07.10.13/Monday/Fatv-Tamil

07.10.13  /  Monday  /  Fatv Tamil  திங்கள் நிகழ்வுகள்:

அர்ஜயன் கிருஷ்ணமூர்த்தி -9-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்:
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=DoQyzcAkDoE”]
இன்றைய புத்தம் புதிய பாடல்கள்:
கல்யாணி பாடல்: 724 + வரி: 193
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=nWgVu9R0Uhc”]
பொன் தர்மராஜா பாடல் + வரி: 394
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=kZfe3zPun3o”]
திங்கள் அறிமுகம்: வாணி மோகன்..
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=6Mx7fpcUdKA”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=GXWzyxtSm_0″]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=fnWKgekD-wk”]
ஆன்மீக பாலம் : ராமநாத குருக்கள் ஐயா பதில்கள்
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=L4gnyFfmwww”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=5If3qrADTbk”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=C03AeIPvBt0″]
தமிழோடு தில்லானா : இரா பாலசுப்ரமணியம்
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=1GnTwRA6WdM”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=zgQfexYBGMo”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=3kl3DE0Kwdw”]
அறிவுக் களஞ்சியம் : ஜெயா நடேசன்
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=VCe0ZD9E0-M”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=zYCUDIxC6YY”]
தமிழமுதம் : தீபா தர்மராஜா
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=yrkE78OyIPo”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=-iUJcG22hk0″]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=UD-LSnlg7DY”]
நேயர் நேரம் : நடா மோகன்
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=gzBd7FMWgUs”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=UDNDWRSHA4U”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=esdsn_X9t4M”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=F1o2ISDNjqM”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=SMV-xOFppBU”]
சண்றயிஸ் தமிழ் : செய்திகள் : 07.10.13 திங்கள்
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=MOHRWEy8V38&”]

–+–()0()0()–+-

8 மணி : தேவ செய்தி – The New Grace Ministries
8.20 : திங்கள் நிகழ்வுகள் -அறிமுகம் :வாணி மோகன்
8.30 : “ஆன்மீகபாலம்” : கேள்வி–சர்மா:  பதில் -ராமநாதகுருக்கள்
9.30 : எம்மவர் புத்தம் புதிய பாடல்கள் 07.10.13 :
9.50 : தட்டிக் கொடுப்பு + சந்தித்ததில் சிந்தித்தவை
10.30 : “அறிவுக்களஞ்சியம்” : ஜெயா நடேசன்
11.15 : “தமிழழோடு தில்லானா” : இரா பாலசுப்ரமணியம்
12..15 : “தமிழமுதம்” : தீபா தர்மராஜா
13.00 :  “நேயர் கடிதம்” : நடா மோகன்
20.00 : “புலச் சமூக நிஜங்கள்” : வே.ஜெ.போஸ்
22.00 : “சண்றயில் தமிழ்” : செய்திகள்

–+–()0()0()–+–

07.10.13  தமிழோடு தில்லானா -இன்றைய தரவுகள்: கிளிக் பண்ணுங்க

THAMILODU THILLANA…..07. 10. 13    THAMILODU THILLANA…..07. 10. 13

07.10.13 தமிழமுதம் -3 : இன்றைய தரவுகள்:   tamilamutham3

தமிழ் அமுதம் 
சங்கிலித் தொடர் [ தீபா தர்மராஜா ]

மொத்தமாக ஐந்து சொற்களை கொடுக்கப்பட்டு இருக்கும் தரவினை வைத்து கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் சொல்லின் இறுதி எழுத்து இரண்டாவது சொல்லின் முதல் உழுத்தாகவும் இரண்டாவது சொல்லின் இறுதி எழுத்து மூன்றாவது சொல்லின் முதல் எழுத்தாகவும்…அவ்வாறே தொடர்ச்சி காணும்.

அ)

1._ _ _-(நிர்வாகத்தில்) அதிகாரமுள்ள பொறுப்பு(3)

2._ _ _ _ – நவரசங்களில்  ஒன்று (4)

3. _ _ _ _- பெரும் மாற்றத்தை விளைவிப்பது (4)

4._ _ _ _- கவர்ச்சியாக அலங்கரித்துக் கொள்ளும் பெண் (4)

5. _ _ _ _- ராசிகளில் ஒன்று (4)

 

ஆ)

1._ _ _ _ _ _-தனியார்க்கு சொந்தமில்லாத அரசாங்க இடம்(6)

2._ _ _- நான்கு வகை உண்டு.இது இல்லாமல் உயிர் வாழவும் முடியாது (3)

3._ _ _ _- மீன்வகை ஒன்று (4)

4._ _ _-அறுசுவைகளில் ஒன்று (3)

5._ _ _ _- இறந்தவரை அடக்கம் செய்யும் இடம் (4)

 

இ)

1._ _ _- பறக்கக்கூடியது (3)

2._ _ _- நிலையைத் தெளிவாக அறிந்து செயல் படுபவர் (3)

3._ _ _- ஒரு மொழி (3)

4._ _ _ _- கதவுகளுக்கு தேவையானது(4)

5. _ _ _- பொய் என்பதற்கு ஒத்த கருத்து (3)

 

 

ஈ)

1._ _ _-சாதனம் என்பதற்கு ஒத்த கருத்து (3)

2._ _ _ _- விடுமுறை , ஒத்த கருத்து (4)

3._ _ _- அப்பட்டமான பொய் (3)

4. _ _ _- கண்ணாடி அல்லது மண் பாத்திரம் (3)

5._ _ _ _ _-மருத்துவம் , ஒத்தகருத்து (5)