04

[]

12.00 மதியம் : காலை ஒளிபரப்பு நிறைவு:

இரவு 7 மணி: “எங்கள் சிறப்புக்குழந்தைகள் மாதம்” : சிறப்பு சந்திப்பு:
விருந்தினர்: திருமதி வதனா கார்த்திக் அவர்கள் London

இரவு 8 மணி: “புல சமூக நிஜங்கள்” By VJ Bose : 08/04

இரவு 9 மணி : Sunrise இரவுச்செய்தி : Live 08/04
“Swiss செய்திகள்” : [198]

[][][]

                            தையல் கண்காட்சி   (31.03.19)                       
10 நாட்களில் எக்ஸ்பிரஸ் கோர்ஸ் வகுப்பில்  தையல்கலையை கற்று நாம் தைத்த உடுப்புக்களை 31..03.19 தையல்கண்காட்சி செய்து மகிழ்ந்த மாணவிகள்
  ஆசிரியர் திருமதி ஜீவா-கிருபாகரன்  தாமே தைத்த ஆடைகளை அணிந்தபடி ஆசியருடன்  வேதிகாவும் நண்பிகளும்
 பல பிரிவுகளாக நடைபெறும் தையல்வகுப்பு  ஆண்டொன்று முழுவதும் இiணைந்து கற்றமாணவர்குழாம் இணைந்துள்ளனர். பயின்று உடனாக பயன்பெறும் கலைகளில் தையற்கலையும் கைமேல் பயன்தரக்கூடிய அரியகலையே.   தத்ததமது முதல்பிரசவங்களான  தையல் உருவாக்க ஆடைகளை காட்சிப்படுத்தி ஆசியரையும் தாமும் உற்சாகம் அடைந்த மாலைப்பொழுது.  
 நன்றி 
பலகுழுவினர்களின் உற்சாக நிகழ்வுகளின் சிறு நிழற்படபதிவுகள் .
 இடம் – டியூஸ்பேர்க்  ஜேர்மனி
  போட்டோ -திரு.ஜெகதீசன்

[][][]

தேவ சிந்தனை : Sunday

“புதிரோடு விளையாடு” Part : [29] By நடா மோகன் :
[சிறுவர், இளையோரின், பொது அறிவு தேடல் நிகழ்வு]

STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” : OVP மற்றும் “வாசிப்பு அரும்பு”

“சுடர் OVP Club [12]” : 31 : First Audio & சுடர் கலைப்பள்ளி London :
24/03 சுடர் OVP Club [12] : 31.03.19 OVP Club [12] : எனக்கு பிடித்த கதை புத்தகம்”
07.04.19 : விடுமுறை..
அடுத்த வாரம்: 14.04.19 OVP Club [13] : “எனக்கு விருப்பமான காலநிலை”
அதற்கடுத்த வாரம்: 21.04.19 OVP Club [14] : “வளர்க்க விரும்பும் செல்ல பிராணி”

மூத்தோர் மாதம்” சிறப்பு சந்திப்பு [14] : 31.03.19
திருமதி. பொன்மலர் அமரசிங்கம்.அவர்கள்.. (இலங்கை)!
[ வசந்தா ஜெகதீசன் அவர்களது தாயார் ]

மூத்தோர் மாதம்” சிறப்பு சந்திப்பு [15] : 31.03.19
இன்றைய மூத்தோர்: செல்வி நேசம்மா இராமலிங்கம்… (இலங்கை)
வானலை இணைப்பவர் : சாந்தினி துரைஅரங்கன்

[][][] [][][] [][][]

“காற்று வெளி [298] : By நடா மோகன் : 24.03.19

நாம், இயங்குகின்றோமா? இயக்கப்படுகின்றோமா? அல்லது இயங்குவதற்கு துணை நிற்கின்றோமா?

“காற்று வெளி” 295 : By நடா மோகன் : 03.03.19
[ கடந்து வந்த இளையோர் சாதனைகளின் தடயங்கள் எங்கே எனக்கேட்கிறார்கள்? ]

“காற்று வெளி” 294 : By நடா மோகன் : 17.02.19
[ சமூகமாக, மனித வாழ்வின் கொண்டாடப்பட வேண்டிய பருவம் எது? ]

“காற்று வெளி” 293 : By நடா மோகன் : 10.02.19
[ உறவுகள் இணக்கங்களும், பிணக்குகளும்..! ]

“காற்று வெளி” 292 : By நடா மோகன் : 03.02.19
[ உறவுகள் மாதம் February ]

“காற்று வெளி” 291 : By நடா மோகன் : 27.01.19
[ உலக தமிழ் இசை வாரம் ]

“காற்று வெளி 290” By நடா மோகன் : 20.01.19
[ இன்றைய நமது வாழ்வில், தாய் மொழியை முதன்மைப்படுத்திய பண்டிகை, விழாக்கள்
ஏதேனும் உண்டா? ]

“காற்று வெளி 289” By நடா மோகன் : 06.01.19 :
[நிரப்பப்படாமல் தொடரும், நம் சமூக இடைவெளிகள்..]

“காற்று வெளி 288” By நடா மோகன் : 01.01.19
[ “பெருமைகொள்-2019” உள்ளதை முன்பற்றலோடு முனைப்பாக்கி உயர்வோம்..! ]

“காற்று வெளி 287” By நடா மோகன் : 31.12.18 :
“நான் மட்டும் என்பதிலிருந்து, சமூகத்திலும் விதைக்கும் எம்மவர் மாண்பு, கேள்விக்குறியானதே…!!

“காற்று வெளி 286” By நடா மோகன் : 23.12.18 :
சமூக வாழ்வில், இளைய பிள்ளைகளும், பெற்றோரும் :
எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்..?

“காற்று வெளி 285” By நடா மோகன் : 09.12.18 :
பிள்ளைகளுக்கு, எந்த வயதில் இருந்து,
உழைக்கும் செயலூக்கம் வளர்க்கப்பட வேண்டும்?

“காற்று வெளி 284” : நடா மோகன் : 02.12.18
“உலக தமிழ் மொழிநாள் 2019” ஏன்? எதற்கு? நமக்கென்ன கடமை?

“காற்று வெளி 283” By நடா மோகன் : 25.11.18

“இயல்பில் புன்னகைக்க மறக்கும் நமது இளையவர்கள்”..!! யார் அல்லது எது காரணம்?

“காற்று வெளி 281” By நடா மோகன் : 11.11.18
https://www.youtube.com/watch?v=WnYSffoHiM4
-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

++
“காற்று வெளி 280” By நடா மோகன் : 04.11.18
https://www.youtube.com/watch?v=pqEBHtJefMk
“இன்னுமொருமுறையேனும்..” -: போராளிகள், குழந்தைகள் மாதம் :-

“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18
https://www.youtube.com/watch?v=39LfnQw1mQ0
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

“காற்றுவெளி” [278] By நடா மோகன் :
https://www.youtube.com/watch?v=ecBh_jO0ii4
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18
https://www.youtube.com/watch?v=HQGpnZYdIRo
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-
+

“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18
https://www.youtube.com/watch?v=I63dtnxuVvc
“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]
அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein

||
++

இரவு 7 மணி: “மூத்தோர்களை கொண்டாடுவோம்” -எங்கள் மூத்தோர் [08]- 25.03.19
திருமதி சர்வா குமாரராஜா [ UK ]

[][][]