06.10.13/SUN/FATv_tamil

06.10.13   /   Sunday   /   FATv tamil   /   ஞாயிறு நிகழ்வுகள்:

இன்று 06.10.13 ஞாயிறு திவீன் பிறந்திருக்கின்றார்..  வாழ்த்துவோம்..

ஞாயிறு காலைத் தென்றல்: அறிமுகம் மற்றும் நிகழ்வுகள்

இளையோர் திறமைத் தென்றல்: சங்கவி தவக்குமார்

–00+()()+00–

ITT இளையோர் திறமைத் தென்றல்: காலை 11.30 தலைப்பு: By சங்கவி தவக்குமார் : "competition" : "போட்டி"

இணைய முடியாததை அறிவித்தவர்: அபிராமி உருத்திரேஸ்வரன்

–00()()+()()00–

06.10.13 ஞாயிறு நிகழ்வரிசைகள்:
6.45 : தேவசெய்தி  : The New Grace Ministriesள
11.30 : (இன்று நேர மாற்றம்) ITT திறமைத் தென்றல்
8.30 : தேவாராதனை : ECF Ilford நேரஞ்சல்
10.30 : "காலைத் தென்றல்" தொகுப்பு : நடா மோகன்
11.30 : ITT இளையோர் திறமைத் தென்றல்:
14.00 : தேவாராதனை : Palmers Green Tamil Church
16.00 : "விண்ணோசை" தேவாராதனை New Grace Ministries
தொடர்ந்து "மீள் ஒளிபரப்புகள்" -

++ 00++