08.03.19 Friday FATVTamil Live

08.03.19 பெருமைகொள் ஆண்டு மூத்தோர் மாதம் FATV வெள்ளி பாமுகம் :

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

March மாதம் : [ “முத்தோர் மாதம்” ] இங்கு விரிவு கண்டுவரும், மூத்தோர்களுக்கான சமூகத்தின் இடைவெளி விரிச்சலடைந்து வருவதனை நிரவல் செய்யவும், அனுபவ முதிர்ச்சியின் அறுவடையை பெற்றோர் மற்றும் இளைய சந்ததி பாடங்களாய் கற்றிடவும், எங்களையும் சமூகத்தையும் ஆளாக்கியவர்களை கெரவப்படுத்திடவும், இளையோர்கள் இதனை புரிந்து வளரவும், மனம்திறந்து பேசுவோம், நாம் ஒவ்வோர்வரும், நமக்கு ஆதர்சம் தந்த குறைந்தது ஒருவரையாவது பாமுகத்தில் அறிமுகம் செய்வோம்…! ]

அடுத்தவாரம் 14.03.19 வியாழன் கவிதை நேரம் [999] : “பூவினத்துப் புயல்களே..” [உலக பெண்கள் (உலக உன்னதர்) தினத்தை முன்னிட்ட சிறப்பு தலைப்பு]
நேரலையில்: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636
[]

Sunrise Tamil News : வியாழன் 07.03.19 இரவு பதிவு:

இன்றைய பொறிச்சொல்” :             “நயம்” & “நயம்”             
[]

                    March 8 : “உலக பெண்கள் தினம்”                  
உலக உன்னதர்களாக நாமும் கொண்டாடி மகிழ்வோம்..!

அனைத்துலகப்பெண்களுக்கும்…  [ கோசல்யா கவிதை]   
அகிலம் முழுதுமாக எந்த வகையிலும் தங்களை தத்துக்கொடுத்த மகளீரை மனதார 
     நினைவு வணக்கம் தருவோம் !
சஜீவியாய் 
இயற்கையும் பெண்ணிலை
!என்னை விடவும் எனக்கு மேலாகவும் தோழமை 
சமத்துவம் சரி நிகர் பகிர்ந்தும்  
சஜீவியாய்
தலை எடுக்க வைத்தவர்
எனக்கு பிடிக்காததும் எனக்கு விருப்பிலாததும் –
எப்போதும் செய்ததில்லை அப்படி எத்திக்கில்
இளமையோடு தோன்றிய இருந்திருந்தாலும்
ஓவ்வொன்றாய் உன்னிடமிருந்து இல்லாது போயின
எனக்காக –அணைத்து வடிவிலும் 
சஜீவியாய் 


இது தினத்தில் துணைவரே போற்றலும் முதன் மரியாதையும் 
              உங்களுக்குத்தான் என் நன்றி !

செய்த தீங்கு ஒன்று மட்டும் தனித்து பிரிந்து போனது
.அதுவும் உன் உடன் பாடில்லை முழுக்க என்னை பிரிவது 
        இயற்கையும் பெண்ணிலைக்கு எதிராயின  

பங்குனி எட்டாமே !வரும்.. போகும்! வாழ்த்தலும்போற்றலும் 
கேட்டபெண்ணாள் .தன்வடிவினில் வாஞ்சையுற்று 
வாழ்நிலைமறந்து கடவுளும் யானே கருணை வடீவமும் நானே
உயிர் காத்திடும் பொறுப்பு யானே நெகிழ்ந்தவள் உரிமையை உணரா
      உறங்கியே போனவளாய் !

– fகேளீர் –
பெண்ணிலை வாதம்தன்னையும் தன்போன்ற
   மக ளீரையும் சகல அடக்கு
ஒடுக்கமுறை கீழ்ப்படிதலில் விடு படவே மீட்பதே !

கேளீர் கேளீர்
பெண்ணுரிமை அவளுடைய
அர்த்தமான சமவுரிமைக்கு சமமாக குரல் தருவது –

பெண்ணியற் சிந்தனைகள்
அவள் பற்றிய பெண்ணிலை பெண்ணிய சிந்தானாசக்தி— 

தேசமெங்குமே வன்முறை தீராத தொழுவாய் தீர்ந்ததா ?
ஏதாகின் இம்மியளவு எற்பன் எழுகை பெற்றதா –

பங்குனி எட்டு பவிசா வரும் -பெண்
வீட்டுக்குள்ளாயின் விடியல் .
       பேசுவோம் தினம் —  இது தினத்தில்
துணைவரே போற்றலும் முதன் மரியாதையும்
உங்களுக்குத்தான் என் நன்றி !
 

