06.07.13 சனிக்கிழமை FA Tv Tamil -நிகழ்வுகள்:
1) STT சிறுவர் திறமைத் தென்றல் 2) அறியாத வாழ்க்கை
S.T.T. சிறுவர் திறமைத் தென்றல் : இன்று வானலை எழ கரம் தருபவர்கள்: தமது புதிய மகவின் வருகையில், “தனுஷ்கா”வின் பிறப்பில் மகிழ்ந்திருக்கும், நெதர்லாந் பிரபாகரன் + புஸ்பகலா + லிஷானா குடும்பம்
1) STT சிறுவர் திறமைத் தென்றல் – ஒளித் தொகுப்புகள்:
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=XcRwB8ZvNqQ”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=4t6JLbx00ps”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=9TwF9UR_NqU”]
இன்றும் தத்தமது சுய விருப்பு ஆற்றல்களால், உலக விழிகளிற்குள் ஆளுமைப்படுத்த தாம் தயாரென அறிவித்த ஒழுங்கில் வானலை வரும் இளம் திறனாளிகளின் வரிசை:
1) , Theveen 2) Vithuran, 3) , Arjitha, 4) kavipriyan , 5) Thenaa, 6) Adchuthan, 7) Adcharan, 8) Rojith, 9) Ramjith, 10) Saambavi, 11) Abishanth, 12) Shahithiya, 13) Akshaya, 14) Lishana, 15) Yarushan, 16) Jathusha, 17) Vishnaya, 18) Sajay,
சாம்பவி தவக்குமார் ஆக்கம்: (கீழே கிளிக் பண்ணுங்க)
Saambavi 103 Thiramai Thenral 06.07.13
இணைய முடியாததை அறிவித்தவர்கள்:
1) கீர்த்திகன் (ஒரு மாதகால விடுமுறை)
000 +++ 000
அறியாத வாழ்க்கை : தொகுப்பு : G.மனோகரன்