National Oklahoma Day ://: National Boone Day ://:
National Chocolate Ice Cream Day ://: National VCR Day ://:
13வது ஆண்டு : உலக தமிழ் சிறுவர் எழுத்தாளர் வாரம் : நாள் 7 :-
Sunrise Tamil News Wednesday 06.06.18
https://www.youtube.com/watch?v=FqfzNO1DbVI
[[ ]]
8.30AM : இன்றைய “இதய சிந்தனை”
By David பிரான்ஸ் & Sister Navis Philip & Jeya Nadesan
[[ ]]
First Audio வின், இன்னொரு நெடும்பயணம்: “கானக்குரல்” :
https://www.youtube.com/watch?v=2FTctX98ez4
[[ ]]
பிரிட்டிஷ் தமிழ் பரீட்சை திணைக்களம் – தரும் அறிவித்தல்..!!
https://www.youtube.com/watch?v=CdQOMtM1IQc
விபரங்களிற்கு: : 00447958408280 / www.bteb.org.uk
[[ ]]
வெள்ளி “மாலை மயக்கம்” புதிர் வினா [10]
https://www.youtube.com/watch?v=b034wj5xjRw
பதிலனுப்ப: info@firstaudio.net
[[ ]]
“எம்மவர் பாடல்”
By Jeyam தங்கராஜா : [530]
https://www.youtube.com/watch?v=NftUxBVN-cc
[[ ]]
“சிந்தனை”
ரமழான் சிந்தனை : Vajeetha Mohamad
[[ ]]
இன்றைய பொறிக்கவிதை : “”அச்சு“” & “”அச்சு””
[[ ]]
“வாசிப்பு அரும்பு”
[[ ]]
“காற்று வெளி 263” By நடா மோகன் : 07.06.18
அடுத்த தலைமுறை தாய் மொழி உச்சரிப்பு தொடர்பில், காரணமானவர் யார்? எது அல்லது யார் பொறுப்பு?
https://www.youtube.com/watch?v=M20Qp6hUT8M
[[ ]]
புலம் பெயர் உலக தமிழ் சிறுவர் எழுத்தாளர் வாரம் 13வது ஆண்டு [2018]
இன்று 7ம் நாள் 07.06.18 :
இன்றைய Wednesday வானலை நிகழ்வுகளை எடுத்துவர கரம் இணைப்போர் :
Germany : அருண், அபிஷன் , அனுஷன்….
ரஜனி அன்ரன் குடும்பம்
////
-: கடந்த நாள் : 6ம் நாள் :- 06.06.18
Germany : அட்சரன் அச்சுதன் குடும்பம்..
Netherland : வாகீசன் ஜதீசன் குடும்பம்..
Germany : செல்வி அபிராமி தவமணிராஜா..
////
-: கடந்த நாள் : 5ம் நாள் :- 05.06.18
ஜேர்மனி கல்யாணி கமலநாதன் குடும்பம்,
////
-: கடந்த நாள் : 4ம் நாள் :- 04.06.18
நெதர்லாந்த் : பிறென்டா ஜெனிபர் சோபியா குடும்பம்,
சுவிஸ் : Swiss பாமுக இளையோர்கள் மற்றும் Swiss உறவுகள் யாவரையும் இணைத்தபடி,
பவானி மூர்த்தி குடும்பம்..
//
-: கடந்த நாள் : 3ம் நாள் :- 03.06.18
சுவிஸ் சந்தோஷ் ஸ்ரீதரன் குடும்பம்,
பிரான்ஸ் கவிப்ரியன் சதீஸ்வரன் குடும்பம்,
ஜேர்மனி விதுஷா வேதிகா துவாரகீஷ் குடும்பம்,
இங்கிலாந்து : சங்கவி சாகித்யா சாம்பவி
////
நாள் 1 : 01.06.18
லண்டன் மதுமிதா சத்தியமூர்த்தி குடும்பம்,
++////++
இன்றைய புதிய படைப்புகள்:
சிறுவர் எழுத்தாளர் வாரப்பாடல் :
Kalyani Kamalanathan : -மீள ஒருமுறை ரசிப்போம்..
https://www.youtube.com/watch?v=SHAAGqHg9fU
////
இன்றைய தமிழ் சிறுவர் எழுத்தாளர் வார படைப்புகள்:
Swiss : 2 வயது லதிக் ஷா சிவராஜலிங்கம்
https://www.youtube.com/watch?v=sZZuC7LNhmw
//
சதுஷா – Swiss
https://www.youtube.com/watch?v=XjTFYWlqgoE
//
////
-கடந்த கால நினைவூட்டல்கள் :
https://www.youtube.com/watch?v=TPSOwCcxAww
[[[[ ++++ ]]]]
வியாழன் “கவிதை நேரம்” 07.06.18 “விருப்புத் தலைப்பு”
Jeyam Thangarajah : [439]
https://www.youtube.com/watch?v=nM0-KtpiP2c
Sivatharsini Rahavan : [723]
https://www.youtube.com/watch?v=f6TQZfQZ2RA
Vethiga Jegathesan : [546]
https://www.youtube.com/watch?v=clDbp7r3fb4
Rajani Anton :
https://www.youtube.com/watch?v=WJOlRzY-H7A
Selvi Nithiyananthan : [206]
https://www.youtube.com/watch?v=wBE_qHbJEfY
Sarala Vimalarasa : Swiss
https://www.youtube.com/watch?v=w_BD_M7VUCM
Paa Vai Jeyapalan : Sutton
https://www.youtube.com/watch?v=5GOhWCvC9qE
[[ ]]
“மகரந்த சிதறல்” By நவஜோதி யோகரட்ணம் : Live
[ ]]
9PM: Sunrise Tamil News : Live
https://www.youtube.com/watch?v=jHOqxegj2AU
[[ ]]
சமகால “இலக்கிய நேரம்”
https://www.youtube.com/watch?v=YRFr4nnamO4
[[ ]]
“குடும்பம் குவலயம்” [716] By நகுலா சிவநாதன் : நேரலை..
