07.01.19 Monday FATVTamil Live

07.01.19 Monday FATV திங்கள் பாமுகம் நேரலை:

First Audio பாமுகம் உறவுகளுக்கு முக்கிய அறிவித்தல்:
ovptamil2 – YouTube ற்கு, உங்கள் ஆக்கங்களை அனுப்ப முடியாதிருப்பின், உங்கள் youtube கணக்கிற்கு பதிவேற்றி, அதன் link ஐ, info@firstaudio.net ற்கு அனுப்பி வைக்கவும்…

[]

    ” என்றும் எம் நினைவுகளோடு.. வனிதாமணி பூபாலன் அம்மா..! 06.01.19          

கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனி Hückelhoven நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வனிதாமணி பூபாலன் அவர்கள்  (06.01.2019) இறைபதம் எய்தினார்..

London Time லண்டன் தமிழ் வானொலி முன்னாள் OVP க்கள், தர்சன்,ஜனோஜன், பானுகன், கோபிகா, காவ்யா, திவ்யன், தூபிகா, இன்னும்… இவர்களின் அன்பு பேத்தியுமாவார்..

விளக்கேற்றி ஆரம்பித்து வைத்து கலந்து கொண்ட பல பொன்மாலை பொழுது அரங்குகள் இன்னும் எங்கள் நினைவலைகளோடு… காலம் உள்ளளவும் வனிதாமணி அம்மா எம்முடன் வாழ்ந்திருப்பார்.. அவர்தம் ஆன்மா நித்திய விடுதலை காணட்டும்…!

-: ஜலஜா ரகுநாதன் :- +492433-86408  &   -: ஐங்கரன் :- +492433-52849

[][][]

“உலக தமிழ் மொழிநாள் 2019” 2வது ஞாயிறு : ஜனவரி 13 ஞாயிறு: PMP பொன் மாலைப்பொழுது அரங்கில்,
PMP 204 : 05.01.2019 சனி @ UK Coventry : உலக தமிழ் மொழிநாள் 2019


PMP 205 : 13.01.2019 ஞாயிறு @ சுவிஸ் : உலக தமிழ் மொழிநாள் 2019


PMP 206 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Geilenkirchen: உலக தமிழ் மொழிநாள்


PMP 207 : 13.01.19 ஞாயிறு @ ஜேர்மனி Gottingen : உலக தமிழ் மொழிநாள் 2019

13.01.19 ஞாயிறு @ England Peterborough தமிழ் பாடசாலை : ஆண்டு விழா :
PMP 208 : 13.01.2019 ஞாயிறு @ UK Ilford : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 209: 20.01.2019 சனி @ சுவிஸ் Langanthal தமிழ் சங்கம்..: தமிழ் மொழிநாள்


— [ ] @ Holland : உலக தமிழ் மொழிநாள் 2019
PMP 210 : 27.01.2019 ஞாயிறு @ UK Ilford : உலக தமிழ் மொழிநாள் 2019

[]

தொன்மைத்தமிழின் சிறப்பு பற்றி “சுபீட்சா வின் விளக்கம்:

[]

இந்தவாரம் 10.01.19 வியாழன் கவிதை நேரம் [990] : 2019 : உங்கள் “விருப்புத்தலைப்பு”
Thursday 10.15 AM on FATV Tamil நேரலையில் இணைய: 00442081330171 Skype id- londontamilradio & Viber : 07903882650 Email: info@firstaudio.net : What”s up : (0)7956256636

[]

“எங்கள் இரா விஜயகௌரி அவர்கள் பிறந்ததினம்” 07.01.19 

காற்றலை சொந்தங்கள் இணைந்தே வாழ்த்துவோம்…!!

