06.11.18 Tuesday FATV பாமுகம் செவ்வாய் நேரலை:
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=52rjB4K1Xa4″]
08.11.18 இந்தவார வியாழன் பாமுக கவிதை தலைப்பு [981] “இன்னுமொருமுறையேனும்….”
Thursday 10.15 AM on FATV Tamil நேரலையில் இணைய: 00442081330171
Skype id- londontamilradio & Viber: 07903882650 Email: info@firstaudio.net
ஆண்டு 30தில் தடம்பதிக்கிறது, ஐரோப்பாவின் முதல் தமிழ் குரல், “சன்றைஸ் தமிழ் ஒலிபரப்பு”
1989 நவம்பர் 6ம் திகதி, ஐரோப்பாவின் முதல் தமிழ் வானொலிக்குரல்.. “சன்றைஸ் தமிழ் ஒலிபரப்பு” முனைவர் இரத்தினம் நித்தியானந்தன் அவர்களின் முன்முனைப்பில், திருமதி யோகா தில்லைநாதன், ரவி சங்குகன், ஜனார்த்தனன், துளசி தில்லைநாதன், நடா மோகன் ஆகிய அறுவராக ஆரம்பித்த “சன்றைஸ் தமிழ் ஒலிபரப்பு” இன்று 30வது ஆண்டில் முதல்நாள் அடிபதிக்கிறது. 13 ஆண்டுகள் நிறைவில், பொருளாதார முடை நெருக்கியபோது நிறுத்திவிட எடுத்த நிலையினை First Audio கலையகம் அடுத்த தலைமுறையிடம் கையளிக்க எண்ணி பொறுப்பேற்று, இடைவெளிகள் காணவிடாது இன்றும் தொடர்ந்து நடாத்தி வருகின்றது…
1989இல் மேற்கு லண்டன் பகுதிகளில் மத்திய அலைவரிசைகளில் ஒலிக்க ஆரம்பித்து, 2வது ஆண்டில் Greater London லண்டன் முழுவதும் ஒலிபரப்பாகி , 91ம் ஆண்டு முதல் செய்மதி ஊடாக ஐரோப்பா அடங்கலாக தமிழ் வீச ஆரம்பித்தது. ஐரோப்பா வாழ் தமிழர்கள் முதன்முதல் செய்மதி Hot Bird இணைப்பை பொருத்தியது தொலைக்காட்சி பார்க்கவல்ல. ஒரு மணி நேர சன்றைஸ் தமிழ் ஒலிபரப்பு கேட்கவே என்பது ஒரு வரலாறு.
செய்தியும், சமகால நிகழ்வுகளுமே அதன் நிகழ்ச்சி வடிவம். 2010ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வெள்ளிக்கிழமையுடன் மத்திய அலைவரிசையில் இருந்து முன்னறிவிப்போடு விடைபெற்று, செய்மதி மற்றும் இணையம் வழியாக தொடர்ந்து, 2012 முதல் இணையமே எதிர்காலமாக இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றோம் “அடுத்த தலைமுறை நோக்கி”…. – அன்புடன் நடா மோகன்.
Sunrise தமிழ் செய்தி : திங்கள் 05.11.18 இரவு பதிவு:
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=yTAxDVZjn6w”]
8.30 AM: “தேவ சிந்தனை” By David [ ], Nevis Philip [167] & ஜெயா நடேசன் with புங்கையூர் ராஜா [],
PMP 175 On This week 10.11.18 Saturday @ London
மாலை மயக்கம் : இவ்வார புதிர்வினா Q 31 : 09.11.18
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=urspbmDoQjI”]
பதிலனுப்ப: info@firstaudio.net
“இன்றைய பொறிச்சொல்” : “சாதி” & “சாதி”
நவம்பர் / கார்த்திகை மாதம் : தீபங்களால் இருளகற்றும் மகோன்னத மாதம்… இக்காலம் படரும் ஒவ்வொரு சிறப்புகளையும் மனம்நிறைந்து வாழ்த்திக்கொண்டாடுவோம்..
