06.07.13/Sat/FATv-Tamil-S.T.T.-Ariyaatha-Vaalkkai

06.07.13 சனிக்கிழமை FA Tv Tamil -நிகழ்வுகள்:

1)  STT சிறுவர் திறமைத் தென்றல்         2) அறியாத வாழ்க்கை

S.T.T. சிறுவர் திறமைத் தென்றல் : இன்று வானலை எழ கரம் தருபவர்கள்:  தமது புதிய மகவின் வருகையில், “தனுஷ்கா”வின் பிறப்பில் மகிழ்ந்திருக்கும், நெதர்லாந் பிரபாகரன் + புஸ்பகலா + லிஷானா குடும்பம்  

1)  STT சிறுவர் திறமைத் தென்றல் ஒளித் தொகுப்புகள்:

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=XcRwB8ZvNqQ”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=4t6JLbx00ps”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9TwF9UR_NqU”]

இன்றும் தத்தமது சுய விருப்பு ஆற்றல்களால், உலக விழிகளிற்குள் ஆளுமைப்படுத்த தாம் தயாரென அறிவித்த ஒழுங்கில் வானலை வரும் இளம் திறனாளிகளின் வரிசை:

1) , Theveen  2) Vithuran,  3) ,  Arjitha, 4) kavipriyan , 5)  Thenaa, 6)  Adchuthan, 7)  Adcharan, 8)  Rojith, 9)  Ramjith, 10)  Saambavi, 11)  Abishanth, 12)  Shahithiya, 13)  Akshaya, 14)  Lishana, 15) Yarushan,  16) Jathusha,  17) Vishnaya, 18) Sajay,

சாம்பவி தவக்குமார் ஆக்கம்: (கீழே கிளிக் பண்ணுங்க)

Saambavi 103 Thiramai Thenral 06.07.13

இணைய முடியாததை அறிவித்தவர்கள்:

1) கீர்த்திகன்  (ஒரு மாதகால விடுமுறை)

000 +++ 000

அறியாத வாழ்க்கை : தொகுப்பு : G.மனோகரன்

300 வது  தலைப்பு : 
எம்முள் மதங்கள் செயற்பட்ட, அல்லது செயற்படும் நடைமுறை.
மனிதன் பலதரப்பட்டு இருக்காமல்,ஒன்றாக இருக்கின்ற,ஒரு  ஒருங்கிணைந்த அறிவியலை உருவாக்குவதற்கு பதிலாக,மனிதனின் முளுத்தன்மையையும்,மனிதனின் அசல் தன்மையையும், இந்த உலகில் உள்ள தங்கள் மாற்றிவிட்டன !!
* ஒருங்கிணைத்த மனிதனுக்கு இந்த தங்கள் தேவையா ?
*மனிதன் ஏன் இந்த இயற்கைக்கு தேவைப்பட வேண்டும் என நினைக்கின்றான்? அல்லது மனிதன் இந்த இயற்கைக்கு தேவையா?
* எங்களை விட , எங்கள் நலனில் அக்கறை கொள்கின்ற, காப்பற்றுகின்ற ஒரு நபர்  உள்ளாரா ?
*கடவுள், சாத்தான், சொர்க்கம், நரகம் . பாவம, புண்ணியம்…. போன்ற சொற்றொடருக்கும் மதத்திற்கும் என்ன தொடர்பு ?
இது போன்ற கேள்விகளுடன். ஏன் ,  இன்னும் பல கேள்விகளுடம் பேசுவோம். உங்கள் கருத்துக்களை கீழே தொடர்ந்து பதியுங்கள.. நேரலைக்கும் வாருங்கள்… +44 208 586 9636       +44 208 133 2718                                                                                                   —ஞானசுந்தரம்  மனோகரன்