05.07.13-Friday-FATv-Tamil

05.07.13  Friday FATv Tamil  :  Programmes

8.00 மணி : The New Grace Ministries வழங்கும் தேவசெய்திகள்

8.20 மணி : “உள்ளத்தின் குரல்” : தொகுப்பு : பிரபா  ( 103 + 104 )

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=o2JdGQn9MHE”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=h5G5RZUSr8Q”]

9.30 மணி : “பண்ணிசைகள்” : தொகுப்பில்… வாணி மோகன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=oKTyxk0rL4E”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=6YzLDRngZ8k”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=RM7is6fFndU”]

11.00 மணி: ” சந்தித்ததில் சிந்தித்தவை ”  பேசும் நேரம்..

12.00 மணி: “கேள்விக் கணைகள்” தொகுப்பு : செல்வி நித்தியானந்தன்

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rCtmQR5QJ7U”]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=JH5NwBFdUdw”]

13.00  : “சொல் விளையாட்டு” : தயாரிப்பு: வசந்தா, தொகுப்பு: வாணி

14.00 மணி: “ECF On Air” : வழங்குபவர்கள்: ECF Manor Park

18.00 மணி: “The Heart Speaks” : ஆங்கில தொகுப்பு : Prahba

19.30 மணி: “மாலை மயக்கம்” :ஜனா ( மறு ஒலிபரப்பு )

22.00 மணி: “சண்றயிஸ்” இரவுச் செய்திகள்

000 +++ 000

06.07.13 சனிக்கிழமை -“அறியாத வாழ்க்கை”- தலைப்பு..!

06.07.13-Sat – Ariyaatha Vaalkkai  –  By: G.Manoharan-  
 தலைப்பு :
எம்முள் மதங்கள் செயற்பட்ட,அல்லது செயற்படும் நடைமுறை.
மனிதன் பலதரப்பட்டு இருக்காமல்,ஒன்றாக இருக்கின்ற,ஒரு  ஒருங்கிணைந்த அறிவியலை உருவாக்குவதற்கு பதிலாக,மனிதனின் முளுத்தன்மையையும்,மனிதனின் அசல் தன்மையையும், இந்த உலகில் உள்ள மதங்கள் மாற்றிவிட்டன !!
* ஒருங்கிணைத்த மனிதனுக்கு இந்த மதங்கள் தேவையா ?
*மனிதன் ஏன் இந்த இயற்கைக்கு தேவைப்பட வேண்டும் என நினைக்கின்றான்? அல்லது மனிதன் இந்த இயற்கைக்கு தேவையா?
* எங்களை விட ,எங்கள் நலனில் அக்கறை கொள்கின்ற,காப்பற்றுகின்ற ஒரு நபர்  
 உள்ளாரா ?
*கடவுள்,சாத்தான்,சொர்க்கம் .நரகம் .பாவம,புண்ணியம்…. போன்ற சொட்தொடருக்கும் மதத்திற்கும் என்ன தொடர்பு ?
இது போன்ற கேள்விகளுடன். ஏன் ,  இன்னும் பல கேள்விகளுடம் பேசுவோம். உங்கள் கருத்துக்களை கீழே தொடர்ந்து பதியுங்கள.. நேரலைக்கும் வாருங்கள்… +44 208 586 9636       +44 208 133 2718                                                                                                       —ஞானசுந்தரம்  மனோகரன்