திருநாள் பாடலோடு… பொன் தர்மராஜா அவர்கள்.. [679]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=1ZkExdwrW3g”]
“இன்னுமொருமுறையேனும்..” -: போராளிகள், குழந்தைகள் மாதம் :-
இன்றைய புதிய பாடல் By கல்யாணி கமலநாதன் [1,082] Lyrics [412]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=XdOi80Tb0o0″]
“கேள்விச்சரம்” [273] : By சிவதர்சினி ராகவன்: 06.11.18
“விழிப்புத்தகவல்” [190] : By சிவாஜினி ஸ்ரீதரன் : 06.11.18
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=_o0_Bnt54Q8″]
“பாமுக தினக்கவி” By சிவதர்சினி ராகவன்: [824] 06.11.18
“சந்தி சிந்தி”
“வாழ்வின் உண்மைகள்” [தலைப்பு 52] : By கந்தசாமி சேகர்: 06.11.18
++++++++++++++[][][]+++++++++++++
8 மணி: “சந்தம் சிந்தும் சந்திப்பு” [11] : By பா வை ஜெயபாலன்: நேரலை..
[ தலைப்பு: “வாட்டம்”]
இரவு 9 மணி: Sunrise இரவுச்செய்தி : Live
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=24liZONrOWs”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9vR4XAbMH7E”]
++++[]++++
“ஆன்மீக பாலம்” By ராமநாதன் குருக்கள்: 05.11.18
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=UEh9HvVaPhg”]
“புல சமூக நிஜங்கள்” By VJ Bose :On FATV Tamil: 05.11.18
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=CY_qTZGlKQo”]
“அறிவுக்களஞ்சியம்” BY ஜெயா நடேசன் : 05.11.18
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=C10xlkQ7xpk”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Hvz8wxkAqeE”]
++[][][]++
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=qVankf5vruY”]
PMP 199
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=x3GBHUfEKdg”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=vJtiKEPhO_c”]
[][][]
“காற்று வெளி 280” By நடா மோகன்
“இன்னுமொருமுறையேனும்..” -: போராளிகள், குழந்தைகள் மாதம் :-
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=H_-RtfaRlk4″]
“காற்றுவெளி” [279] By நடா மோகன் : 14.10.18
சுய திறன்கள் பயன்படுத்தும் வாழ்வியல் இன்று ஏன் அருகி வருகிறது?
எடுத்ததற்கெல்லாம் பணம் கொடுத்து வாழ்வியல் பெறும் நிலை ஏன் அதிகரிக்கிறது..?
சிலர் அதிக பணம் சம்பாதிக்க, பலர் விலை போய்க்கொண்டிருக்கின்றோம்..!!
ஏற்கிறீர்களா? உங்களின் விளக்கம் என்ன?
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=39LfnQw1mQ0″]
++
“காற்று வெளி 277” நடா மோகன் : 30.09.18
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=HQGpnZYdIRo”]
-மனிதனுக்கு, தனிப்படட கொள்கைகள் அவசியமா?
அவசியமானால், அது அவனுக்கா? மற்றவர்க்கா?
தன் கொள்கைகள் மற்றவர் மீது திணிப்பாகலாமா?-
“காற்று வெளி 276” நடா மோகன் : 23.09.18
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=I63dtnxuVvc”]
“தேடலும், தொடர்தலுமே வாழ்க்கை..” சுவர் இல்லாத போதும் சித்திரம் வரைய எத்தனிப்பதே, ஆற்றல்..! :- First Audio
“பார்ப்பதில் பார்ப்பதை பார்ப்பது அல்ல அறிவு. பார்ப்பதில் பார்க்காததை பார்ப்பது தான் அறிவு” [அறிந்தது]
அறிவை விட கற்பனை மிக முக்கியம். அறிவு குறைவாக உள்ளது. கற்பனை உலகம் முழுவதையும் இணைக்கிறது :- Sir Albert Einstein
[][][]