[]

காலை 8.30 மணி: “ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள் ஐயா”

9.35 AM: “தேவ சிந்தனை” David [246], Nevis [214], Jeya [1,179], Punkaiyor Rajah [112] :

[]

“பண்டிதமணி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்கள்” : கவிதை By Rajani Anton

[]

“இன்றைய பொறிச்சொல்” : “பை” & “பை”

இன்றைய புதிய பாடல்: By பொன் தர்மராஜா : [690]

இளையோர் “வாசிப்பு அரும்பு”

Santhosh Sritharan : [533]

“தகவல் சாலை” By Kalyani Kamalanathan [416]

“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன் : [845] / 07/01

[]

“காற்று வெளி 289” By நடா மோகன் : 06.01.19 :
[நிரப்பப்படாமல் தொடரும், நம் சமூக இடைவெளிகள்..]

[]

பவானி-யின், “திங்கள் படைப்புகள்” : 07.01.19
“தகவல் களம்” [189]


**[150]** : “அறிய ஒரு அரிய தகவல்” : **[150]**


“விழிப்புத்தகவல்” : [84]


“வினோதத்தகவல்” : [48]

ஜெயா-வின், “அறிவுக்களஞ்சியம்” [215] By ஜெயா நடேசன்:
[ இந்தவாரம் விடுமுறை ]

[[        12.00 மதியம் : காலை ஒளிபரப்பு நிறைவு:            ]]

மாலை 8 மணி: “புல சமூக நிஜங்கள்” By VJ Bose : 07.01.19

இரவு : Sunrise இரவுச்செய்தி : Live

“Swiss செய்திகள்” : [188]

[][][]

“புதிரோடு விளையாடு” Part : 19 By நடா மோகன் : 06.01.19
[சிறுவர், இளையோரின், பொது அறிவு தேடல் நிகழ்வு]

STT “சிறுவர் திறமை தென்றல்” 06.01.19 : OVP மற்றும் “வாசிப்பு அரும்பு”

“சுடர் OVP Club” week [04] : 06.01.19

[]  []

[][][]

“காற்று வெளி 288” By நடா மோகன் : 01.01.19
[ “பெருமைகொள்-2019” உள்ளதை முன்பற்றலோடு முனைப்பாக்கி உயர்வோம்..! ]

“காற்று வெளி 287” By நடா மோகன் : 31.12.18 :
“நான் மட்டும் என்பதிலிருந்து, சமூகத்திலும் விதைக்கும் எம்மவர் மாண்பு, கேள்விக்குறியானதே…!!

“காற்று வெளி 286” By நடா மோகன் : 23.12.18 :
சமூக வாழ்வில், இளைய பிள்ளைகளும், பெற்றோரும் :
எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம்..?

“காற்று வெளி 285” By நடா மோகன் : 09.12.18 :
பிள்ளைகளுக்கு, எந்த வயதில் இருந்து,
உழைக்கும் செயலூக்கம் வளர்க்கப்பட வேண்டும்?

“காற்று வெளி 284” : நடா மோகன் : 02.12.18
“உலக தமிழ் மொழிநாள் 2019” ஏன்? எதற்கு? நமக்கென்ன கடமை?

“காற்று வெளி 283” By நடா மோகன் : 25.11.18

“இயல்பில் புன்னகைக்க மறக்கும் நமது இளையவர்கள்”..!! யார் அல்லது எது காரணம்?

“காற்று வெளி 281” By நடா மோகன் : 11.11.18
https://www.youtube.com/watch?v=WnYSffoHiM4
-சமாளிக்க கற்றுக்கொள்ளலே வாழ்க்கையாகும்..!
[அடையாளத்தை தேடுவதும், சமாளிக்க முடிவதுமே வாழ்க்கை]
உங்கள் அனுபவம் என்ன?

++
“காற்று வெளி 280” By நடா மோகன் : 04.11.18
https://www.youtube.com/watch?v=pqEBHtJefMk
“இன்னுமொருமுறையேனும்..” -: போராளிகள், குழந்தைகள் மாதம் :-

“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18
https://www.youtube.com/watch?v=39LfnQw1mQ0
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

“காற்றுவெளி” [278] By நடா மோகன் :
https://www.youtube.com/watch?v=ecBh_jO0ii4
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?

“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18
https://www.youtube.com/watch?v=HQGpnZYdIRo
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-
+

“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18
https://www.youtube.com/watch?v=I63dtnxuVvc
“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]
அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein

||
++