தமிழும் எம் வாழ்க்கையும்
புலம் பெயர் நாடுகளில் தமிழ் எப்படி வளர்கிறது?
இதை வளர்ப்பதில் பெற்றோர்கள் ஆர்வம் காட்டுகிறார்களா?
உங்கள் பிள்ளைகள் தமிழ் பேசுகையில் எப்படியான உணர்வை நீங்கள்
பெறுகிறீர்கள்?
https://www.youtube.com/watch?v=1hXJ_j_cIt0
https://www.youtube.com/watch?v=1zZk-f0-0Po
https://www.youtube.com/watch?v=j0DeaGw_fAc
[[ ]]
https://www.youtube.com/watch?v=l1xlpXlBafc
https://www.youtube.com/watch?v=Vtdq_OoRfuI
[[ ]]
03.06.18 ஜேர்மனி OVP Club நிகழ்த்திய PMP 193 விளையாட்டு அரங்கு வெகுசிறப்பாக நிகழ்ந்தேறியது..!
அரங்கின் குதூகல காட்சிகள்..!
Part 1:
https://www.youtube.com/watch?v=l49Zgky8O9U
Part 2:
https://www.youtube.com/watch?v=PEXl0PiDBV8
++[][][]++
[[[ OVP Club-ன் அடுத்த PMP 196 விளையாட்டரங்கம் 7th July ஜேர்மனி-யில்…]]]
//
First Audio : PMP 194 on 17.06.18 @ Southwood ford Essex England:
Urumpirai Sports Club ஆதரவில், எங்கள் “சிறப்புக்குழந்தைகள்” மைதான விளையாட்டரங்கம்..!
PMP 195 on 7th July @ Newham Leisure Centre – Plaistow London :
[[ ]]
உங்கள் முன்னைய INTERNET RADIO வில், இப்போ LONDON TAMIL RADIO அதே வரிசையில் கேட்கலாம்..! வேறு விபரம் தேவைப்படின், இதில் அறியத்தரவும்..! நன்றி – WWW.FIRSTAUDIO.NET
////
வரும் ஞாயிறு 10ம் திகதி : “அடிப்படை தமிழ் கற்போம்” By நிகழ்ச்சிக்கான இரண்டு பாடல் வரிகள்:
இதனை சிறுவர்கள் வாசித்து பழகி, வானலை இணையுங்கள்..
ஆசிரியர் ஸ்ரீகுமாரி அவர்கள், இதன் விளக்கத்தை தந்து, பாடலாக பாடப்பழக்குவார்..!
[நன்றி: சர்வேஸ்வரி கதிரித்தம்பி அவர்கள்]
பாடல் 1:
வானவேடிக்கை
வானத்திலே திருவிழா
வழக்கமான ஒரு விழா
இடி இடிக்கும் மேளங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
தூறல் ஒரு தோரணம்
தூயமழை காரணம் !
எட்டுத்திசை காற்றிலே
ஏக வெள்ளம் தெருவிலே
பார்முழுதும் வீட்டிலே
பறவை கூட கூட்டிலே
அகன்ற வெளி வேடிக்கை
ஆண்டுதோறும் வாடிக்கை !
++
////
பாடல் 2:
மயில்
மலையில் வந்து முகில்கள் கூட
வண்ணமயிலும் ஆடுது !
அழகுத்தோகை விரித்து நின்றே
ஆனந்தமாய் ஆடுது .
கோலமயிலின் கூத்தைக்கண்டு
குரங்கு தாளம் போடுது
கொப்புக் கொப்பாய் தாவிப் பாய்ந்து
குரங்கு தாளம் போடுது.
வானம்படி மயிலின் கூத்தை
வாழ்த்திப் பாட்டு பாடுது
வண்ணக்கிளியும் வந்திருந்து
மயிலின் கூத்தைப் பார்க்குது
நஞ்சைக் கக்கும் நாகபாம்பு
நடிக்கும் மயிலை பார்க்குது
அஞ்சிப் புத்தில் ஒளிந்திடாமல்
அருகில் நின்று பார்க்குது
கொல்லும் வேடன் வில்லும் நழுவ
கூத்தைப் பார்த்து களிக்கிறான்
குறத்தி மயிலின் கூத்தைக் கண்டு
குதித்துக் குதித்து நடிக்கிறாள்.
+
+