07.11.18 Wednesday FATVTamil live

07.11.18 Wednesday FATV பாமுகம் புதன் நேரலை:

நவம்பர் / கார்த்திகை மாதம் : தீபங்களால் இருளகற்றும் மகோன்னத மாதம்… இக்காலம் படரும் ஒவ்வொரு சிறப்புகளையும் மனம்நிறைந்து வாழ்த்திக்கொண்டாடுவோம்..

“இன்னுமொருமுறையேனும்..” -: போராளிகள், குழந்தைகள் மாதம் :-

Wallpaper

08.11.18 இந்தவார வியாழன் பாமுக கவிதை தலைப்பு [981] “இன்னுமொருமுறையேனும்….”
Thursday 10.15 AM on FATV Tamil நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net

Sunrise Thamil News 06.11.18 செய்வாய் இரவு பதிவு:

8.30 AM : “தேவ சிந்தனை” By David Antony [ ], Nevis Philip [168], Jeya Nadesan & PunkaiyoorRajah [48],

PMP 175 On This week 10.11.18 Saturday @ London

PMP 199 : மீளக்கலவை செய்த காணொளி..!

மாலை மயக்கம் : இவ்வார புதிர்வினா Q 31 : 09.11.18

பதிலனுப்ப: info@firstaudio.net

“இன்றைய பொறிச்சொல்” : “இடுக்கு” & “இடுக்கு”

“வாசிப்பு அரும்பு” Santhosh Sritharan : [520]

“கவி அரும்பு” அர்ஜிதா ராகவன் : [213]

“தகவல் பூங்கா” & தகவல் துளி”
அபிநயா உருத்திரேஸ்வரன் : [472]

கல்யாணி கமலநாதன் : [413]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன்: [824] 06.11.18

சமகால “இலக்கியம்” வாரம் : [855] : 07.11.18
Jeyam Tangarajah : [77]

12 Noon: “குடும்பம் குவலயம்” : [733] By நகுலா சிவநாதன் :

நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net
குடும்பம் குவலயம் 733

முகநுாலில் புரட்சியாகும் தமிழ்
இன்று என்றும் இல்லாதவாறு முகநுால் குழுமங்களின் அதிகரிப்பு
தமிழ் வளர்ச்சியை ஆரோக்கிய பாதைக்குக் கொண்டு செல்லுமா?
இது எதிர்காலத்தில் இளைய சமுதாயத்தை தமிழ் பால் ஈர்க்குமா?
இதனால் ஏற்படுகின்ற தீமைகள் நன்மைகள் என்ன?
இலக்கிய பரப்பில் கவிதைதான் இணையங்களை ஆக்கிமித்து நிற்கிறது
எதிர்காலத்தில் இது உரை நடை இலக்கிய வளத்தைக் குறைக்காதா?
குறும் செய்தி காலத்தில் வாழ்கிறோம். ஆனால் விரிவான தமிழ் பரப்பை
குறுகிய இலக்கிய வடிவத்தில் கொண்டு வருதால் தமிழின் விரிவாக்கங்கள்
தடுமாறிச் செல்லாதா?
நவீன முறைகளில் மாற்றம் ஏற்றுக்கொண்டாலும் பெரியவர்களே இதற்குள் அதிகம்
நிற்பதால் வளர்ச்சி மட்டுப்படுத்தப்படுகிறதா?
மிக முக்கியமாக தேடல் வாசிப்பு வாசனை இதனால் அருகுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
உங்கள் அனுபவக்கருத்துக்களை பகிர்ந்து கொள்ள குடும்பம் குவலயம் நோக்கி வாருங்கள்
இன்றைய நிகழ்வில் சிறப்பு விருந்தினர் ஆசிரியரும் சிறந்த கவிஞரும் பட்டிமன்ற நடுவருமான
மதிப்புக்குரிய திரு கோவிந்தராஐன் பாலு அவர்கள் கலந்து கொள்வார்
நீங்கள் அழைக்கவேண்டிய தொலைபேசி எண்- 00442081330171
skype id- londontamilradio
தொகுப்பில் உங்களுடன் நகுலா சிவநாதன்.

 

 

Sunrise Tamil News : Live 07.11.18

30வது ஆண்டில் தொடரும், ஐரோப்பாவின் முதல்குரல் Sunrise Tamil : செய்தி..!

++++++++++++++++ [][][] ++++++++++++++++

“வாழ்வின் உண்மைகள்” [தலைப்பு 53] : By கந்தசாமி சேகர்: 06.11.18

[[ ]]

“கேள்விச்சரம்” **[275]** : By சிவதர்சினி ராகவன் : 06.11.18

[[ ]]

“சந்தம் சிந்தும் சந்திப்பு” [10] By பா வை ஜெயபாலன் : 06.11.18

அடுத்த வாரத்தலைப்பு 13.11.18 : “நினைவு”

“ஊரோடு விளையாடு” By வஜீதா மொகமட்: 06.11.18

[[ ]]

[[]]

PMP 199 

+[][][]+ -: தொடரும் பொன் மாலைப்பொழுதுகள் :- +[][][]+

++