[[ ++ ]]

                சர்வதேசப் பெண்கள் தின சிறப்புக்கவி… Rajani Anton                 

[[]]

பிரபலம் .. என்பது பெண்களுக்கு வரமா ? அல்லது சாபமா ?
தொகுப்பு – சிவதர்சினி ராகவன் .

[[]]]].

8.35AM: “தேவசிந்தனை” David [287], Nevis [241], Jeya[1,223], Punkaiyor Rajah [154]

                        மும்மத “பண்ணிசை” நேரலை:                         
நேரலையில் இணைய: 00442081330171   Skype id- londontamilradio & Viber : 07903882650
What’s up: 07956256636 & Email: info@firstaudio.net

அர்ஜிதா ராகவன் :  /  கவித் கவிதாசன் :  /  சந்தோஷ் ஸ்ரீதரன் :

கல்யாணி கமலநாதன் :

பொன் தர்மராஜா :

                   பொது சிந்தனைகள்: நேரலை                    

.

               “பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [907] : 08/03                 

            “சந்தி சிந்தி” & “தட்டிக்கொடுப்பு”            

“சொல் தேடல்” [133] : By ஜெயமலர் & வசந்தா & ஜெயம் with வாணி மோகன்,

[][][]

“மாலை மயக்கம்” By ஜனா : [விடுமுறைக்கு பின், மார்ச் நடுவில் ஆரம்பமாகும்]

“மூத்தோர் மாதத்தில், “எங்கள் மூத்தோர்” [05]    06.03.19

தர்மாம்பாள் ராமநாதன் அவர்கள்..! [எங்கள் குருக்கள் ஐயா துணைவியார்]

இரவு 7 மணி: மூத்தோர் மாதம்” சிறப்பு சந்திப்பு [06] : 08.03.19
வானலை இணைப்பவர் :

இரவு 8 மணி: “Sunrise இரவுச்செய்திகள்” : Live : 08.03.19

8.20PM : STT “சிறுவர் திறமை தென்றல்” By நடா மோகன் : 08.03.19

இரவு 9 மணி: “மகரந்தசிதறல்” [442] By நவஜோதி யோகரட்ணம் 08.03.19

[][][] 10 மணி : வெள்ளிப்பொழுதுகள் நிறைவு:[][][]

+++++++++++ [][][] +++++++++++

07.03.19 வியாழன் கவிதை நேரம் [998] : “விருப்புத்தலைப்பு”….:

Part 1 :

Part 2 :

“கேள்விக்கணைகள்” **[300]** By செல்வி நித்தியானந்தன்.: 07.03.19

[][][] 07.03.19 வியாழன் FATV பாமுக நிகழ்வுகள் [][][]

[[        “கலகலப்பு நேரம்” By வாணி மோகன் : 07.03.19        ]]

[][][]

சர்வதேச பெண்கள்தினம்

உலகம் முழுவதும், சர்வதேச பெண்கள்தினம், பெண்கள் அமைப்புகளினால் மார்ச்-8 ஆம் தேதி என்று குறிக்கப்பட்டு நினைவு கூறப்படுகிறது.பல நாடுகளில் விடுமுறை தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது.

தேசத்தின் எல்லைக்கோடு,மொழி,கலாச்சாரம்,பொருளதாரம்,அரசியல் ரீதியாக அனைத்து கண்டங்களிலுள்ள பெண்களின் நிலை வேறுபட்டிருக்கின்றன.எனினும் 90 வருடங்களுக்கும் மேலாக சமத்துவம்,நீதி,அமைதி,வளர்ச்சி குறித்த 
போராட்டங்களில் இவர்கள் ஒன்றுபட்டுள்ளனர்.

சர்வதேச பெண்கள் தினம் என்பது சாதாரண பெண்மணிகள்,வரலாறு படைத்தவர்களாக உயர்ந்தவர்கள் எனும் கதையினைக் கூறும் நாள்.சமுதாயத்தில் பெண்கள் ஆண்களுக்கு இணையாக நடைபழக நடத்தப்பட்ட போராட்டத்தினை நினைவு கூறும் தினம் இது.

நூற்றாண்டுப் போராட்டம் இது.  வருட வரிசைப்படி பார்க்கலாம்.
1909:
ஐக்கிய அமெரிக்காவில் முதல் தேசிய பெண்கள் தினம் பிப்ரவரி 28 ஆம் நாள் குறிக்கப்பட்டது.

1913 வரை பிப்-கடைசி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.

