05.10.13/Sat/FATv-Tamil

05.10.13  /  Sat  /  FATv Tamil  /  சனி நிகழ்வுகள்:
>>   7 மணி    STT   சிறுவர்திறமைத் தென்றல்   
>>   11.30 மணி   அறியாத வாழ்க்கை
இன்று பிறந்திருக்கின்றார் சந்திரிகா உருத்திரேஸ்வரன் அவர்கள்…  வாழ்த்துவோம் இணைந்து….. !
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=E51Q4L87alo”]
05.10 சனி நவராத்திரி ஆரம்பம்: நாள் 1  பாடல்கள்:
கல்யாணி கமலநாதன்:
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=yCx4p5VIrDE”]
பொன் தர்மராஜா
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=IAAr0NuhpdQ”]
தகவல்: வசந்தா ஜெகதீசன் :: navaraththirivilaa 5.10.13 bis 13.10.13
navarthiri sat.5.10.vari thavamalar 206
STT சிறுவர் திறமைத் தென்றல்: திறனாளிகளுடன் நடா மோகன்
இன்றைய நிகழ்வு : PMP 118 (London) ஆதரவுக் கரமிணைத்தவர்களுக்கு சமர்ப்பணம்:
நேயர் குடும்பங்கள்:  1) புஸ்பவதி சிவநாதன் 2) பிரபா  3) சத்தியா ராஜபோபாலன்
லண்டன் நிறுவனங்கள்: *Aims Media  *Time Travels * Annam Restaurant * Jeyas Tailoring   * Goshim Karate
–+00()()00+–
STT சிறுவர் திறமைத் தென்றல்..
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=xBxirb85FMI”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=7kJ67rmadKk”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=6qQYgFWd9uU”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=HMLIrVggHx4″]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=ARhZH8A0UOg”]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=CaV52TOQ_X0″]
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=alXwFNtg4uA”]
 
 
 
 
“”அறியாத வாழ்க்கை” : மனோகரன்
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=LDCzxSnXyyo”]
 
–+00()()00+–
அறிவித்தல் தந்த ஒழுங்கில் வானலை இணையும் திறனாளிகள் ஒழுங்கு வரிசை:
1) Teveen,  2) Lishana,    3) Adcharan,    4) Arjitha,   5) Adchuthan,   6) Rojith,   7) KaviPriyan,   8) Ramjith,   9) Raveena,  10)  Shahithiya,  11) Saambavi,   12) Abishanth,   13) Akshaya,   14) Ajay,    15) Santhosh,   16)  Hari,
வேளைக்கே இணைய அறிவித்தல் தந்தவர்கள்:
1)  றவீனா,  2)  சாம்பவி,   3)  சாகித்தியா
இணைய முடியாததை அறிவித்தவர்கள்:   இன்று யாருமில்லை.
சாம்பவி ஆக்கம்:
Saambavi 111 Thiramai Thenral 05.10.13
சாகித்தியா:
Shakithya Thiramai thenral 5.10.13
 
-0()0-

11.30 அறியாத வாழ்க்கை : இன்றைய தலைப்பு :

சிந்திப்பது எங்களுடைய பிரச்சனையை தீர்க்குமா ?

 எங்கள் பிரச்சனைகள் எவ்வளவு சூழ்ச்சி மிக்கதாகவும், விகாரமானதாக வும்  நுட்பமானதாகவும்  இருக்கின்றதோ அந்த அளவிற்கு பலவகைப் பட்ட வழிமுறைகளும்,   கொள்கைகளும், கருத்துக்களும் எம்மத்தியில் எம் சிந்தனையின் மூலம் உள்ளன,
அப்படியாயின் சிந்திப்பது எங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வாகுமா?
உலகில் உள்ள தத்துவ ஞானிகள் ,அரசியல் ஞானிகள்,தந்திர சாலிகள் , பெரும் சிந்தனைவாதிகள்,இவர்கள் எதையுமே தீர்க்கவில்லை…

சிந்தனைஎன்பது எங்கள் மத்தியில் எப்பொழுதும் தன்னை  பாதுகாப்பதாகவும்,தன்னை நிலை பெற

செய்வதாகவும்,உருவாக்கப்பட்டதாகவும்,இருக்கின்றது அல்லவா?

சிந்தனை, தானே தோற்றுவித்த பிரச்சனையை தீர்க்கமுடியுமா?

வாருங்கள் பேசுவோம்.   உங்கள் கருத்துக்களை கீழே தொடர்ந்து பதியுங்கள..   நேரலைக்கும் வாருங்கள்…                                                                     +44 208 586 9636

+44 208 133 2718                                                   —ஞானசுந்தரம்  மனோகரன்