1910:
உலக முழுவதிலிருந்தும் 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்மணிகள் கோபென்கனில்(Copenhagen) பெண்களின் உரிமை குறித்து கருத்துக்கள் முன்வைக்க சந்தித்தனர்.சரியான தேதி அறிவிக்கப்படவில்லை.
பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்ட மூன்று பெண்மணிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

1911:
1910 சந்திப்பில் கோபென்கனில் எடுக்கப்பட்ட முடிவின் படி மார்ச் 19-ல் முதல் முதலாக ஆஸ்திரியா,டென்மார்க்,ஜெர்மனி,சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.
ஒரு மில்லியன் பெண்களும்,ஆண்களும் கலந்து கொண்டனர்.ஓட்டளிக்கும் உரிமைதேவை,வேலைகளில் உரிமைதேவை எனும் தங்கள் உரிமைகளை கோரிக்கைகளாக முன் வைத்தனர்.

ஒரு வாரத்துக்குள் மார்ச் 25 சோக தினமாக ந்யூயார்க்-கில் தீ விபத்தில் 140 வேலை செய்யும் பெண்கள் உயிரிழந்தனர்.இவர்களில் இத்தாலி,யூதப் பெண்கள் அதிகம்.இந்நிகழ்வு முக்கிய காரணியாகி வேலைக்குச் செல்லும்
பெண்களின் பாதுகாப்பு தேவை குறித்த சிந்தனையினை வளர்த்து அசாதாரண விளைவை ஏற்படுத்தியது.

1913-14:
ரஷ்ய பெண்கள் முதல் உலகப் போர் சமயத்தில் 1913-ல் பிப்ரவரி கடைசி ஞாயிறு பெண்கள் தினமாகக் கொண்டனர்.
மற்ற ஐரோப்பிய நாடுகளில் மார்ச் 8 ஆம் நாள் சகோதரிப்பெண்களால் கொண்டாடப்பட்டது.

1917 
போரில் இரண்டு மில்லியன் ரஷ்ய படைவீரர்கள் இறந்தனர்.ரஷ்ய பெண்கள் பிப்ரவரி கடைசி ஞாயிற்றுக் கிழமையினை தேர்ந்தெடுத்து உணவுக்கும் அமைதிக்குமான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.அரசியல் தலைவர்கள் இது 
வேலைநிறுத்தத்திற்கான சரியான நேரமில்லை என்று இதனை எதிர்த்தனர்.ஆனால் பெண்மணிகள் விட்டுத்தரவில்லை.
புது வரலாறு நிகழ்ந்தது.பெண்மணிகளுக்கு ஓட்டளிக்கும் உரிமை கிடைத்தது.அந்த வரலாறு பதித்த ஞாயிறு பிப்ரவரி 23
ரஷ்யாவின் ஜூலியன் நாட்காட்டியின்படி;ஆனால் மற்ற கிரிகேரியன் நாட்காட்டியின்படி மார்ச் 8 ஆம் நாள்.
சர்வதேச பெண்கள் நாள் வளர்ந்த,வளரும் நாடுகளில் முழுபரிமாணம் பெற்றது.உலகப் பெண்கள் மாநாடு
அரசியல்,பொருளாதார ரீதியில் உரிமை கோரிப்பெறும் ஆற்றல் நல்கியது.

சர்வதேசப் பெண்கள் தினம் சாதாரண பெண்ணிற்கு தைரியம் அளித்து சாதனை படைக்கும் பெண்ணாக வரலாற்றில் உரிமை கோரும் பெண்ணாக உயர்த்தியது.

இந்த வரலாற்று பிண்ணனி அறியாது எல்லா தினங்கள் போல் இதுவும் ஒருதினமாகக் கொண்டாடப்படுகிறது என்று கேலி செய்யும் மனிதர்களும் உள்ளனர்.

இந்த நாளை நினைவு கூர்ந்து நம்மாலும் நாம் ஈடுபடும் துறையில் முன்னேற முடியும் என்று ஒவ்வொரு பெண்ணும் முயன்றால் மட்டுமே முன்னேற்றம் சாத்தியம்.

ஓரளவு பெண்களின் நிலையில் வளர்ச்சி தெரிந்தாலும் இன்னும் கடக்க வேண்டிய தொலைவு அதிகம்.
ஒரு கிரண்பேடி,ஒரு கல்பனா சாவ்லா,ஒரு அம்ரிதா ப்ரீதம்,ஒரு திலகவதி….. போதாது.
அவர்கள் சார்ந்த அதே துறையில் இன்னும் பலர் பேரெடுக்கும் நிலையில் வரவில்லை.

[[  :- இணையத்தொகுப்பு: பகிர்ந்தவர் : வசந்தா ஜெகதீசன் : ]]